16-மார்ச்-2014 கீச்சுகள்




இசைஞானிக்கு உலகளவில ஒன்பதாம் இடமாம்! அப்பாடா! நல்லவேளையா முதல் எட்டு இடங்களில் அந்த தம்பி பெயர் இல்லை! :) http://t.co/zOpDEJs0xJ
   
மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க உதவத் தயார் - இலங்கை // கொடும கொடுமைன்னு கோயிலுக்குப் போனா கோயில்மாடு பை பை பை கலாய்ச்சுபை பாடிச்சாம்
   
மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க உதவ தயார் - இலங்கை #உங்களுக்குள் மணிதாபிமானத்தை கண்டுபிடியுங்கள் அப்புறம் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கலாம்
   
உடலுக்கு ஊறு விளைவிக்கும் கொக்கோகலாவை அசால்ட்டா அம்பது ரூபா குடுத்துக்குடிக்கும் தமிழன் இயற்கை பானம் இளநீர்க்கு 25 ரூ கொடுக்க யோசிப்பான்
   
விஜய் டிவி "சிரிச்சா போச்சு" ரவுண்ட்டுக்கு இனிமே விஜயகாந்த் தேர்தல் பிரச்சார வீடியோவ போட்டு எவன் சிரிக்காம இருக்கான்னு பாக்கனும்.
   
எளிய மனிதர்களின் கோபத்தை போலவே கண்டுகொள்ளப் படாதது அவர்களின் பாசம்!
   
சிரிப்பிற்கும் சந்தோசத்திற்கும் சின்ன வித்தியாசம் தான்... என்னால் போலியாக சிரிக்க முடியும் ஆனால் போலியாக சந்தோச பட முடியாது...!
   
வாழ்க்கையில் விரக்தி ஏற்படும்போதெல்லாம் நம்மை விட வசதி குறைந்தவர்களின் மகிழ்ச்சியை ,நெகிழ்ச்சியைப்பார்த்து வாருங்கள்
   
பிரிட்டன் அரசின் மதிப்பிற்குரிய 'சர்' பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர் முத்து குமாரசுவாமி ஆவார்!!
   
பாமக வேட்பாளர் லிஸ்ட் படிக்க ஆவலாக இருக்கேன். 1.மாட்டு ரவி 2.பூனை மணி 3.கத்திக்குத்து கந்தன் 4.சாரப்பாம்பு
   
சுருக்கமாகப் பேசலாம்...தவறில்லை..சுருக்கென்று பேசிவிடாதீர்கள்:)
   
தொ. பரமசிவன் எ. தமிழறிஞர்! = இவரை வாசிக்க மறுத்தால், "தமிழ் உண்மையை" மறுத்தவர் ஆவீர்கள்:( 1/ http://t.co/SkK2ezgJnd
   
இளையராஜாவின் திருவாசகம் பதிவிறக்கி ஐபாட்ல போட்டு அம்மு காதுல மாடிவிட்டா,வவுத்துல புள்ள சம்மர் சால்ட் அடிக்குது. :))))))))
   
மது,மாது,புகை வகையறாக்களுடன் சந்தேக புத்தியும் இல்லாதவனே டீ டோட்டலர்
   
நடிகை அஞ்சலி காணாபோயிட்டாராமே? Thatstamil. அடேய், 1 வாரமா ப்ளைட்டை காணாம்னு தேடிக்கிட்டு இருக்காங்க, வந்துட்டான் அஞ்சலி, சுண்டெலின்னுட்டு!
   
நான் சொன்னது வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால் நான் பொய் சொன்னது நிஜம்
   
ஹோட்டலில் உங்களுக்குப்பரிமாறும் பணியாளர்க்கு டிப்ஸ் குடுக்க மறந்தாலும் உங்கள் எச்சில் இலையை எடுத்துப்போடும் பணியாளர்க்கு உதவ மறக்காதீர்!
   
பிறரை சந்தோசப்படுத்த எழிய வழி நம் கஷ்டங்களை சொல்வது!#
   
மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க உதவத் தயார் - இலங்கை # எமனை நம்பலாம் ,விமனை நம்பலாம் ,இலங்கையை மட்டும் நம்பவே கூடாது
   
காஜல் என்பார் , சமந்தா என்பார், ஆயிரத்தில் ஒருவனில் அம்மாவைக் காணாதோர் http://t.co/mXrnNkcpB5
   

0 comments:

Post a Comment