21-மார்ச்-2014 கீச்சுகள்
அவசரம்: என் நண்பரின் தாய் கடந்த புதன்கிழமையிலிருந்து காணவில்லை... பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே_/|\_ http://t.co/UjAIdUvhmm
   
வெண்பொங்கல்ல போடுற மிளகுயெல்லாம் நமக்கே வரும் ஆனால் சக்கரை பொங்கல்ல போடுற முந்திரி திராட்சை ஒன்னுகூட நமக்கு வராது இதுதான் வாழ்க்கை..!
   
எல்கேஜில சேர்க்க குழ்ந்தையை கூட்டிட்டு போனா,குழந்தை எதுவரைக்கும் படிச்சிருக்குனு கேக்குறாய்ங்க!அடப்பாவிங்களா!!!
   
இன்று உலக சிட்டுக்குருவி தினம் # இனங்களை அழித்துவிட்டு தினங்களை மட்டும் கொண்டாடி வருகிறோம்
   
நான் போட்டியிடுவதாக நினைத்து ஓட்டு போடுங்கள் – ப.சிதம்பரம் #நாங்களும் ஓட்டு போட்டதா நினைச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க
   
தாத்தாவுக்கு செல் போன் தெரியாது, பேரனுக்கு சிட்டு குருவி தெரியாது, #ஒன்றை தந்துவிட்டு இன்னொன்றை விலையாய் பெறுவதுதான் காலத்தின் கடமை.
   
அங்க Hit ஆன படத்த இங்க தூக்கீட்டு வரவங்க மத்தில, இங்க Hit ஆக்கி அங்க தூக்கீட்டு போயிருக்காருடா தல!! # #VeerudokkadeToStormAp
   
என் பொன்டாட்டி சரக்க பரன் மேல வச்சிருந்தா.. ஆனா நான் தேடி கண்டுபிடிச்சு அடிச்சுட்டுதான் வந்தேன் http://t.co/5zfErvVe6j
   
இணையத்துக்கு வராமல் இன்னும் சிலபெண்கள் அடக்கஒடுக்கமா இருக்கிறதுனாலதான் நாட்டுல ஏதோ ஒரு மூலைல டாஸ்மாக்ல கூலிங்பீர் கிடைக்குது.
   
RT @ponram123: அவசரம்: என் நண்பரின் தாய் கடந்த புதன்கிழமையிலிருந்து காணவில்லை... பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே_/|\_ http://t.co/xLpAoC4lRV
   
பொணந்தின்னி என்ற வார்த்தை சுப்ரமணியம் சுவாமிக்கே சரியாகப் பொருந்துகிறது.
   
இளையவர்கள் தாழ்மையுடன் பேசவேண்டும் என்று பெரியவர்களும்...பெரியவர்கள் தோழமையுடன் பேசவேண்டும் என்று இளையவர்களும் எதிர்பார்க்கிறார்கள்
   
தண்ணி சிகரெட் தொட்டதே இல்லன்றவங்க ஆர்டி பண்ணுங்க..:-)) # பொய் ஆர்டி பண்ணினா ரத்தவாந்தி எடுப்பீங்க;-)) மாப்ள தேடல் என் தோழிக்கு...
   
எந்த நடிகருக்காகவும் நாம அடிச்சுக்கத்தேவை இல்லை.ஏன்னா நம்மை எல்லாம் யார்னே தெரியாத அவங்களுக்காக பழகின நாம ஏன் சண்டை போட்டுக்கனும்?
   
புலி எந்த கூண்டில் இருந்தாலும் உறுமும் -- வைகோ # புலி கூண்டுல இருக்கும்போது உறுமுனா என்ன? கம்முனு இருந்தா என்ன? எல்லாம் 1 தான்
   
நான் போட்டியிடுவதாக நினைத்து ஓட்டு போடுங்கள்-ப.சி.# நாங்கள் ஓட்டுப்போடுவதாக நினைத்து நீங்கள் மனதைத்தேற்றிக்கொள்ளுங்கள்
   
குழந்தை நடக்க துவங்கியதும், வீட்டில் உள்ளவர்களை ஓட வைத்துவிடுகிறது... #உஸ்ஸ்ஸ் மிடில
   
ஒரு பஸ்ல ஜில்லா பக்கத்து பஸ்ல தேசிங்குராஜா 10 நிமிசம் லேட் ஆனாலும் பரவால்லன்னு தேசிங்குராஜா பஸ்ல ஏறிட்டேன்
   
40,000 கோடி வங்கிக் கடனை கட்டத் தவறிய, இந்தியாவின் பெரிய கடன்காரர்கள் 50 பேரில் ஒருவர்கூட தற்கொலை செய்துகொண்ட விவசாயி இல்லை
   
கடலை போட்டு உணவளித்து சிட்டுக்குருவியை வளர்த்த காலம் மாறி , நாம் கடலை போட டவர் வைத்து சிட்டுகுருவிகளை அளிக்கும் காலம் இது. #WorldSparrowDay
   

0 comments:

Post a Comment