15-மே-2014 கீச்சுகள்




இதே நாளில் அன்னக்கிளி வெளியானதை முன்னிட்டு RT செய்யும் அனைவருக்கும் பெயருடன் இளையராஜா புகைப்படம் வழங்கப்படும்!! http://t.co/eRXXmYnEhg
   
ஃபேக் ஐடி இல்லாதவங்கல்லாம் இந்த ட்வீட்ட RT பண்ணுங்க பார்ப்போம். :-)
   
இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'
   
கெட்ட வார்த்தை என்று தனியாக எதுவும் இல்லை, அடுத்தவர் மனதை புண்படுத்தும் அனைத்தும் கெட்ட வார்த்தைகள் தான்!!
   
யாரை வேண்டுமானாலும், எந்த அளவிற்கும் கிண்டலடிக்கும் டிவிட்டர்களுக்கு, தாம் கிண்டலடிக்கப் படுவது பிடிக்கவில்லையே?! Height of intolerance!
   
அழுது முடிந்த பின் 'அழறப்ப அழகா இருந்தமோ இல்லையோ' என்பதெல்லாம் பெண்ணின் இலவச இணைப்புக் கவலைகள்:-)
   
தன் வீட்டுப் பெண் மட்டும் அந்நிய ஆணிடம் தேவையில்லாமல் பல்லைக் காட்டாமல் சுருக்கமாக பேசவேண்டும் என்றே ஆண் எதிர்ப்பார்க்கிறான்
   
பஸ்ல இடம் சும்மா இருந்தா போதும் இருக்குற எல்லா சீட்லயும் மாறி உக்காருவான் தமிழன்
   
பூட்டு போட்ட ட்விட்டர்கள பாத்தா ஒண்ணே ஒண்ணுதான் கேக்கணும்ன்னு தோணுது. "தாங்கள் இங்கு வந்த நோக்கம்"
   
படுத்த பத்து நிமிஷத்துல தூங்கறவன் தான் உண்மையான பாக்கியசாலி..!!!
   
அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது காதல் அல்ல அன்பான பெண்ணை அழகாக பார்ப்பது தான் காதல் ...!!! ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
   
வலிதான் பெரும்பாலான நேரங்களில் வழி காட்டுகிறது!
   
சில பிரபலங்களோட ட்விட்ம் , ஐபோனும் ஒண்ணுதான்..அவ்ளோ வொர்த் இல்லாட்டியும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் #மீள்
   
மறதி மட்டும் இல்லை என்றால் குற்ற உணர்வு, தோல்வி , துரோகம் ,ஏமாற்றம் நம்மை கொன்று இருக்கும்
   
RT @sudarkodii: பூப்பாதையில் மட்டுமே நடக்க விரும்பாதீர்கள் அது முடியுமிடம் சுடுகாடாகவும் இருக்கலாம்!
   
தனிமையில் இருக்கும்போது எண்ணங்களையும், பொதுவில் வாயையும் கட்டுபடுத்த சொல்றான் புத்தன்..
   
RT @raajeswaran: ஸ்டைலா இங்கிலீஷ் பேசுறவன ஆச்சரியமாகவும் தெளிவா தமிழ்ல பேசுறவன கேலியாகவும் பார்க்கும் இடம் #தமிழ்நாடு
   
நமது வீரம் பெரும்பாலும் எதிரியின் வீரத்தை பொறுத்தே போர் முரசாகவும் வெள்ளை கொடியாகவும் மாறுபடுகிறது
   
ROFLSS RT @kolaaru: எஜுகேட்டட் பேமிலினா சும்மா கெடையாது., நாய்கிட்டகூட இங்கிலீஷ்லதான் பேசனும்... "ஜிம்மி ஷேக் ஹேண்ட்ஸ்" !!!
   
பெத்தவங்களை விட்டுட்டு ஓடிப்போனால் அவள் காதலி..! பெத்ததையெல்லாம் விட்டுட்டு ஓடிப்போனால் அவள் கள்ளக்காதலி # மீள்
   

0 comments:

Post a Comment