A.R.Murugadoss @ARMurugadoss | ||
கோச்சடையான்.... அந்த வாய்ஸ் போதும் தலைவா சும்மா ஜிவ்வுனு இருக்கு... | ||
பிரம்மன் @altappu | ||
அனிமேஷன் சரியில்லையா..ஹா ஹா..டேய் நீங்க போன வருஷம் வரைக்குமே யானைக்கு டவுசர் தச்சு போடறதை அனிமேஷன்னு நம்பிட்டிருந்த கூட்டம்டா :-)) | ||
என். சொக்கன் @nchokkan | ||
எனக்கு ரெனால்ட்ஸ் பேனா மூடி ரொம்பப் பிடிக்கும் (இஷ்டம்போல் கடிக்க). ஆகவே இப்படத்தை மகிழ்ந்து ரசித்தேன் :) http://t.co/fgILYS2w6e | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பெண்ணை விட ஆணை பலமாகப்படைச்சதே அவளை அவன் பாதுகாப்பா பாத்துக்கத்தான்.பலவந்தப்படுத்த இல்ல #,நி நில் ( அப்ளாஸ் அள்ளிய வசனம் ) | ||
சௌம்யா @arattaigirl | ||
அழுகை மட்டும் இல்லாமலிருந்தால் இயலாமை, துன்பமெல்லாம் வன்முறையாய் மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் | ||
கார்க்கிபவா @iamkarki | ||
ராஜா பாட்ட ரசிக்கணும்ன்னா 10 வருஷம் பின்னாடி போகணும். ரகுமான் பாட்ட ரசிக்கணும்ன்னா 10 வருஷம் முன்னால போகணும். #கோச்சைடையான் செம.. | ||
என். சொக்கன் @nchokkan | ||
கோச்சடையான் கிராபிக்ஸ் சரியில்லைன்னு வர்ற ட்வீட்லாம் மகா காமெடி. ரஜினி படம்ய்யா அது, டெக்னிகல் ப்ரில்லியன்ஸுக்காகவா ஓடப்போகுது?! | ||
Mediaone Global @Mediaone_Global | ||
கோச்சடையான் திரைப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. படத்தின் வெற்றி விழாவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் -சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் | ||
உளவாளி @withkaran | ||
அஜித் ரசிகர்களை கவர்ந்தாதான் படத்த ஓட வைக்க முடியும்னு ரஜினிக்கும் தெரிஞ்சுருக்கு..அதுக்குதான் அந்த ரத கஜ.#தலடா | ||
இரா.சசிக்குமார் @rasigan637 | ||
பெண்கள் ஆபாசத்தை கவர்ச்சி என்றும், ஆண்கள் பொறுக்கிதனத்தை வீரம் என்றும் நினைக்கும் வரை இங்கே குற்றங்கள் குறைய போவது கிடையாது. | ||
என். சொக்கன் @nchokkan | ||
கோச்சடையான் ட்ரெய்லர் பார்த்தவுடன், அடுத்து பார்க்க யூட்யூப் சிபாரிசு செய்யும் வீடியோக்கள் இவை http://t.co/7n4KX0jYWC | ||
Lekha @yalisaisl | ||
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு// மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமானநிலையத்தில் இருந்து போட்டியிடுவார்.. | ||
Merin kumar @merin_kumar | ||
செய்தி: காப்பி அடிப்பவர்களை தடுக்க 500 பறக்கும் படைகள்! #விஜய்னா நீங்க ஏன் பயப்படுறீங்க...அது +2 பசங்களுக்கு... | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
ஃபோட்டோ புடிச்சா ஆயுள் கொறஞ்சுபோய்டும் என்பது உண்மைதான் . பேட்டரியின் ஆயுள் :-) | ||
டான் டான் டான் @krajesh4u | ||
நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி குலுங்கி போக ஆரம்பிச்சா... நாம பஸ்ஸ்டாண்டுக்கு உள்ள வந்துட்டோம்னு அர்த்தம்! | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
தாழ்வு மனப்பான்மையின் முதல் அறிகுறி : தம்மை பிறரோடு ஒப்பிட ஆரம்பிப்பது தான் !! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
பாலைவனத்தை கடப்பவர்தான் அதை குறை கூறிக் கொண்டிருக்கிறார், அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர் அல்ல..! | ||
KRS @kryes | ||
வீதியுலா சாமி கூட, "தடி தடியா" 4-5 பேரு | இவனுங்களயும் சேத்தே தூக்கிட்டு வரும் மக்கள்:( = இது என்னிக்கி ஒழியுமோ? http://t.co/qWSIY7fi7M | ||
உளறுவாயன் @Ularuvaayan | ||
எதிரில் இருப்பவரிடம் கூட இணையத்தின் மூலம் பேசவேண்டிய ஒரு நிலை வரும் காலத்தில் எஞ்சியுள்ள கடுகளவு மனிதமும் மரித்துப் போயிருக்கும் | ||
Mediaone Global @Mediaone_Global | ||
இன்னும் கைத்தட்டல் சத்தம் அடங்கவில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசப்போகிறார் #kochadaiiyaansongs | ||
0 comments:
Post a Comment