29-மார்ச்-2014 கீச்சுகள்




நம் வார்த்தைகளே தவறாகப் புரிந்துகொள்ளப்படும் இடங்களில், மௌனங்கள் இன்னும் மோசமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடும்
   
இதே டீம் தான் ஏசியா கப்ல குத்து வாங்குச்சு, ஏன்னா அப்ப டீம் இருந்துச்சே தவிர தோனி இல்ல :-)
   
கோவத்துல மொபைல்ல தூக்கி எறியும் போதும் கூட, சரியா பஞ்சு மெத்தைல எறியுறாவங்ககிட்ட தான் கத்துக்கணும் கோபத்திலும் நிதானமாய் இருப்பது எப்படின்னு
   
பள்ளி நாட்களில் "வேலைக்காரன்"பாடல் வரிகளால் கவரப்பட்டு மு.மேத்தா அவர்களை பாராட்டி எழுத அவர் அனுப்பிய நன்றி கடிதம் http://t.co/wrJUJkTOve
   
"அனாதை" என்ற சொல்லை அனாதையாக்க,"முதல் குழந்தையை பெத்தெடுங்கள் இரண்டாவது குழந்தையை தத்தெடுங்கள்"!
   
விஜய் பாடல்கள் கேட்க துவங்கினா அடுத்து கட்டாயம் வீடியோவும் பார்க்க தோனிருது :)) #வெரசா போகயிலே
   
#Cuckoo தமிழ் அடையும் சுதந்திர கொடி #Inam தமிழ் அடையாத சுதந்திர கொடி
   
ஒருவர் மீது அளவுக்கதிகமாய் அன்பு செலுத்தும்போது, அவர் விலகிச்செல்வதை போல் தோன்றுவதை தவிர்கக முடியாது... #எச்சச்ச கச்சச்ச
   
அடேய்ய்ய் வெண்ணைங்களா, திண்ணை மேல கைய வைக்கலாம், ஆனா சென்னை மேல கைய வைக்க முடியுமா என் நொண்ணைங்களா #சிஎஸ்கேடா :-))
   
மழை நீரில் மூழ்கிய கப்பலை பார்த்து கவலையுடன் இருந்த குழந்தையிடம் சொன்னேன் இது "நீர்மூழ்கி கப்பல்" என.மீண்டும் புன்னகைத்தது அதன் முகம் ..!!
   
உங்கள் நேரத்தின் உண்மையான மதிப்பை உணரும்போது, பிறரைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தியிருப்பீர்கள் !!
   
அபிமான நடிகரை கலாய்க்கும் சாதாரண கிண்டல்களை உங்களால் ரசிக்கமுடியவில்லை ,கோபம் வருகிறது எனில் உங்கள்ரசனை அபாயகட்டத்தில் என அறிக !
   
'இனம்' - திரைப்படத்தை வெகுவாக பாராட்டி வரிவிலக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி..! நன்றி..!! நன்றி...!!! #Inam http://t.co/33xQrl9gjg
   
2G ஊழல கூட மறந்துடுவேன் ஆன சாக கிடந்த பிரபாகரன் தாயாருக்கு மருத்துவ உதவி கூட தராம ஓட விட்டத ம்ஹும் . . ஆயுசுக்கும். . #DMK
   
சம்மதத்தால் வெற்றியையும், Someமதத்தால் தோல்வியையும் சந்திக்கிறது காதல்!
   
வைஃபை மோடம் என்றும் சொல்லலாம். வைஃபை மேடம் என்றும் சொல்லலாம்.
   
வெஸ்ட் இண்டீஸோட இந்த சந்தோஷத்துக்கு நாமளே தோக்கலாம்! என்ன குஷி? பச்ச புள்ளைங்களாட்டம்! வெள்ளை மனசுக்காரங்க! :))))))
   
சிங்கள ராணுவத்தின் கொடூர முகம் முழுமையாக காட்டப்படவில்லை என்பது உண்மைதான். பிணந்தின்னி பாரதநாட்டின் சென்சார் என்று ஒன்று இருக்கிறதே.
   
மைக் பிடிப்பது யாருன்னு தெரியுதா? அரசியல்வாதி உஷாராக இருக்க வேண்டியது தனது அடிப்பொடிகளிடம்தான் என்பதை சுட்டும் படம். http://t.co/fnBAs9AGmD
   
ராமர் கண்டிப்பாக சிவில்இஞ்சினியராக தான்இருந்திருக்க வேண்டும்..மெக்கானிக்கல்இஞ்சினியரா இருந்திருந்தா பாலம் கட்டாம கப்பல்செஞ்சு போயிருப்பாரு..
   

0 comments:

Post a Comment