7-மே-2014 கீச்சுகள்
இந்தியாவில் ட்விட்டரில் முதல் நாளில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர்கள் வரிசையில் ரஜினி முதலிடம் ;-) @superstarrajini http://t.co/HEfkia30Kl
   
விபத்தில் சிக்கிய ஒரு நண்பருக்கு AB+ve இரத்தம் அவசர தேவை..கோவை நண்பர்கள் உதவவும்..please RT save a life.
   
"தயவுசெய்து" அனைவருக்கும் பகிர்ந்து அனாதைகளுக்கு உணவளிப்போம் நண்பர்களே.....!!!! http://t.co/4QQ8mG2Qku
   
சிஎஸ்கேக்காரன் கைல விழுந்தா தான் அந்த கேட்சுக்கு பெருமை, தோனி வின்னிங் ஷாட் அடிச்சாத்தான் அந்த மேட்சுக்கே பெருமை # சிஎஸ்கேடா :-)
   
"வாழ்க்கையில் முதல் பீரும், முதல் சிகரெட்டும் யாருமே சொந்த காசில் வாங்கி இருக்க மாட்டார்கள்!! #குடி_மச்சி_ஒன்னும்_ஆவாது!!!
   
பழைய சாக்ஸ மோந்து பாக்குறத விட கொடுமையானது , பழைய காதலிய ரோட்டுல பாக்குறது !!
   
கோச்சடையான் ரிலீஸாகுற வரைக்கும் இப்படிதான்.. குட்டிகரணம்லாம் அடிப்பாப்ல பாருங்க.. வேற வழி மகள்களை பெற்ற தந்தைக்குதான் தெரியும்.. ப்ளா ப்ளா
   
சோழர் காலம் வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை!!!
   
நாங்கள் எப்போதும் "ஒற்றுமையாகவே" இருக்கிறோம்....'மதத்தைக்' காரணம் காட்டி "பிரித்துவிடாதீர்கள்"......!!! http://t.co/qY08PoTdi3
   
நம்ப நம்பி ஒருத்தர் பொறுப்ப ஒப்படைக்கும் போது,"நான் இதுக்கு தகுதியானவனா?" என்ற நினைப்பு இருந்தா போதும், அந்த வேலையை சிறப்பா செஞ்சுடலாம்!
   
எதிர் படும் எல்லோருக்கும் ஏன் கவலையாய் இருக்கிறோம் என விளக்கங்கள் சொல்லி மாய்வதை விட ..... சிறிது புன்னகைத்து போய்க் கொண்டிருக்கலாம் .....!
   
இந்த ஐபிஎல்ல தொடர்ந்து 6 மேட்ச் ஜெயிச்சது யாரு? அந்த டீமுக்கு சிஎஸ்கேன்னு பேரு # விசில போடேய்ய்ய்
   
சில பொண்ணுங்க மூஞ்சிய கேரம் போர்டா யூஸ் பண்ணிக்கலாம்... அவளோ பவுடர்...!
   
பிரபலமானவர்கள் ட்விட்டர் வந்து ஒரு லட்சம் followers பெறுவது ஆச்சரியமில்லை,சாதாரணர்கள் வெறும் ட்வீட்ஸ் மூலம் followers பெறுவதே ஆச்சர்யம்
   
வீட்டுல அப்பத்தா,அம்மத்தாவ 'உனக்கெல்லாம் ஒரு எழவு வரமாட்டுதே'ன்னு திட்டிபுட்டு இங்க வந்து "முதியோர்களை போற்றுங்கள்"ன்னு ட்வீட்டுவான் தமிழன்!
   
டெல்லில மேட்ச் ஜெயிக்கவும், ஆட்சி அமைக்கவும் தமிழ்நாடு வேணுன்டா # சிஎஸ்கேடா
   
நண்பனுக்கு வேலை கிடைத்ததை மெதுவாகவும், நண்பனுக்கு கல்யாணம் என்பதை அழுத்தியும் அம்மாவிடம் சொல்ல வேண்டியிருக்கு :-//
   
ஒருத்தன அவுட் பண்றது பெருசில்ல..அடுத்து யார் வருவாங்கனு தெரிஞ்சுட்டு அவுட் பண்ணனும் டெல்லி பாய்ஸ்...;) #MSDDA #WhistlePodu
   
'அப்படியே அப்பனைக் கொண்டிருக்கு!' என அம்மா சொல்லும்போது மகனுக்கு வயது <10 என்றால் பெருமிதம்! <20 என்றால் பதற்றம்! >30 என்றால் விரக்தி!
   
FBயில் எழுத்தைவிட முகத்தைதான் ரசிக்கிறாங்க ட்டுவிட்டர்ல முகத்தைவிட எழுத்தைதான் ரசிக்கிறாங்க
   

0 comments:

Post a Comment