3-மார்ச்-2014 கீச்சுகள்




ஏன் கவலைப்படனும்? அட ஏன்யா கவலைப்படனும்? இந்த மேட்ச்ல என் தம்பியே ஜெயிச்சுட்டு போட்டுமே, என்ன இப்ப?! #IndvsPak http://t.co/NlLWnibPxF
   
மோகன்லால் கமலின் 1%, ஒரு கமலை உருவாக்க 100 மோகன்லால்கள் வேண்டும் # மோகன்லால் பிழைப்புக்கு கலைஞன், கமல் பிறவிக்கலைஞன் :-)
   
எங்கு போனாலும் நானும் வருவேன், கண்ணாடி பாரு நானும் தெரிவேன். கண்ணீர் வரிகள் #VIP @dhanushkraja
   
எத்தனை பேரின் அன்பிற்கு இடையிலும், யாரோ ஒருவரின் நிராகரிப்பு காயப்படுத்திக்கொண்டே இருக்கிறது.....
   
கோலி கேப்டனாகலாம், ஆனா தோனியாக முடியாது.!!
   
அழகான பெண்ணை பாத்த உடனே நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி பறக்குமே,அத புடிச்சி சாகடிச்சிட்டா போதும்,நாம வாழ்க்கைல முன்னேறிடலாம் :-))))
   
பெண் சிலையை வர்ணிக்கச் சொன்னார்கள்.ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்றேன்.துரத்தி விட்டனர்.
   
இசையமைத்தால் அந்த ஹாலிவுட் படம், அல்லது இந்த படம் 'காவியத்தலைவன்' என்ற நிலை ஏற்பட்டது. நான் ஹாலிவுட் படத்தை டிராப் செய்துவிட்டேன். -ரஹ்மான்
   
சரக்கு அடிச்சா எனக்கு எந்திரிச்சு லைட்ட ஆப் பண்ணவே எரிச்சலா இருக்கு..எப்படித்தான் சிலபேரு கஷ்டப்ப்பட்டு ரேப்புகள பன்றானுன்களோ?
   
நாம ஐ லவ் யூ சொல்லி,திரும்ப பாஸிட்டிவா ஐ லவ் யூன்னு ரிப்ளைய கேக்குனும்னா..டாக்கிங் டாம்கிட்ட சொன்னாத்தான் உண்டு:/
   
"@sudhanks: நீ சைவம் என்று சொன்னால், நான் நம்ப மாட்டேன் பெண்ணே, உன் கண்களுக்குள் மீன்கள் துள்ளுதே!! @jan_iyer"😳😆
   
ரஜினியை ரசிக்க இயலாத கண்களை பெற்றவர்கள் தயவுசெய்து நல்ல மனநிலை மருத்துவரைப் பாருங்கள் ஆரம்ப நிலையிலேயே செல்வது நல்ல பலன் தரும்...
   
டாம் க்ரூஸ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாமியார் ஆக முடிவு.ஏ ஆர் முருகதாஸ் அதிர்ச்சி.விஜய் கலக்கம்.# ஹாலிவுட் செய்தி
   
RT @sweetsudha1: சிக்கனத்துக்கும்,கஞ்சத்தனத்துக்கும் ஒரு மெல்லிய இழை வித்தியாசம் தான். நாம் செய்தால் சிக்கனம்,பிறர் செய்தால் கஞ்சத்தனம்.
   
ஸ்கூலெருந்து திரும்பும் மகள்..அப்பா இன்னிக்கு என் உண்டியல்லெருந்து காசு எடுத்தியா என கேட்கும் போது,கொஞ்சம் மானக்கேடாதான்யா இருக்கு
   
சுயநலவாதிகளை கண்டால் பொறாமையாய் இருக்கிறது, ஒவ்வொரு முறை உதவிசெய்துவிட்டு ஏமாறுகையிலும்;-((
   
ரைட்டு, இன்னிக்கு தோத்தா தோனி இல்லாததல தோத்தோம்ன்னும், ஜெயிச்சா பாகிஸ்தான ஜெயிக்க தோனியே தேவையில்லன்னும் சொல்லிடுவோம் #CSKian
   
என்னது அணிலப் பாத்தா டாக்கிங் டாம் குசு விட்ட மாதிரி இருக்கா??!! ஆனாலும் இந்த ஏ ஆர் முருகதாஸ்க்கு அநியாயத்துக்கு நக்கல் ஜாஸ்தியா..
   
நடுநிலைவாதிகள்னா, எந்த சைடுன்னு சொல்லி அடிவாங்க பயப்படறவிங்கன்னு அர்த்தம்.
   
இன்னிக்கு தோனிடா, கோலிடா, ரோஹித்டா, ரஹானேடா, ஜடேஜாடாவெல்லாம் இல்ல, ஒன்லி 'இந்தியாடா' :-))
   

0 comments:

Post a Comment