ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பரிட்சையில கேள்விக்கு பதில் தெரியாட்டி, நமக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் எழுதி வைப்போம்ல அப்படி இருக்கு திமுக தேர்தல் அறிக்கை ;-) | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
பெற்றோரிடம் "உங்களுக்கு என்ன செய்யட்டும்?" என்று கேட்டேன். "நாங்கள் உனக்கு செய்ததை, நீ உன் குழந்தைகளுக்கு செய்" என்றார்கள் #சுஜாதா | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பவர் பலபேரோட உண்மையான பிறந்தநாளை மாற்றியவர் ..!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கௌதம்மேனன் சொத்துக்கள் ஏலத்துக்கு வருதாம் # கௌதம் இப்போ பால்கார அண்ணாமலை, தலய வச்சு படமெடுக்கட்டும் அப்புறம் பணக்கார அண்ணாமலை ;-) | ||
திருமதி ஜெனனி @Jen_guru | ||
மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பற்படையின் 'ருக்மணி' # தமிழக மீனவர் காணாமல் போனால் ஒரு குண்டுமணி கூட அனுப்பி தேடாதீங்கடா | ||
ஜானகிராமன் @saattooran | ||
ஒரு பெண்ணை தேடும் ஆண்மகனாக இருக்காதே. ஒரு பெண் விரும்பும் ஆண் மகனாக இரு. http://t.co/AbzQzufOwy | ||
செல்வா @cricgenie | ||
கண்டிப்பா இந்த அப்ளிகேஷன் உங்க பேட்டரிய அரை நாள் அதிகபடுத்தும் :-) https://t.co/JvMUv8TT9R #ஆன்ட்ராய்ட் | ||
கஜலட்சுமி @barathi_ | ||
குடியிருந்த மரம் வீழ்ந்தபின் அமர இடமின்றி அங்கேயே பறந்து கொண்டிருக்கும் வயதானபறவைப் போலிருகிறது என்அப்பாவை இழந்த என்அம்மாவைப் பார்க்கும்போது | ||
கார்க்கிபவா @iamkarki | ||
சூரியன் எழுந்திருக்கறதையே சொல்றீங்களே.. அது 6-7 மணிக்கே தூங்கிடுதே.. அத ஏன் சொல்ல மாட்றீங்க??? | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
மரங்கள் மட்டும் பேசற மாதிரி இருந்துச்சுனா மனிதர்களை "பச்சை பச்சையாய்" திட்டியிருக்கும் !!!. | ||
சந்துல சவுண்டு ® @iamsubramani | ||
சொய்ங் சொய்ங் பாட்டை கொடூறமா கல்யாண மண்டபத்தில ஆர்கஸ்ட்ரால பாடுறாங்க .. வாசல்ல ஒரு யானை நிக்கிது #எனக்கென்னமோ இது சரியாப்படல ஓய் :-| | ||
RajanLeaks @RajanLeaks | ||
அந்த ப்ளைட் மட்டும் கிடைச்சிருச்சுனா தினமலர்காரன் வரையுவான் பாருங்க ஒரு மேப்பு! ;-)) பின்னாடியே பறந்து போய்ப்பாத்த ரேஞ்சுல! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
கடனை செலுத்தாதால் கவ்தம்மேனனின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகின்றது. # கவலைப்படாதீங்க ஸார்,அதான் உங்க பெரிய சொத்தா அடுத்து "தல"படமே இருக்கே. | ||
அறிவு @arivucs | ||
விவசாயம் பொய்த்துப்போன வயலினால் ஏற்படும் சோகத்தை 'வயலினால்' சொல்லிவிடமுடியாது! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சூர்யா ரசிகர்களுக்கு. இந்தியா டுடே இந்த இதழ் சூர்யா ஸ்பெஷல். ரஜினிக்கு அடுத்து இந்தியா டு டே சூர்யாவுக்குத்தான் ஸ்பெஷல் எடிசன் போட்ருக்கு | ||
RajanLeaks @RajanLeaks | ||
அரணாக்கொடி கட்டிக்கொள்ளாதவர்கள் இதை ஆர்டி செய்யவும் #கணக்கெடுப்பு | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
இந்த செல்ஃபோன் யுகத்திலும்,நம்மிடம் பேச நேரம் இல்லைனு சொல்லறவங்களுக்கு,நிஜமாக, நம்மிடம் பேச விருப்பம் இல்லை என்று தான் அர்த்தம்!! | ||
ஜானகிராமன் @saattooran | ||
பொன்னு வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுப்பா கவனுச்சு செய்வோமடா. -உத்தமபாளையம் வயல்வெளி http://t.co/vxyqyC4TUs | ||
பண்பாளர் ப்ரசன்னா @prazannaa | ||
சின்னவங்களுக்கு இன்னைக்கு மூணாவது பிறந்தநாள்.. பெரிய பாப்பாக்கு அஞ்சரையாவது பொறந்தநாள் http://t.co/H1WqBnMFxl | ||
மாப்ளே @IamMadhavan | ||
கோச்சடையான் படத்துக்கு FDFS போகப்போறவங்க இதை ஆர்டி பண்ணுங்க பாப்போம். # கணக்கெடுப்பு. | ||
0 comments:
Post a Comment