மொரட்டு மாமா @morattumama | ||
திமிரை நம்மள விட உயர்ந்தவன்கிட்டயும்,சிரிப்பை நமக்கு கீழ இருக்குறவன்கிட்டயும் காமிக்கனும்.முக்காவாசி பேரு உல்டாவாதான் பண்றாங்க. | ||
மகேந்திரன்.ஜெ @veyilooraan | ||
எல்லா அன்பையும் சேகரித்து , மொத்தமாய் ஒருவன் மீது திணித்து , அவனை பைத்தியமாக மாற்றி , தானும் சைக்கோவாகிவிடுவது #பெண்கள் | ||
The Princess @rajakumaari | ||
அம்மா பாடலை இசையமைக்க அனிருத் ஒன்னும் ராஜா இல்லை ,அம்மா பாடலை பாட தனுஷ் ஒன்னும் ஜேசுதாஸ் இல்லை :-/ #vip | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
எதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களோ அதுவாகவே நான் இருக்கவிரும்புகிறேன், உங்களுக்காக நான் மாறநினைத்தால் நானே என்னை வெறுக்கதுவங்கிவிடுவேன் | ||
வைரவன் @raajeswaran | ||
வளைந்து கொடுப்பவன் எனத் தெரிந்துவிட்டால் அடிக்கடி வளைத்துப் பார்ப்பார்கள்... உறுதி எனத் தெரிந்தால் உரசிப் பார்க்கக் கூட தயங்குகிறார்கள்! | ||
உமாக்ருஷ் @umakrishh | ||
கண்ணியம் காக்கும் ஆண்களிடம் பெண்ணியம் பேசவே தோன்றாது | ||
சௌம்யா @arattaigirl | ||
கரப்பான்பூச்சியை கண்டாலும், பாலியல் பலாத்காரம் நடந்தாலும் ஒரே மாதிரிதான் கத்துகிறார்கள் ஹீரோயின்கள் | ||
BabyPriya @urs_priya | ||
வாங்கிய நல்ல பெயரைகூட எளிதில் அழித்துவிட முடிகிறது...கெட்ட பெயரை அழிக்க முடிவதில்லை | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தமிழா! யாருக்கோ வாக்களி! காங்கிரஸை மட்டும் வேரோடு அழி! | ||
சைதை தமிழரசி :) @kavipulla | ||
எதுவாகவும் இல்லாமல் போய்விடுவேனோ என்ற பயத்திலேயே எல்லாமாக இருக்க முயற்ச்சிக்கிறேன்.... #மீள் | ||
சமரன் @kumaresann45 | ||
உலகஅளவில் போராளி இயக்கமாக இருந்த கம்யுனிஸ்ட் இந்திய அளவில் கோமாளி இயக்கமாகவும் தமிழ் நாட்டில் ஏமாளி இயக்கமாகவும் மாறியது மாபெரும் துரதிஷ்டம் | ||
ஜிரா GiRa @RagavanG | ||
ஜெயலலிதாவின் போக்கு அவருக்கே ஒருநாள் வினையாகும். ஆகத்தான் வேண்டும். அடிப்படை மரியாதை தெரியாதவர்களால் நல்லாட்சி தரவே முடியாது. | ||
BabyPriya @urs_priya | ||
ஆணோ....பெண்ணோ....ஒரு குழந்தையின் வருகை தான் தம்பதியினரின் வாழ்க்கையை எத்தனை இனிமையானதாக்குகிறது!! | ||
BabyPriya @urs_priya | ||
அறிவை வளர்த்துக்கொள்ள பல வழிகள்...அதில் ஒன்று "குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தேடுவது" !! | ||
அசால்ட் ஆறுமுகம் @Bullet_Ram | ||
வீட்ல விசேஷம்னு சொல்லிட்டு மண்டபத்துக்கு அழைக்குறது தான் நம்ம பண்பாடு :/ | ||
anbu @anbu | ||
நோட் பண்ணுங்க... நோட் பண்ணி வைங்க... 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் அலுவலகம் பொதுமக்கள் புகார் அளிக்க இலவச எண் - 18004257012 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஜிம் முக்குப்போய் கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் பண்ணி பைசெப்ஸ் ,சோல்டர் ஏற்றுவான் ஆண். அதில் வசதியாய் சாய்ந்து அழுவாள் பெண் | ||
எமகாதகன்!!!் @Aathithamilan | ||
எந்த.சவாலையும் சந்திக்க காங்கிரஸ் தயார் -ஞானதேசிகன் #இலங்கை எல்லை வரை போய் மீன் பிடிச்சிட்டு வந்திடு பாக்கலாம் ஏன் கால் நடுங்குது | ||
சாம் மகேந்திரன் @Sam_Mahenthirn | ||
ஆணின் முட்டாள்த் தனத்தை புரிந்து கொள்ளும் பெண்ணும் .. பெண்ணின் குழந்தை தனத்தை ரசிக்கும் ஆணும் மிகச் சிறந்த உறவுகளாக இருக்க முடியும் ..! | ||
உழவே தலை @ThanjaiSabari | ||
"அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து" தாலி கட்டிய மனைவி, இப்ப "என்னைய மிதித்து, ஒன்னாம்தேதி"யை எதிர் பார்க்கிறாள். | ||
0 comments:
Post a Comment