23-மே-2014 கீச்சுகள்




நமக்குதான் ராகுல் வேற, மோடி வேற, ராஜபக்சே வேற! ஆனா அவய்ங்க மூணு பேரை பொறுத்தவரை நம்ம எல்லோருமே ஒன்னுதான், கோமாளிங்க! #DonAshok
   
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் # இனி ஞானதேசிகன் ரோலில் இவர் நடிப்பார்
   
கலைஞர்: பொருளாளர் ஏதோ கோவமா சொல்லிட்டு வெளியே போறாரு, என்னைய்யா சொல்றாரு? சண்முகநாதன்: விடுங்க தலைவரே இந்தவாரம் ஜுவி படிச்சு தெரிஞ்சுப்போம்.
   
ட்ரெஸ் போட்ட எருமை மாடுகளை, ராமநாராயணன் படங்களுக்கு அப்புறம் ரோடு கிராஸ் செய்யும்போது பாக்கலாம்.
   
ராஜபக்சேவை பாஜக அழைப்பதற்கும் காங் அழைப்பதற்கும் வித்யாசம் உள்ளது-பொன்ராதா.#ஆமா அது பயங்கர கருப்பா இருக்கும்.இது கருப்பா பயங்கரமா இருக்கும்.
   
19 ஓவர் வரை தான்டா எங்கண்ணன் மாணிக்கம், முதல் பேட்டிங்கோ ரெண்டாவது பேட்டிங்கோ, கடைசி ஓவர்ல எப்பவும் பாட்சாடா # தோனிடா
   
யாரை நாம் அதிகமாக நம்புகிறோமோ அவங்கதான் நம்ம கழுத்தை அறுப்பாங்க # மோடி பதவி ஏற்பு விழாவில் தமிழனின் பரம வைரி ராஜபக்சேவுக்கு அழைப்பு
   
ஸ்டேட்டுக்கு ஒரு CM சென்ட்ரலுக்கு ஒரு PM உருவாக்கி விட்டு அமைதியாக இருக்கும் விஜயை விடவா புத்தன் பெரியவன் .
   
;-)))) RT @Sathi82: ஸ்டாலின் கலைஞருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் 'படித்தவுடன் கிழித்து விடவும்'னு எழுதி இருந்துச்சாம்! #FB"
   
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளாத அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அரசையும் கலைக்குமாறு சு.சாமியிடம் தாழ்மையுடன் கூறிக் கொண்டு ....
   
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன். // உங்க தொகுதில இறந்த மீனவர் குடும்பத்துகிட்ட போய் சொல்ல முடியுமா இத ?
   
கல்லூரி நாட்களுக்கு பின் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத நண்பர்கள் நம் மனதளவில் பதின்மத்திலேயே இருக்கிறார்கள்!
   
மோடி பதவியேற்கும் விழாவில் ராஜபக்சே கலந்துகொள்ளக்கூடாது என்பவர்கள் retweet செய்க..
   
ஸ்டாலின் கலைஞருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் 'படித்தவுடன் கிழித்து விடவும்'னு எழுதி இருந்துச்சாம்! #FB
   
புத்தகங்கள் படிக்கும்போது மனத்திரையில் ஓடும் காட்சிகளுக்கு ஈடாவதில்லை திரைப்படங்கள்.
   
மோடியும் ராஜபக்சேவும் ஒண்ணு… அத அறியாதவன் வாயில மண்ணு…!!
   
கடை கடையா ஏறி காய்கறி பழங்கள ஃப்ரஷ்ஷா பாத்து வாங்கி பத்துநாள் ஃப்ரிஜ்ல போட்டு வைச்சி சாப்புடுறதுக்குப் பேர் தான் ஹைஜீனிக்!
   
நகைச்சுவையாக் கூட ஒரு விஷயம் எழுத நூறு முறை யோசிக்க வேண்டியிருப்பதுதான் பெண்ணின் பெருந்துயர்:)
   
ஒரு மங்களகரமான திருமண வீட்டிற்கு அனைவரையும் அழைப்பது மரபுதான்... எனினும் சுடுகாட்டு வெட்டியானை அழைத்ததில் என்ன உறவு?? http://t.co/6m2ORE0XxP
   
உங்கள் கீச்சுகள் ஆர்டி ஆவது ட்விட்டர்க்கு புதுசா வந்தவங்களால மட்டும்தான் என்பதை மறவாதீர்கள் பிரபலங்களே !!!
   

0 comments:

Post a Comment