20-மே-2014 கீச்சுகள்
Hero "பள்ளி வேனில் தீப்பிடித்ததில் இறங்கி ஓடாமல் சக நண்பர்களை காப்பாற்றிய ஓம்பிரகாஷ்க்கு "நேஷனல் பேரவரி விருது"... http://t.co/Q7mQQLqkNe"
   
காலைஎழுந்தவுடன்படிப்பு(Twit,FB) பின்புகனிவுகொடுக்கும்நல்லபாட்டு(சன்மியூசிக்)மாலைமுழுவதும்விளையாட்டு(IPL) இதைவழக்கப்படுத்திக்கொள்ளுபாப்பா!
   
தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்-ஞானதேசிகன் # தட் ஓட்ட ரெண்டு இருக்கு அயன் பாக்ஸ் ஒன்னுதான இருக்கு மொமென்ட் #ஆராய்ச்சி http://t.co/vpRKd9bsD8
   
தமிழக தேர்தல் ரிசல்ட்டை பார்த்து மிரண்டு போன ---- நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப் #REPORTER #Kaathi http://t.co/mvFDnxBiLh
   
பள்ளி வேனில் தீப்பிடித்ததில் இறங்கி ஓடாமல் சக நண்பர்களை காப்பாற்றிய ஓம்பிரகாஷ்க்கு "நேஷனல் பேரவரி விருது"கிடைத்தது... http://t.co/IYiQE8Hy5A
   
அது ஒரு அழகான மாலை..!! குளிர்ந்த காற்று ஓட்டு வீட்டின் ஜன்னலினூடே என் கன்னத்தைத் தழுவிச் சென்றது. குளிரும் (cont) http://t.co/TBVv4STCv2
   
ஒருவர் நம்மிடம் கொண்டுள்ள நட்பின் ஆழத்தை அவரது துக்கத்தை பகிர்ந்துகொள்ளும் போது உணரமுடிகிறது:)
   
அபூர்வ சகோதர ர்கள் டைட்டில்லியே ஆரம்பிக்குது கமலோட புத்திசாலிதனம் KAMALHASAN&kamalhasan பெரிய பான்ட் & சின்ன பாண்ட்ல
   
கட்சிக்குள் மாற்றங்கள் செய்யாவிட்டால் கருணாநிதிக்கு ஏமாற்றங்கள் தொடரும்: டி.ராஜேந்தர் # கரடியே காரி துப்பிடிச்சி மொமென்ட்
   
காத்திருப்பது கொடுமையல்ல, எத்தனை காலம் என்பது தெரியாமல் காத்திருப்பதே கொடுமை!
   
ஒரு உறவை மட்டுமே நம்பி என்றுமே வேறு உறவை கைவிட்டுவிடக்கூடாது... நிச்சயம் தனிமைப்படுத்தப்படுவோம்..
   
37 அடிமைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தெரிந்த தமிழக மக்களுக்கு ஒரு வீரனை கூட அனுப்ப தெரியாதது வருத்தமே ! # வைகோ
   
அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன, அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன்கட்டுற மனக்கோட்டை இருக்கே!.... அதை அந்த ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!!.
   
பெஸ்ட் ஏர் கூலர் விளம்பரம் இதுதான் http://t.co/lcPQei10bJ
   
இந்த கண்றாவிங்களைலாம் பாக்கனைம்னு தலை எழுத்து!! #37 மொக்கையனுங்க!! http://t.co/eGXhytEkqd
   
இந்த மாதிரி நீ குழம்பு வச்சதே இல்லை சூப்பர்மா.!என்று மனைவியை பாராட்டினேன் மேடம்2 நாளா பேசறது இல்ல.!அது பக்கத்தூட்டு குழம்பாம்.!
   
சொல்லுங்கபா டலீவரு கேட்குறார்ல..!!!! கலைஞரின் குமுறல்கள்..!!!!! http://t.co/yiYv05wTJ7
   
வாழ்க்கை கொடுத்தவன் முன்னால கை கட்றது சஹஜம் தானே .... 2 போட்டோவுக்கும் பொருந்தும் .. தல ♥ http://t.co/jUdeItDkvx
   
மோடி அலைன்னாலும், லேடி அலைன்னாலும் நம்ம வாழ்க்கைய நாமதான் தேடி அலையணும்!!
   
சில தருணங்களில் விட்டுகொடுப்பதைக்காட்டிலும் வைராக்கியத்தோடு விட்டுவிலகுவது அவசியமானதாகிவிடுகின்றது.
   

0 comments:

Post a Comment