23-மார்ச்-2014 கீச்சுகள்




அட இளங்குருத்துகளா, இந்தி எதிர்ப்பில்லடா, இந்தித்திணிப்பு எதிர்ப்பு, ரெண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்டா!Stop branding Tamils
   
T20 மேட்ச்ல வேற நாட்டு தேசியகீதம் பாடும் போது மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு பக்குன்னு இருக்கும் எங்க கண்டுபிடிச்சுடுவாங்களோ
   
ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தோம் இப்போது செல் போஃன் கொடுத்து கெடுக்கிறோம்.
   
ஒரு குடும்பஸ்தன் உருவாகும்போது... கூடவே ஒரு பிளம்பர்,எல்க்டிரிசியன்,மெக்கானிக்,கார்பென்டர் உருவாகிறான்..
   
உலகின் முதல் திரவம் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் கடைசி திரவம் மனிதனின் கண்ணீர்தான்#22.4 உலக தண்ணீர் தினம் http://t.co/X3VC7z8m6K
   
யார் செய்த தப்பாவது வெளியில் தெரிந்துவிட்டால், சுற்றி இருக்கும் அத்தனை பேரும் நல்லவர்களாகிவிடுகிறார்கள். ்
   
அரைமணிநேரம் தொட்டிலை ஆட்டியபின்பும், விரித்துப்பார்த்தால் தூங்காமல் ஒருக்களித்துச் சிரிக்கும் மகளைக் கண்டு கோபப்படுவதா, மகிழ்வதா:))
   
அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக... ;) http://t.co/cDzrhjkbNu
   
படம் முடிஞ்சு வெளியே வரும் போது ஏதோ நம்ம காதலே கைகூடிய மாதிரி மனசுல ஒரு சந்தோஷம் வரும் பாருங்க..அதான் படத்துக்கு ஆஸ்கார் விருது #Cuckoo
   
நமக்கான அரிசியில் நம் பெயர் இருக்கிறதோ இல்லையோ, அதை விளைவித்தவனின் கண்ணீர் நிச்சயம் இருக்கும்!:(
   
ஜில்லா இன்னும் தியேட்டர்ல ஓடுதாம்!என்னயா சொல்ற?இதுக்கே ஷாக்கா!தலைவாவே இன்னும் தியேட்டர்ல ஓடிட்டிருக்கு!#சர்தான் முத்திடுச்சு
   
கூழானாலும் ஸ்டேட்டஸ் போட்டு குடி!
   
மரணம் ஒன்றும் அவ்வளவு கொடூரமாய் இருக்காது என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது, நீ பிரிந்து சென்றதற்கு பிறகான ஒவ்வொரு நொடியும்....
   
எதிர்காலத்தில் இணைய அடிமைகளுக்கான மறுவாழ்வு மையங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
   
எனக்குள் குப்பையாய் தேங்கிக் கிடக்கும் பொய்களை வெளியே கொட்டித் தீர்த்து என்னை சுத்தம் செய்கிறேன். ஆனால் என்னை கெட்டவன் என்கிறார்கள் ..!!
   
கோச்சடையான் ட்ரெய்லரில் பொம்மைத்தோற்றத்தை கிண்டல் செய்யாமல் ரஜினி யின் குரல் கேட்டதும் ஆர்ப்பரிக்குது தியேட்டர் # ரஜினி மாஸ்
   
சிலரை நம் வாழ்க்கையிருந்து போக விட்டு விடுவது ..... நம்மால் அவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் .....!
   
"வறுமை" என்பது வாழ்க்கைக்கு தானே ஒழிய என் வாய்ப்புகளுக்கு இல்லை!
   
அலட்சியம் செய்யும் பெண்ணிடம் மீண்டும் மீண்டும் நேசம் தேடுவதில் அப்படி என்ன கிடைத்து விட போகிறது தன்மானம் போவது தவிர???
   
எங்கெல்லாம் புதிதாய் ஒரு ஆண் பெண் நட்பு உருவாகிறதோ அங்கெல்லாம் ஒரு காதல் உடைகிறது அல்லது உருவாகிறது.
   

0 comments:

Post a Comment