14-மே-2014 கீச்சுகள்
பார்த்தாயா எங்கள் தமிழின் அருமை பெருமைகளை. #தமிழன்டா http://t.co/HrLyS0qDSU
   
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள்! உங்கள் வாழ்த்து மழையில் வளரட்டும் எங்களது வாழ்க்கை பயிர். #WeddingInvite http://t.co/YPh0Pf6eYT
   
யாருடைய அன்பில்லாமல் வாழமுடியாது என நினைத்திருந்தோமோ, அவருடைய பிரிவு தான் வாழ்க்கையை புரியவைக்கிறது....
   
கடவுளுக்கு bore அடிச்சா 2 விஷயத்த தான் பார்ப்பாராம், ஒன்னு ரஜினி ஆக்டிங், இன்னொன்னு தோனி பேட்டிங்.!!
   
பசங்க பரிட்சை ரிசல்ட் மாதிரி அரசியல்வாதிகளும் எலக்சன் ரிசல்ட் பெய்ல் ஆகிட்டா தற்கொலை பண்ணா எவ்வளவு நல்லாருக்கும்
   
உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள். பெரும்பாலும் மக்கள் விலையுயர்ந்தகளைத்தான் வாங்க இயலாமல் நிராகரிக்கின்றனர்.
   
திருவள்ளுவர் ஆங்கிலேயனாக பிறந்து இருந்தால் இன்றை தமிழக இளைய சமுதாயம் அவர் உருவம் அச்சடித்த டீ சர்ட்டை பெருமையாக அணிந்து இருப்பார்கள்.
   
ஏல மக்கா... நம்ம திருநெல்வேலி பய விஜய் சங்கர் இன்னைக்கு CSKக்கு விளையாடுறான்... வாழ்த்துக்கள்டே.. http://t.co/DZqXFd3KzT
   
வரலாற்ற கொஞ்சம் திருப்பி பாரு, ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு டீம் பார்ம் ஆகறதும், ஒரு வருஷங்கூட CSK ஃபார்ம் அவுட் ஆகாததும் தான் IPL
   
இப்படி கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சு அடிச்சே அடி மனசுல மலையா உசந்து நிக்கிற தல # தோனிடா # சிஎஸ்கேடா
   
உதவி ரத்தம் :- B Negative இடம் :- மதுரை அரசு மருத்துவமனை தொடர்புக்கு :- 9042439360
   
பெண்களுக்கும் பிசாசுகளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், பிசாசுகள் ஆண்களை ஏமாற்றுவதில்லை....
   
கடைசி ஓவர்ல தோணி கிரவுண்ட்ல நிக்கும் போது எதிர் டீம் நாம ஜெயிச்சுருலாம்னு நினைச்சா அதுதான் "மூடநம்பிக்கை " தோணிடா!!!
   
:-))RT @roflkanth: ஏல மக்கா... நம்ம திருநெல்வேலி பய விஜய் சங்கர் இன்னைக்கு CSKக்கு விளையாடுறான்... வாழ்த்துக்கள்டே.. http://t.co/WkcJoj7ksP"
   
தினசரி பள்ளிக்கு இப்படித்தான் போகுதாம் இந்த குழந்தைகள் (நேபாளம்). http://t.co/WF0HtnkcAH
   
கரண்டி ரொம்ப "வெயிட்டு" என்பது, கடையில வாங்கும் போது தெரியாது! வீட்ல "வாங்கும்"போது தான் தெரியும்
   
பேசிய நேரத்தை விட ,அலைபேசியை யார் முதலில் துண்டிப்பது என்று மெளனமாய் காத்திருந்த நேரங்களே அதிகம்..!
   
சி.கா ரசிகைகளையும் மிர்ச்சிசிவா ரசிகைகளையும் ஒன்றுசேர்த்து விடுங்கள். முழுப்பைத்தியங்களும் அரைப்பைத்தியங்களும் மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.
   
தலைப்பு செய்திகள்: சென்ற ஞாயிறன்று மெகாட்விட்டப் 2014 மதுரையில்சிறப்பாக நடந்தேறியது. விரிவான செய்திகள்: (cont) http://t.co/2gEBTSjG7q
   
இசையமைப்பாளர் ஹாரிசை கடத்த முயற்சி... # தான் உண்டு தன் ஜெராக்ஸ் கடை உண்டுன்னு இருக்கிற மனுஷனைப் போய் ...!
   

0 comments:

Post a Comment