9-மார்ச்-2014 கீச்சுகள்
"சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;"...வாழி நீ! Pudumai Penn -Shri.Subramanya Bharati
   
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள் சாதி செய்த தவப்பயன், ...வாழி நீ! -Pudumai Penn-Shri Subramanya Bharati.
   
தாயை உள்ளங்க்கையில் தாங்கும் மகன்களும்,மகள்களை தேவதைகளாக்கும் அப்பாக்களும்,மனைவிகளை மதிக்கும் ஆண்களும் இருக்கும்வரை மனிதம் மரிக்கப்போவதில்லை
   
ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - பெண் !!! உலக மகளிர் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.
   
டுவீட்டரில் என்னை நண்பனாக அன்பனாக ஏற்ற அத்தனை பெண் தெய்வம் + தேவதைகளுக்கு போற்றுதலுக்குரிய பெண்கள் தின நல் வாழ்த்துகள்
   
நாங்க ரிலீஸ் தேதி சொல்ல மாட்டோம் ... சொல்லிட்டால் அதற்கு பின் எங்க பேச்சை மாத்த மாட்டோம் ... ஓகே தானே நண்பர்களே...
   
மதுரை மேல கோபுர வாசல். மதுரைக்காரனான என் பழமை நினைவுகளை கிளறும் வீதி. 1909 ல் எடுத்த படம்.நன்றி கார்த்திகேயன். http://t.co/0iimORRxJP
   
பெண்பிள்ளை பிறந்தால் சாபம் என்ற நிலையில் இருந்து மகள் பிறப்பது வரம் என்று மாறியதுதான் பெண் இனத்தின் தற்போதைய ஆச்சரியம் !!!
   
உலகத்தின் மொத்த தனிமையையும் உணர்ததிவிடுகிறது, நேசிக்கும் ஒருவரின் நிராகரிப்பு.....
   
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்; சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; -Bharati!
   
புகழவோ, அடிமைப்படவோ, பலமாகவோ, பலவீனமாகவோ இறுதியாய் கேலி செய்யவேனும் ஆணுக்கு பெண் தேவை
   
வெற்றி கிடைக்கிற வரை போராடணும்... என்னை கண் கலங்க வைத்த ஒரே அஜித் படம் #முகவரி right now on KTv
   
பெண்களின் பெருமையை எனக்கு உணர்த்திய என் அம்மாவிற்கு முதல் வணக்கம் . # உலக பெண்கள் தினம். http://t.co/qSbey5OyNq
   
பேருந்தில் நின்று கொண்டே வந்த பெரியவர் இறங்கும் போது சொன்னார்.'எல்லோர் மனதிலும் கொஞ்ச கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டே வந்தேன்'என்று.
   
அன்பு செலுத்த அருகில் ஒரு பெண் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா.....
   
தன் வீட்டில் இருக்கும் பெண்களை வழக்கம் போல் வேலை செய்ய விட்டு விட்டு சமூக வலைத்தளங்களில் வந்து " எனி ஹெல்ப் ஷாலினி?" எனக்கேட்பான் தமிழன்
   
ஒவ்வொரு சந்தோஷமான குடும்பத்திற்குப் பின்னும், ஒரு ஆணின் கடுமையான உழைப்பும், ஒரு பெண்ணின் தியாகமும் ஒளிந்திருக்கும் !!
   
கிரிக்கட் வீரர் சச்சின் 110 கோடியில் கட்டிருப்பது சொந்த வீடு, #2 கிரிக்கட் வீரர் இம்ரான் கான் 700 கோடியில் கட்டியது கேன்சர் மருத்துவமணை...
   
உங்கள பெண்ணியம் பேச வேணாம்னு சொல்லல, சம்பாதிச்சி போடறவனுக்கு சோத்த போட்டுட்டு வந்து பேசுங்கனுதான் சொல்றோம்...
   
கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனவனுக்குதான் தெரியும் மனைவிக்கு அழகு முக்கியம் இல்ல,அன்புதான் முக்கியம்னு !
   

0 comments:

Post a Comment