சுபாஷ் @su_boss2 | ||
தயாளுவுடன் அழகிரி திடீர் சந்திப்பு.#எங்க உன் புருஷன்? //ராத்திரி பூரா குளிர் ஜுரம்.தூங்கிட்டாருப்பா // 7 மணிக்கே அப்படி என்னடா தூக்கம்.! | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
ஊழல்ல சம்பந்தப்பட்ட டீம்ஸ் ஆட கூடாதா ?? அப்போ ஊழல்ல சம்பந்தப்பட்ட எந்த கட்சியும் எலெக்சன் ல நிக்க கூடாதுன்னு தடை செய்ய முடியுமா ?? | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
விஜயும் , சூர்யாவும் தூக்கி குப்பையிலிட்ட யோஹன்/துருவநட்சத்திரத்தை தான் இப்போது தல55 என கொண்டாடுகிறார்கள் வாக்மேன் ரசிகர்கள் | ||
சந்துல சவுண்டு ® @iamsubramani | ||
வில்லன்: யார்ரா நீ விஜய்: கத்தி டா வில்லன்: யார்ராஆ நீஈ விஜய்: கத்தீஈ டா வில்லன்: யார்ராஆஆஆ நீஈஈஈஈ விஜய்: கத்திஈஈஈ டாஆஆ வில்லன்: உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் | ||
The Princess @rajakumaari | ||
விஜய் பாடல்கள் கேட்க துவங்கினா அடுத்து கட்டாயம் வீடியோவும் பார்க்க தோனிருது :)) #வெரசா போகயிலே | ||
rofl election 2014 @roflmaxx | ||
2G ஊழல கூட மறந்துடுவேன் ஆன சாக கிடந்த பிரபாகரன் தாயாருக்கு மருத்துவ உதவி கூட தராம ஓட விட்டத ம்ஹும் . . ஆயுசுக்கும். . #DMK | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
அபிமான நடிகரை கலாய்க்கும் சாதாரண கிண்டல்களை உங்களால் ரசிக்கமுடியவில்லை ,கோபம் வருகிறது எனில் உங்கள்ரசனை அபாயகட்டத்தில் என அறிக ! | ||
எவனோ ஒருவன் @VenkysTwitts | ||
கோவத்துல மொபைல்ல தூக்கி எறியும் போதும் கூட, சரியா பஞ்சு மெத்தைல எறியுறாவங்ககிட்ட தான் கத்துக்கணும் கோபத்திலும் நிதானமாய் இருப்பது எப்படின்னு | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
உயரப்பறக்காம கட்டி வைக்க நாங்க கழுகோட wings இல்லடா, எல்லா வருசமும் ஃபைனல் போற சென்னை சூப்பர் kings | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
குளிர்காலத்தில் திருமணம் செய்துவிட்டு, கோடையில் விவாகரத்து செய்துகொண்டேன் -என் போர்வையை | ||
Gokila Honey Girl @gokila_honey | ||
சென்னையையும் , ராஜஸ்தானையும் ஐபிஎல் விட்டு தடை செய்யறது , ரஜினியையும் கமலஹாசனையும் தமிழ் சினிமாவ விட்டு தடை செய்யறதுக்கு சமம் #NoCSKNoIPL | ||
கத்தி கனலு @IamKanal | ||
சில பொண்ணுங்க Bio: Me Gift to my parents.. அப்ப நாங்கெல்லாம் என்ன தவிட்டுக்கா வாக்கப்பட்டோம்.. | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
இன்று உச்சத்தில் இருக்கும் எல்லோருமே ஒரு காலத்தில் குப்பை என யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டவராய்த்தான் இருப்பார். | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
உங்கள் நேரத்தின் உண்மையான மதிப்பை உணரும்போது, பிறரைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தியிருப்பீர்கள் !! | ||
நாயோன் @writernaayon | ||
சம்மதத்தால் வெற்றியையும், Someமதத்தால் தோல்வியையும் சந்திக்கிறது காதல்! | ||
®குக்கூ எக்ஸ்ப்ரஸ்® @RajiTalks | ||
ராமர் கண்டிப்பாக சிவில்இஞ்சினியராக தான்இருந்திருக்க வேண்டும்..மெக்கானிக்கல்இஞ்சினியரா இருந்திருந்தா பாலம் கட்டாம கப்பல்செஞ்சு போயிருப்பாரு.. | ||
சூடு பட்ட பூனை @poonai | ||
அதிமுக தேர்தல் பிரச்சார "கூட்டத்தில்" சரத்குமாரு #நம்ம நெலம காங்கிரசவிட மோசமாயிருக்கு http://t.co/6lDMTSgeye | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
நன்கொடை வாங்காத ஆசிரமம், உண்டியல் இல்லாத கோவில், டொனேஷன் கேட்காத தனியார் பள்ளிகூடம், சாத்தியப்படும்போது தான் இந்தியா வல்லரசாகும் !! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இன்னைக்கு அந்த வாட்டர் பக்கெட் வாயன் அர்னாப் ஓவரா கத்துவானேன்னு நினைக்கிறப்ப தான் மனசுக்கு கொஞ்சம் ஃபீலிங்கா இருக்கு | ||
Wayfarer @iKaruppiah | ||
பார்த்தாயா உடன்பிறப்பே... மஞ்சள் நிற உடையணிந்த ஒரே காரணத்திற்காக CSK-வையும் விட்டுவைக்கவில்லை அரசியல் பருந்துகள். | ||
0 comments:
Post a Comment