8-மே-2014 கீச்சுகள்




என்னை டுவிட்டரில் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
   
கட்டதொர 2012ல எழுதின ட்விட்லாங்கர் "பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வியு" - டோன்ட் மிஸ் !! http://t.co/pD1B0FUHof
   
இவ்வளவு அன்பு வச்சுருக்க ரசிகர்கள் இருக்குற வரை Haters நீங்க இல்லடா அந்த ஆண்டவனே நினைச்சாலும் விஜய்யை ஒன்னும் ....... http://t.co/QlDfjCW8qu
   
சீனாகாரங்க ஒரு எவர் சில்வர் டைம்லர தரைல போட்டு என்ன சத்தம் வருதோ அத குழந்தைக்கு பேரா வச்சுருவானுங்க போல.
   
என்ன ரஜினி அவரோட பட விளம்பரத்துக்காக ட்விட்டர் வந்தது தப்பா ?அப்போ மத்த நடிகருங்க எல்லாம் பொதுச்சேவை பண்ணவா ட்விட்டர்ல இருக்காங்க ?
   
http://t.co/XMDYdAa9in மண்ணோடு மண்ணாகும் வரை, மக்களுக்காக வாழ்ந்த மகளுக்கு மண்ணிலே நினைவு அஞ்சலி, அற்புதம்
   
யாராவது ராசபரம்பர,ஜமீன் வாரிசுன்னு சொன்னா எரிச்சல் மண்டுது,இது பெரும இல்லடா,அடுத்தவ உழைப்ப சுரண்டி வாழ்ந்த குடும்பம்னு வெக்கம்தாண்டா படணும்
   
உயிர குடுக்குற நண்பனா இருந்தாலும் நம்ம pen drive அவன் sistemல போட்டா முதல்ல வைரஸ் இருக்கான்னுதான் பார்ப்பான் இவ்வளவு தான் சார் வாழ்க்கை.
   
மேக்ஸ்வெல் 100 அடிக்க மாட்டான்னு தெரியும், ஏன்னா டீமுக்காக விளையாடுறவன் :-)
   
மனிதரில் நடிகர் பலர் நடிகரில் மனிதர் சிலர் - அவர்களுள் நீ முதல் - அதனால்தான் நீ எங்கள் முதல்! #தலடா
   
சோகமான பொழுதுகளில் தலைசாய ஒரு தோளும்-தடுமாறும் தருணங்களில் வழிகாட்ட ஒரு உறவுமிருப்பதை விடவா வேறு வரம் வேண்டும் இந்த வாழ்க்கையில் ஜெயிக்க!:)
   
தோனி டூ பவுலர்ஸ்:அவன் அடிக்கிற மாதிரி போடதீங்கடா பவுலர்ஸ்: அப்டின்னா ஒய்டு மட்டும் தான் போடனும்! எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா..
   
குழந்தைகளின் முதல் அனுபவப் பாடம், அழுதால் கிடைக்கும் என்பது தான்.
   
சுவாதியின் இறப்புக்கு நஷ்ட ஈடாக ரயில்வே அமைச்சகம் கொடுத்த ஒரு லட்ச ரூபாயை சுவாதியின் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.
   
தமிழராய் பிறந்து இறந்தது நிறைய பேர் , தமிழராய் பிறந்ததுக்காக இறந்ததுனா அது ஈழ தமிழர்கள்தான்
   
வேற வழியே இல்ல. யாராச்சும் அவன் பேட்ட புடிங்கிட்டு ஓடிருங்க ப்ளீஸ்.
   
அடுத்த விக்கெட்டுக்கு டிரெஸ்மாத்திட்டு மேக்ஸ்வெல்லையே எறங்கச் சொல்லலாமா சீனுமாமா? கொஞ்சம் யோசிங்க #தங்களுக்குத் தெரியாத சட்டமொன்றுமில்லை..
   
csk பேன்ஸ்க்கும் விஜய் பேன்ஸ்க்கும் பெரிய வித்தியாசமில்ல.அவனுக துப்பாக்கிடாம்பானுக இவனுக இத்தன தடவ பைனல் வந்திருக்கோம்னு சொல்லுவானுக
   
எனக்காவது பரவாயில்லை ஒரு பெண்ணு, ரெண்டு பசங்க. பாவம் என் பொண்டாட்டி அவளுக்கு தான் மூணும் பசங்க
   
கோச்சடையான் ரிலீஸுக்கு ரெடியானப்ப, பெட்ரோல் விலை அம்பத்தஞ்சு ரூபா இருந்துச்சு, இப்ப எழுவத்தி அஞ்சு ரூபா ஆயிடுச்சு
   

0 comments:

Post a Comment