4-மார்ச்-2014 கீச்சுகள்




தொடர்நது நாலு நாள் ஆசிர்வாதம் சேனல் பார்ததா, கர்ததரே வேற மதத்த்துக்கு மாறிடுவார்.... #உஸ்ஸ்
   
மாலையில் வடை- பலகாரம்; வடையில் மாலை- பரிகாரம்!
   
என்னுடைய தாயார் தனது 72 வது வயதில் (இப்பொழுது 86 ) துண்டு காகித்த்தில் வரைந்த ஓவியம். http://t.co/QvlbdFnMDw
   
50வருசமா மொதசீன்ல கவுசல்யா சுப்ரபாதமும் கடைசி சீன்ல போலீசும் கூட்டியாந்துட்டு விட்டுட்டு ஆஸ்கர் பாத்தியாடா பேசறீங்க டேமிட் :))
   
இளையராஜாவிடம் திறமை இருந்த அளவு கர்வம் இருந்தது.ரஹ்மானிடம் அதீத பணிவு இருக்கிறது.உலக அரங்கில் சாதித்தும் கடுகளவு கர்வம் இல்லை
   
ஏம்பா கமிட்டி, நடிக்கிறதுக்கு தான் ஆஸ்காரா? நடிக்க தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுக்காக எங்க தளபதிக்கு ஒரு ஆஸ்கர் தான் தரது?
   
தற்கொலை வீரமா, கோழைத்தனமா என்ற விவாதமே தேவையில்லை, என் மரணத்தை நானே தீர்மானித்தேன் என்ற கர்வம் ஒன்றே போதும்....
   
விஜய் படத்துல ஒரே ப்ளஸ் பாயிண்டே டேன்ஸ் தான்.இதுல பரிதாபம் என்னனா அந்த பாட்டையும் 2 நாள்ல ட்ரிம் பண்ணிடுவாங்க.அப்பரம் என்ன துப்பாக்கிடா தான்
   
உண்மையிலேயே ஆஸ்கர் வாங்கும் தகுதி கணவனின் வீட்டினரின் இறப்பிற்கு கண்ணீர் விடும் பெண்ணுக்கு தான்
   
ஆஸ்கார் ரவிச்சந்திரன் வீட்டில் விஜய் அண்ணா பிடிபட்டார்,எனக்கும் ஆஸ்கார் வேண்டுமென்று கேக்க,ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
   
புது நம்பர்லேந்து கால் பண்ணி "ஹலோ" என்றேன். குரல்கேட்டதும் காதலி "who is this ?" என்றாள்; அம்மா "சொல்லுய்யா,நல்லாருக்கியா... " என்றாள்!
   
விளம்பரம் எடுத்தா இப்பிடி எடுக்கணும்டா! வாத்துமேடுகள்! http://t.co/ym7ii9WegU
   
இத்த உலகத்துலயே பங்காரு மாதிரி ஈன நாய்ஙகள எல்லாம் கடவுளாக்கி கும்பிடறது, கேவலம் புடிச்ச இந்து மதத்துக்காரனுங்களால தான் முடியும்.. #ச்சை
   
ஆம் ஆத்மி ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: கெஜ்ரிவால் # நீங்க ஆட்சி அமைக்கவே காங்கிரஸ் ஆதரவு தேவைப்பட்டுச்சு, போங்க பாஸ்
   
தன் மக்களே திண்டாடுகையில் ஏழு லட்சம் சிரியர்களுக்கு புகலிடம் அளித்துள்ள சோமாலியா என்னை பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த நாடு !
   
மக்கழே, ராஜா சார் மியூசிக்க 100 வருசம் முன்பே சுட்டிருக்காங்க மக்கழே, பாட்ட கண்டுபிடிங்க பார்ப்போம் :-) https://t.co/OpENhFU1VV"
   
ஆண்களே,, தண்ணி தம் எல்லாம் அடிங்க.. இல்லனா பொண்ணுங்க எப்டி உங்கள திருத்துறது,, நாலு பேர்கிட்ட அத பெருமையா சொல்லிக்றது?!!!:))) #அவ்வ்வ்
   
அஜித்துக்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்கனும் அஜித்தோட டான்ஸ் மாஸ்டருக்கு சிறந்த தன்னம்பிக்கைக்கான நோபல் பரிசு கொடுக்கனும்
   
"தலைவா"க்கு ஆஸ்கார் இல்லையா? #இந்த ஆஸ்காரும் ஆஸ்கார் சங்கமும் நாசமாக போகட்டும் http://t.co/d78XeRNU0p
   
நாராயணசாமி ஐயா ஃப்ளைட்ல வாரா வாரம் வந்து போற செலவை மிச்சம் பண்ணாலே நாடு வல்லரசாகிரும் போல
   

0 comments:

Post a Comment