30-மே-2014 கீச்சுகள்




டேய் எங்கூர்ல தான் நாங்க மாணிக்கம். உங்க ஊர்ல பாட்ஷா டா !!
   
ஆட்டோ காறனுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட் காறனுக்கு தூரம் கூட பக்கம் தான்...
   
காணவில்லை: மும்பை ரசிகர்கள் அடையாளம்: எது நடந்தாலும் 'பிக்சிங் பிக்சிங்' என்று பிணாத்துவர், உலகில் எந்த டீம் ஜெயிச்சாலும் CSKஐ திட்டுவர்
   
கோச்சடையான் உலகத்தரத்தில் இல்லை _ சிம்பு # ங்கொப்பன் கூடத்தான் மனுசன மாதிரி இல்ல!!
   
"சப்பை பிகருடா அவ" என்று நீங்கள் சொல்லும் யாரோ ஒருத்திக்காக எவனோ ஒருவன் அங்கு உலகத்தையே தலைகீழாக்க பிரயத்தப்பட்டு கொண்டிருக்கிறான்..! #மீள்
   
அவ்வ் எதாவது வித்தியாசம் அறிக http://t.co/Rg6SLGirXR
   
பாம்புத் தீவு! 2 கோடிக்கும் மேற்ப்பட்ட விஷப்பாம்புகள் வாழும் இந்த தீவில் மூன்றடிக்கு மேல் உயிருடன் கடக்க முடியாதாம்! http://t.co/stpHcLolcq
   
செருப்படி to நடிகர் விஜய் - கல்வி உதவித் தொகை செய்தி : புரளிகளை நம்ப வேண்டாம் - மேஜர் முகுந்த் குடும்பம் அறிக்கை http://t.co/hRGTaTftnI"
   
விஜய் தன் ரசிகர்களைச் சுரண்டுகிறார். ஏமாற்றுகிறார். ரசிகர்களும் பெருமையுடன் மிக விரும்பி அதை ஏற்கிறார்கள். இடையில் குறை சொல்ல நாம் யார்?
   
சிகரெட்டை கைவிட நினைப்பவர்கள் கிராம்பு பிளஸ் உலர்திராட்சை வாயில் போட்டு மெல்லவும் #அதன் பின் சிகரெட் வாசனை வாந்தி வரவைக்கும்
   
3 மேட்ச் தோத்ததே, 3 மேட்ச் சேர்த்தி விளையாடி, சிஎஸ்கேயியன்ஸுக்கு எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் தர தான்டா என் பயோரியா பல்பொடி
   
டேமேஜர் ஒரு வாரம் லீவு #அந்த பிரிண்டர் என்ன விலைபோகும்,அந்த லேப்டாப் என்ன விலைபோகும்,ஐயோ இப்போ எதயாச்சும் விக்கனுமே http://t.co/iJ225Nl9yq
   
சில பேரு நல்ல அறிவா பேசுறாங்க.மரியாதை ஏற்படுது.அப்பறம் விஜய் ரசிகர்ங்கிறாங்க..மரியாதை மல்லாக்க படுக்குது..
   
சூப்பர் சூப்பர் எடிட்டிங்.. http://t.co/5f9qNfwB8D
   
அரைமணிக்கொருதரம் புகார் கூறிக்கொண்டே தொடர்ந்து ஒன்றாக விளையாடும் குட்டீஸ்களிடம் பஞ்சாயத்து செய்ய முயல்வது உடல், மன ஆரோக்கியத்திற்கு கேடு.
   
விஜய்லாம் நாலு பேருக்கு உதவி செய்யனும்னு உண்மையிலயே நெனச்சா படம் நடிக்காம இருக்கனும்!!! #ISNKK
   
காதலிக்கப் படுகிறோம் என்பதையும் விட என்ன இன்பம் தேவை படுகிறது இந்த காதலில்!!?
   
குரு பகவான் வருசா வருசம் பெயர்ச்சி நடத்துறாராம்.. நம்ம நெலம என்னவோ அப்பிடியேதான் கெடக்கு.. அந்தாள் புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணிதான் போல!
   
தேவதைகள் எனப்படுவர் யாரெனில், தான் அழகி என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் பழகுபவர்களே:)
   
தூக்கம் வந்தவுடன் தூங்குவதும்..தானாய் தூக்கம் தெளியும் வரை தூங்குவதும் வரம் !!
   

0 comments:

Post a Comment