1-மே-2014 கீச்சுகள்




இப்பவே இப்டின்னா நாளை எந்திரன் ல ரோபோ அணிவகுப்புசீன் மாதிரி ட்விட்டர் டிபி 60% அஜித் மயம் ஆகிடும் போல
   
நடிகனுக்கும் அப்பாற்பட்டு , ரசிகன பில்டப்கொடுத்து ஏமாத்தாம அவங்க நல்லா இருக்கனும்னு நினைக்கிற 'தல' வாழ்க நலமுடன். #HappyBirthdayThalaAjith
   
TL பூரா எல்லாரும் ஒரே "Happy Birthday Thala" DP .இந்தமாதரி வேற எந்த நடிகருக்கும் எனக்குத்தெரிஞ்சு பார்த்ததில்லை. #HappyBirthdayThalaAjith
   
எல்லா தலைகளும் உழைப்பாளி ஆகலாம்.. ஆனா எல்லா உழைப்பாளிகளும் தல ஆக முடியாது.. #HappyBirthdayThalaAjith
   
அஜித் என்றால் வெற்றி பெறாதவன் என்பதிலிருந்து யாராலும் வெற்றி கொள்ள முடியாதவன் என்ற பொருளுக்கு தன்னை மாற்றிக் கொண்டவர் என்று சொல்லலாம்
   
நாங்க அஜித் என்ற நடிகனுக்கு ரசிகராய் இல்லாம இருக்கலாம்,ஆனால் அஜித் என்ற தனிமனிதனுக்கு பரமரசிகர்கள்டா ;)) #HappyBirthdayThalaAjith
   
விண்ணை வீழ்த்த ஒரு வில் இல்லை இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை எவனை நம்பியும் இவன் இல்லை.. தல போல வருமா தல போல வருமா #HappyBirthdayThalaAjith
   
தளபதி, இளைய தளபதி, சின்ன தளபதி,புரட்சி தளபதி இப்படி எத்தன தளபதி வேணாலும் இருக்கலாம் ஆனா ஒரே தல தான் டா #தலடா
   
ரஜினி, கமலை கிழவன்னு சொல்லாத இந்த சமூகம்தான், அஜித்தை சொல்றாய்ங்க, இவங்களுக்கு 'டை' அடித்தால் போதும் போல #HappyBirthDayThalaAjith
   
அட்சய திருதியைக்கு மாமியாருக்குத் தங்கம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பரப்பியிருந்தால், பெண்கள் அதை மூடநம்பிக்கை என்றிருப்பார்கள்! # ப.பி
   
அஜித் என்கிற நடிகனுக்கல்ல; நல்ல மனிதனுக்குத்தான் வெறியனாயிருக்கிறேன் என்பவர்கள் ஏன் ட்ராஃபிக் ராமசாமிக்கு கோயில் கட்டக்கூடாது?!
   
என் தளபதியின் நண்பனே, எதற்க்கும் அஞ்சா நெஞ்சனே வேகத்தின் வித்தகனே, மனதினில் பெரியவனே நீ வாழ்க பல்லாண்டு -விஜய்ரசிகன்் http://t.co/dJ50aAN3Lw
   
ஒத்தையிலே விட்டச் செடி என்னாச்சு.. அது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு.. #HappyBirthdayThalaAjith
   
தமிழ் திரை உலகமே பொறாமை படக்கூடிய பட்டம்தான் 'தல'. இது அஜித்துக்கே கெத்தானது. #HappyBirthdayThalaAjith
   
"முதல் அடியில் நடுங்க வேண்டும் ; மறு அடியில் அடங்க வேண்டும் ; மீண்டு வந்தால் மீண்டும் அடி -மறுபடி மரண அடி" #HappyBirthdayThalaAjith
   
எந்த வித தீங்கும் விளைவிக்காத "மஞ்சா பை"யை கொண்டு வருபவனுக்கு பேர் எடக்கு நாட்டான், மண்ணின் எமனான ப்ளாஸ்டிக் கொண்டு வருபவன் நாகரீகவாதி. :-/
   
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் அஜித்.#HappyBirthdayThalaAjith
   
தல என்பது ஒரு unique title. இளைய தல, புதிய தல, நவரசத்தல, சூப்பர்தல, சின்னத்தல என்றெல்லாம் புது ஜல்லி அடிக்கமுடியாத்!
   
சிவனும் சக்தியும் சேந்தா தான் மாஸு. நம்ம தல சிங்கிளா நின்னாலே மாஸு. #HappyBirthdayThalaAjith
   
இசையமைப்பாளர் பரத்வாஜ் 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் தந்து சாதனை! அதை, இலவசமாகவே தமிழ் மக்களுக்கு தரவும் முடிவு! பெரிய மனசுக்காரர்!
   

0 comments:

Post a Comment