20-மார்ச்-2014 கீச்சுகள்
நண்பர்களே ! இதுவரை நீங்கள் பழகிய பிரசன்னா முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கோணத்தில் ஒரு மகிழ்வான செய்தியை (cont) http://t.co/pYFD9nGEiU
   
நிலம் வைத்திருப்பவர் பணக்காரர் எனில் நலம் வைத்திருப்பவர் பெரும்பணக்காரர்:)
   
இன்று என் மகளின் பெயர் சூட்டு விழா இனிதே நிறைவுற்றது. மகளின் பெயர் " வெண்பா"
   
கோவை நண்பர்கள் கவனத்திற்கு! ஒரு அறுவை சிகிச்சைக்கு A1+ ரத்தம் தேவை தொடர்புக்கு 98943 11654, மிக அவசரம்..! Pls Share & RT Frnds...
   
நல்லது மட்டுமே செய்யும் "செருப்புக்கே" கோவிலுக்குள் இடமில்லை .. !! #100RTTweet
   
உலகத்துலயே ரொம்ப சுலபமான விஷயம் விஜய ஓட்டறது..ரொம்ப கஷ்டமான விஷயம் அவர் படத்தை தியேட்டர்ல ஓட்டறது #100rttweet"
   
RT @Kaniyen: சின்னவயதில் என்னை "கன்னுக்குட்டி" என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் "எருமைமாடு" என்று அழைக்கிறார் !
   
அவர என்ன பாலினம்னு கேட்டா ஜோக்கா எடுத்துக்கனும்.. அதயே நம்மளக் கேட்டா உங்க அம்மாட்டப் போயி கேளுனு பொங்கனும் ;-) #ROFL Logic
   
உழைத்தால் ஊதியம் கிடைக்கிறது. நடித்தால் மட்டுமே இன்கிரிமெண்ட்டும் சேர்த்து கிடைக்கிறது ...!!!
   
அவமானங்களுக்குப் பழகிய மனதிற்கு சிலநேரங்களில் புகழ்ச்சி கூட ஏதோ பழிப்பதாகத்தான் தோன்றுகிறது
   
வந்தவர்களுக் கெல்லாம் பொதுத் தொகுதி ! சொந்த மண் காரர்களுக்கோ தனித் தொகுதி ! வாழும் தமிழ்நாடு ! -அறிவுமதி-
   
கண்ணீருக்கு நிறம் கொடுக்காதற்கு நன்றி. இல்லையேல் தலையணை பல ரகசியங்களை வெளிப்படுத்தி இருந்திருக்கும். #பபி
   
யார் முன்பும் கைகட்டாமல் , யாரும் கை நீட்டாமல் , காற்றை போல சுதந்திரமாய் வாழும் ஒவ்வொரு ஆணும் மாவீரனே !!
   
தோனி அடிச்ச சிக்ஸில், பந்து பவுண்டரி லைனுக்கு பிறகு மலேசிய விமானமானது.!
   
உலகம் 24 மணிநேரத்தில் உருவானது எனில் மொத்த மனித இனத்தின் வயது வெறும் 19 வினாடிகள் தான்!! http://t.co/NLuXPWZaC3
   
இசைஞானியின் 1000 படங்களையும் பாடலாசியர், பாடல் விபரங்களுடன் தொகுக்கும் திட்டமுள்ளது உதவ விரும்பும் நண்பர்கள் கைகோர்க்கலாம் @vivaji
   
வாகனத்தில் செல்லும்போது, உங்கள் டிரைவர் செல்போன் பேசினால், ஓட்டிச் செல்வது எமன் என்றும், அமர்ந்திருப்பது எருமை என்றும் அறிந்து கொள்க!
   
குஜராத் சென்று பார்த்தேன்,எங்குமே மதுக்கடைகள் இல்லை-விஜயகாந்த்#4நாள் டாஸ்மாக் லீவ்னா,குஜராத் வரைக்கும் தேடி போகலாம்,தப்பில்லை
   
தல னா என்ன அர்த்தம்னு கேட்டதுக்கு.. தறுதலைகள் கிட்ட சொல்ல கூடாதுன்னு முடிச்சிருந்திருக்கலாம் !!! :p
   
பிடிக்கவில்லை எனில் புறக்கணித்து விடுங்கள். அவ்விடத்தை வேறு யாரேனுமாவது நிரப்பட்டும்.
   

0 comments:

Post a Comment