11-மார்ச்-2014 கீச்சுகள்




6 மாச தம்பிப் பாப்பாவ தூக்கி சுமக்குற 5 வயசு பெண்குழந்தைகளப் பாக்கும்போதுதான் தோணுது தாய்மை பெண்களின் பிறவிக் குணம் http://t.co/ZEPuYbfupC
   
அழகாருந்தா கான்ஃபிடன்ஸ் வருமான்னு தெரியாது ஆனா கான்ஃபிடன்ட்டா இருந்தா அழகும் வந்துரும்
   
காலங்காலமாக உப்பு வச்சு தேய்ச்சுட்டு இருந்தான்.அய்யயனு கேலி பண்ணி பேஸ்ட்ட குடுத்து கெடுத்துட்டு, இப்ப வந்து அதுல உப்பு இருக்காங்குறானுங்க.
   
கோச்சடையார் சொல்லும் ரத கஜ துரக பதாதி: ரதம்: தேர்ப்படை கஜம்: யானைப்படை துரகம்: குதிரைப்படை பதம்: கால் ஆள் படை ஆதி: முதலான... முழு ராணுவம்
   
இந்த பாட்டியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய . உழைப்பு,விடாமுயற்சி,பொறுமை,தன்னம்பிக்கை,சுயதொழில். -வணக்கம் தாயே http://t.co/bq8i0iTNbw
   
கருப்பனுக்கு வேஷ்டி சட்டை,கருப்ப பொண்டாட்டிக்கு சேலை சட்டை,மூத்த மகனுக்கு..இளைய மகனுக்கு..#கேப்டன் டிமாண்ட் http://t.co/RHplyCi2v1
   
ஹா..ஹா... போற போக்க பார்த்தா பாஜக கூட்டணில இருந்து பாஜக வெளியேறிடும் போலருக்கு...
   
சொத்துப் பிரச்சனை வரும் வரையில் தான் "நெருங்கிய உறவு"....வந்த பின் "நொறுங்கிய உறவு" தான்:)
   
ஆரம்பகாலத்தில் அஜித் பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் சொல்லகூட ஆள் இல்லை.அவரின் இன்றைய நிலைமைக்கு காரணம் தன்னம்பிக்கை , விடாமுயற்சி- பிரகாஷ்ராஜ்
   
கோச்சடையான் ட்ரெயில்ர மொபைல்ல பார்த்துட்டு இருக்கேன்.. ஒரு பக்கி வந்து புது game தானேன்னு கேட்டுட்டு போறான்.. டேய். தலைவர்டா.. ரஜினிடா,
   
நேற்று, "அப்பளத்துக்கு எதுக்கு மசால் செஞ்சே?"ன்னு கேட்டேன் அதன் விளைவு இன்னைக்கு புது பூரி கட்டை வாங்கணும்.
   
ஆரம்பகாலத்தில் அஜித் பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் சொல்லகூட ஆள் இல்லை.அவரின் இன்றைய நிலைமைக்கு காரணம் தன்னம்பிக்கை , விடாமுயற்சி- பிரகாஷ்ராஜ்
   
40 வேட்பாளர்களையும் விரைவில் அறிவிப்பேன்! - கார்த்திக் # உன் பெயர் என்ன? டேவிட்டு அப்போ இனிமேல் நீ தான் டிராவிட்டு மொமென்ட்
   
டான் @subaangi ஓவியங்களின் ரசிகப் பெருமக்கள் இதை ஆர்டி செய்யவும் #கணக்கெடுப்பு ;-))
   
டேய்! நீ நல்லவன் தான்டா, அதுக்காக விளம்பரத்துல கூட அன்னை தெரசா வேஷம் தான் போடுவியாடா.... #சூர்யா தாலியறுப்புகள்
   
தன்னைத்தானே படமெடுப்பது 'SELFIE' எனப்படும்! ஆங்கில அகராதியிலேயே இல்லாத selfie என்ற இந்த வார்த்தையை 'தாமி' என அழகாக தமிழ்ப்படுத்தியுள்ளனர்!!
   
அஜித் படத்துல வந்ததால தான் ரஜினி சொன்னது இவ்ளோ ஃபேமஸானது! #ரதகஜ ;-))
   
கடலில் காணாமல் போகிற தன் மீனவர்களை கண்டுபிடிக்க வக்குவழியற்ற நாடுதான் விமானத்தை கண்டுபிடிக்க மலேசியாவிற்கு உதவபோகிறதாம்!
   
தமிழகத்தின் நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றது! இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும்!!
   
ஒரு ரகுமான் அல்ல, ஆயிரம் ரகுமான்கள் வந்தாலும் ஒரு ராஜா ஆகமுடியாது.......
   

0 comments:

Post a Comment