♥மதில்'MALE'பூனை♥ @ponram123 | ||
உடனேபகிரவும்: இந்தகுழந்தை மீனாட்சியம்மன் மேற்கு கோபுர காவலர்களிடம் உள்ளது,பெற்றோர் உடனடியாக தொடர உதவுங்கள் ப்ளீஸ்_/\_ http://t.co/DXHDFjRfJL | ||
Ethir Katchi @sudhanks | ||
விஜய்க்குள் ஒரு டாம் க்ரூசை பார்க்கிறேன் ஏஆர் முருகதாஸ்!! #அவரு படத்த நாங்க டாம் & ஜெர்ரி போல பாக்குறோமே!! | ||
கதிரவன் @kathirRath | ||
அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? #போங்கடா நொன்னைங்களா? | ||
The Princess @rajakumaari | ||
விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லை என இத்தாலி கோர்ட் தீர்ப்பு | ||
BabyPriya @urs_priya | ||
கணவனை ஒரு சின்ன வேலையச் செய்ய வைக்க எளிய வழி...அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே:-)) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நான் சொல்லல பண்பாடு / நாகரீக வளர்ச்சில இந்தியா தான் பர்ஸ்ட்ன்னு, ஸ்பெயின் நாடாளுமன்றத்துல இப்ப தான் பிட்டு படம் பார்க்கிறாங்களாம் | ||
சௌம்யா @arattaigirl | ||
இதுவும் கடந்து போகும் எதுவும் மறந்து போகாது | ||
Sтяaιgнт Dяιvє™ @ArunWinglin | ||
விஜய்க்குள் ஒரு டாம் க்ரூசை பார்க்கிறேன் - முருகதாஸ்! #இவன வச்சு படம் எடுக்குறது Mission Impossible, அப்படிங்கறத்தான் சூட்சகமா சொல்றாரு! | ||
Soruba @sorubaravi | ||
வார்த்தைகளால் எளிதில் காயப்படுத்திவிட்டு தமக்கு வெளிப்படையாய் பேசும் குணம் என்கிறார்கள் # கேவலமான லாஜிக் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பத்து வருசத்துக்கு பிறகு வீட்டை காலி பண்றாராம் பிரதமர், ஒரு வழியா நாட்டை காலி செஞ்ச பிறகு :-) | ||
சிட்டு @iamVINISH | ||
தோத்தவன பார்த்து சிரிக்க பார்வையாளனுக்கு எந்த தகுதியும் இல்லை | ||
ஜானகிராமன் @saattooran | ||
செல்வந்தராக விரும்புகின்றவர், -அளவற்ற தூக்கம், -சோம்பேறித்தனம், -பயம், -வெறுப்பு, -அளவுமிகுந்த யோசனை ஆகிய குணங்களை அறவே விடவேண்டும். | ||
குட்டி பையன்:-) @SLovemani24 | ||
விக்கல் வரும்போது சொல்வார்கள் "யாரோ உன்னை நினைகிறார்கள் என்று" அது மட்டும் உண்மையாக இருந்தால் என் காதலி விக்கியே செத்துபோய் இருப்பாள்……. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ரஜினி இன்ட்ரோ songல பெஸ்ட் 'தல போல வருமா' தான், ஓ சாரி அது அஜித் பாட்டா. . பரவாயில்ல, தல வேற ரஜினி வேறையா என்ன? :-) | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
வாழ்க்கை எவ்வளவு ஆச்சர்யமானதென்றால், நீ இல்லாமல் கூட நான் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேனே..... | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
எதையோ மறந்துவிட்டேன் என்பது மட்டும் எப்போதும் நினைவில் நின்று தொலைக்கிறது.... | ||
சௌம்யா @arattaigirl | ||
கடவுள் பற்றிய நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்த பின்னும் கடவுள் மேல் கோபம் தீராமலிருப்பதே என் ஆத்திகம் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கமல்-ன் உத்தம வில்லன் ஸ்டில் பார்த்தேன். அபாரமான உழைப்பு ,பின் நவீனத்துவம், மாடர்ன் ஆர்ட் எல்லாம் கலந்த அற்புதக்கலவையாக இருந்தது | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
உங்கள் வாழ்க்கைத்துணை எவ்வளவு உற்சாகமானவர் என்பதைத் தெரிந்துகொள்ள, அவர் நண்பர்களுடன் இருக்கும்போது அவரை கவனியுங்கள் :-) | ||
இளந்தென்றல் @Elanthenral | ||
RT @minimeens: பேய்மழைல நனைஞ்சு பிஸா வாங்க வந்தவனிடம் கேட்டான்,"யாருக்கு மனைவிக்கா?". வந்தவன் சொன்னான், பின்ன அம்மாவா இந்த மழைல அனுப்புவா?" | ||
0 comments:
Post a Comment