குந்தன் @kundhanshankarr | ||
கவிதையை பரிசாக கேட்டாள் நான் அவளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை பரிசாக அளித்துவிட்டேன் . அதில் உன்னையே பார் என . . . நீயே ஒரு கவிதை தானே? | ||
RajanLeaks @RajanLeaks | ||
தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ஈழமே ஒரு பெரிய விசயம் இல்லைன்றப்ப குஜராத் படுகொலைகள எல்லாம் விளக்கி... உஸ்ஸ்ஸ் | ||
@kamaljii @kamaljii | ||
யாரு அந்த அஞ்சாவது ஆளு ? யாருக்கும் அஞ்சாத ஆளு... ஒன்னு இல்ல ரெண்டு "55" #Thala55 | ||
இளநி வியாபாரி @GoundarReturns | ||
சிலர் சாப்ட்ட இலைய எட்டு மடிப்பா சுருட்டி மடிக்கிறத பாத்தா தபால் பெட்டியில கொண்டு போடுவாங்க போல. | ||
கருவாச்சி @karuwachchi | ||
வேண்டுமென்று தொலைக்கப்படும் முகவரிகள் விருப்பத்தோடு அழிக்கப்படும் தொலைபேசி எண்கள் கொஞ்சம் வருத்தத்துடன் எரிக்க படும் புகைப்படங்கள்-காதல் | ||
்கோயமுத்தூர் காரன் @nayeemrockin | ||
பகிரவும்: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள புதிய sms வசதி. http://t.co/iyKsyinNQc | ||
சௌம்யா @arattaigirl | ||
ஒப்பிட உதாரணமாக யாரையேனும் சொல்லிக்கொண்டிருக்கும் பெற்றோரே... அந்த யாரையேனும் பெற்றிருக்கலாமே என்னை விடுத்து | ||
Cuckoo @sindhutalks | ||
தமிழகத்தில் பண்டிகை நாள் எது என தீர்மானிப்பது அஜித் பட ரிலீஸ் அன்றி வேறெதுவும் இல்லை பராபரமே.. | ||
கர்ணா - @karna_sakthi | ||
கொசுவ இந்த பேட்ல சாகடிச்சிட்டியே அவங்க வீட்ல தேட மாட்டாங்களா என குட்டியாக கவுன் அணிந்த கடவுள் கேள்வி கேட்கிறது :)) | ||
உளவாளி @withkaran | ||
இந்த வ.பா..வ.பேலாம் வார பத்திரிக்கைல போடுறத நிறுத்திட்டா எல்லாரும் இயல்பா ட்வீட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.நல்லாவும் இருக்கும். | ||
Cuckoo @sindhutalks | ||
மான் கராத்தே படத்திற்கு சிவாவை தோளில் இருந்து இறக்கி வைத்துவிட்டு , தினேஷை தோளில் தூக்கி உலகம் கொண்டாடும் என அவதானிக்கிறேன்.. #Cuckoo | ||
பாலா @baamaran | ||
அனிருத்த கொண்டாட சி.கா, தனுஷ் இருக்காங்க, நாம சந்தோஷ் நாராயணனைக் கொண்டானும்.. குக்கூ,ஜிகர்தண்டா,வெரைட்டி விருந்துயா!! | ||
இரா.சசிக்குமார் @rasigan637 | ||
அம்மாஎன்ற வார்த்தையை அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆத்தாஎன்ற வார்த்தையை ஆபாசம் ஆக்கிவிட்டார்கள், தாய்மொழி கல்வி என்பதை ஏளனம் ஆக்கிவிட்டார்கள் | ||
Cuckoo @sindhutalks | ||
விஜய் டிவிகிட்ட இருந்து சிறுத்தை, மைனா,எ.எப்போதும் ,எதிர்நீச்சல் சிடிக்களை பறிமுதல் பண்றதா வாக்குறுதி தர கட்சிக்கு என் ஓட்டு #ஷ்ஷப்பா முடில | ||
Rukshanth @BeingRuk | ||
: 100% RT "@baamaran: அனிருத்த கொண்டாட சி.கா, தனுஷ் இருக்காங்க, நாம சந்தோஷ் நாராயணனைக் கொண்டானும்.. குக்கூ,ஜிகர்தண்டா,வெரைட்டி விருந்துயா!" | ||
vinodh kumar @vinodhkrs | ||
என் பேச்சை கேக்குறீங்க ஆனா ஓட்டு போடமாட்டிறீங்க-கேப்டன்#அது "டைம்பாஸ்" வேற டிப்பார்ட்மெண்ட் | ||
Cuckoo @sindhutalks | ||
ஒரு தல வந்தாலே தாரை தப்பட்டை கிழியும்.. இரண்டு தல ஒண்ணா வந்தா எல்லாம் ரெக்கார்ட்ஸ்ம் கிழி கிழி தான் #Thala55 | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தான் முழுதாய் வெறுக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான் ஆண், பெண் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை, 'அண்ணா' என்றுவிடுகிறாள்.... | ||
ச ப் பா ணி @manipmp | ||
விக்கல் வந்தால் நாம்தான் பிறரை நினைக்கிறோம் | ||
Ramz @Ramya_muralii | ||
இறக்கும்வரை காண்பிக்கப்படாத பிரியத்தை காண்பிக்க இரண்டு நிமிடம் வேண்டியழும் வேடிக்கை மனிதர்கள் .. | ||
0 comments:
Post a Comment