14-மார்ச்-2014 கீச்சுகள்




பெற்றோரிடம் "உங்களுக்கு என்ன செய்யட்டும்?" என்று கேட்டேன். "நாங்கள் உனக்கு செய்ததை, நீ உன் குழந்தைகளுக்கு செய்" என்றார்கள் #சுஜாதா
   
நீயும் நானும் விலகியே இருப்பது நல்லது என மெசேஜ் அனுப்பிவிட்டேன் ; ஆனாலும் பாருங்கள் "நீயும் நானும்" அருகிலே தான் இருக்கிறது !!
   
பஸ்ஸில் இளைஞர்கள் எழுந்து வயதானவர்களுக்கு இடம்தர வேண்டும். ஆனாவேலைவாய்ப்பில் மட்டும் பெரியவர்கள் உக்காந்தே இருக்காங்க இளைஞர்க்கு இடம்தராமல்.
   
Help pls.. முதியவர்கள், படிக்க இயலாதவர்கள், யாரேனும் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால்.. என்னிடம் தெரிவியுங்கள்....
   
MUST READ! திருமண (சமஸ்கிருத) மந்திரத்தின் தமிழாக்கம் திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம். http://t.co/U7lwDOMKNr via @RaKaMaLi
   
சந்தையில ஆட்ட வித்துட்டு போற விவசாயியிடம் ஆவணமெல்லாம் இருக்காது தேர்தல் கமிஷன் அவர்களே .. கோவணம்தான் இருக்கும் . (50000+ ரூபாய்)
   
உயிரை விடுவதன் மூலம் எதையும் நிரூபிக்க முடியாது, அதுக்கு முன்னாடி நாம் உயிரோட இருந்தோம்ங்கறதைத் தவிர!
   
http://t.co/PvuGDAC8Kr இனிக்க இனிக்க மனசு சிறகடித்து பறக்கும் ஒரு அழகான காதல் கதை.
   
விரிவது வானம் அல்ல! முடிவது சாலை அல்ல! ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை தான் சகா! #Favlines #DamaalDumeel
   
பாஜக : எத்தனை சீட்? தேமுதிக : நீங்களே சொல்லுங்க பாஜக : நீங்க சொல்லுங்க தேமுதிக : அட நீங்களே சொல்லுங்க பாஜக : சரி நாளைக்கு தொடருவோம்
   
பொன்னு வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுப்பா கவனுச்சு செய்வோமடா. -உத்தமபாளையம் வயல்வெளி http://t.co/vxyqyC4TUs
   
காமம் தீர்ந்ததும் ஆண் விலகிவிடக்கூடும் என்பதனால் தான் திருமணம் என்ற பெயரில் கால்களைக் கட்டிப் போட்டார்கள் போலும்
   
பேசும் போது ஃபோன் கட் ஆச்சுன்னா பசங்க ஏன் கட் ஆச்சுன்னு கேப்பாங்க , பொண்ணுங்க ஏன் கட் பண்ணி விட்டனு கேப்பாங்க
   
வடிவேலுவோட கிணறு காணாம போனதுக்கு அப்புறம் போலீஸ ரொம்ப குழப்பறது மலேசிய விமானம் காணாம போனது தான்
   
இனி தலரசிகன் என்று மட்டும் சொல்.. தன்னம்பிக்கை உள்ளவன் என்பது அதற்குள்ளேயே அடங்கும்..! இனிய காலை வணக்கம்..! http://t.co/KrODxP43wt
   
கண்பட்டுவிடக்கூடாதென்று திருஸ்டிப்பொட்டு வைத்தாள் அம்மா , திருஸ்டிப்பொட்டோடு அழகாய் இருக்கிறாய் என்று கண்வைக்கிறார்கள்
   
நிஜங்கள் பொருத்திய கற்பனையோடு என் சிறுகதை ஒன்று, தங்கள் கருத்தை அறிய ஆவல் "கங்காருவும் அதன் குட்டியும் போல" (cont) http://t.co/VJp86oFlWz
   
எதிரியின் வீட்டில் சாப்பிட நேர்ந்தாலும் சாப்பிடு.சொந்தக்காரன் வீட்டில் சாப்பிடாதே !,சமயம் கிடைச்சா சொல்லிக்காட்டுவான்
   
ஆட்டோவில் போகிறார், ரயிலில் போகிறார், நடந்து போகிறார் என செய்தி வரவேண்டுமென செய்யும் பப்ளிசிட்டியில் கெஜ்ரிவால் வீணாய் போகிறார்.1
   

0 comments:

Post a Comment