காக்கைச் சித்தர் @vandavaalam | ||
பசங்க குரூப்புல ஒரு பொண்ணு இருந்தா அது சென்னை, பொண்ணுங்க குரூப்புல ஒரு பையன் இருந்தா அதுதான் பெங்களூரு :-/ | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
அங்கிள் நீங்க வேணா உங்க படத்துக்கு "தொந்தி" னு டைட்டில் வெச்சுகோங்க , அதன் உங்களுக்கு பொருத்தமா இருக்கும் | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
துப்பாக்கிக்கு ஒரு குழல் - ஒரு விஜய் (சிங்கிள் ஆக்ட் ) கத்திக்கு இரண்டு முனை , So இரண்டு விஜய் ( டபுள் ஆக்ட் ) | ||
Deera @King_Deera | ||
துப்பாக்கி, கத்தி வச்சிருந்து என்ன பிரயோசனம். "வீரம்" இருக்கணும்டா. | ||
புன்னகைக்காரன் @IAnand21 | ||
மரம் வளர்த்தா மழைவரும்னு சொன்னா ஒரு பயகூட கேக்கமாட்டான்.. பணம் வரும்னு நம்பிக்கிட்டு மணிப்ளான்ட் செடிய மாங்கு மாங்குனு வளர்க்கிறாங்க | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
இணையத்தில் விஜய் ரசிகைகள் அனைவரும் போலிகள் என சொல்லும் முட்டாள்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
வெறுமனே கேலி செய்து மட்டமாக பேசுவதன் மூலம், விஜயின் வெற்றியையும், புகழையும் எவராலும் தடுத்து விட முடியாது | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
விஜய்யின் அடுத்த படத்தின் பெயர் கத்தி#இரட்டை இலையை வேரோடு அறுக்க வர்றான்யா எங்க இளைய தளபதி!இப்ப எறியா பார்ப்போம் | ||
கத்தி கனல் @IamKanal | ||
வந்துட்டான்டா சக்தி.. இது தலைவனோட புது யுக்தி.. அடிக்கபோறான் சுத்தி.. அவந்தாண்டா எங்க கத்தி.. Masss!!!!! #Kaththi http://t.co/l2O5aekhHf | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
மட்டமாக ரீட்வீட்களுக்காக விஜயை கேலி செய்யும் கோமாளிகளுக்கு புரிவதில்லை , இதனால் கெடுவது தமது மரியாதை தான் என்று | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
ட்விட்டரில் கெஜ்ரிவால்களையும் , மோடிகளையும் பின்னுக்கு தள்ளி , தன்னை பற்றியே நாள் முழுதும் பேச வைக்க விஜயின் பட டைட்டிலே போதுமானது. | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
ஆடுங்கட என்ன சுத்தி நா அய்யனாரு வெட்டு "கத்தி " | ||
Vandhana @Siruki18 | ||
தவறு செய்பவன் கெட்டவனாம். தவறுகள் செய்யாதவன் இளிச்ச வாயனாம். தவறு செய்து விட்டு பிறர் அறியா வண்ணம் மறைக்கிறவன் திறமைசாலியாம் . | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
அதிலும் காம்ப்ளான் குடிக்கும் ரசிகர்கள் எல்லாம் விஜயை பற்றி பேசுவதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை | ||
கார்க்கிபவா @iamkarki | ||
கத்தியோ, தீரனோ.. படம் பட்டைய கெளப்பும். அன்னைக்கு வந்து "murugadoss done a fabulous job"னு ஒரு ட்விட்ட போட்டு கெளம்புங்க :) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
லோ பட்ஜெட் படம் போல, அதான் கத்தின்னு வச்சிருக்காங்க. இதுவே பெரிய பட்ஜெட்டுனா அருவாமனைன்னு வச்சிருப்பாங்க # கத்தி 100 days | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பாஸ்! எதிரி துப்பாக்கி ,கத்தி யோட வர்றாரு . தன்னம்பிக்கை இருப்பவன் தன் கையை நம்புவான்.இல்லாதவங்க ஆயுதத்தை நம்புவாங்க | ||
தளபதி :) @Mayavi_ | ||
பயத்துல கொழந்த அம்ம்ம்மாமாமாஆஆஆஆனு கத்தும் போது அதோட வாய்ல இருந்து டைட்டில்ல போடுறோம் "கத்தி"னு.. #கத்தி | ||
பஜன்லால் சேட்டு @SettuSays | ||
ஓப்பனிங் சீனே விஜய் ஒருத்தர் கழுத்துல கத்தி வெச்சு சேவிங் பண்ணிட்டு இருக்காரு ! | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
நம்மை உதாசீனப்படுத்தி விட்டு , ஒரு மொக்க பையனுடன் அவளை பார்க்கும் போது தான்.. பெண்கள் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது தெரியவருகிறது. | ||
0 comments:
Post a Comment