12-மார்ச்-2014 கீச்சுகள்
அப்பாவின் காமெடி கோபத்தையும், அம்மாவின் கோபம் காமெடியையும் உண்டாக்கினால் நாம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டோமென அர்த்தம் :-)
   
மோடி,ராகுல் இல்லாத பிரதமரை ஏற்பேன்-கலைஞர்# அய்யய்யோ.தலைவா.மோசம் போய்ட்டோம்.மிச்சம் இருப்பது புரட்சித்தலைவிதான்
   
இந்த பாட்டியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய . உழைப்பு,விடாமுயற்சி,பொறுமை,தன்னம்பிக்கை,சுயதொழில். -வணக்கம் தாயே http://t.co/bq8i0iTNbw
   
சொத்துப் பிரச்சனை வரும் வரையில் தான் "நெருங்கிய உறவு"....வந்த பின் "நொறுங்கிய உறவு" தான்:)
   
குழந்தைகளுக்கு தட்டிக்கொடுக்க வேண்டும்; 10 வயதுவரை துயிலும் போதும், 20 வரை பயிலும் போதும், அதற்கு மேலே முயலும் போதும் :-))
   
பரிட்சையில கேள்விக்கு பதில் தெரியாட்டி, நமக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் எழுதி வைப்போம்ல அப்படி இருக்கு திமுக தேர்தல் அறிக்கை ;-)
   
கல்யாண வயதில் பையனை வைத்திருக்கும் அன்பான அம்மாக்களும், இளம்பெண்களை சைட்டடிக்கிறார்கள் # பையனுக்காக :-)
   
40 வேட்பாளர்களையும் விரைவில் அறிவிப்பேன்! - கார்த்திக் # உன் பெயர் என்ன? டேவிட்டு அப்போ இனிமேல் நீ தான் டிராவிட்டு மொமென்ட்
   
நிலம் - பொங்கலூரார், நீர்-டி.ஆர் பாலு,காற்று - ஆ.ராசா, நெருப்பு - ஜெகத்ரட்சகன், ஆகாயம் - தயாநிதி # பஞ்சபூத ஊழல் வேட்பாளர்களாம் ROFL
   
அஜித் படத்துல வந்ததால தான் ரஜினி சொன்னது இவ்ளோ ஃபேமஸானது! #ரதகஜ ;-))
   
நேற்று, "அப்பளத்துக்கு எதுக்கு மசால் செஞ்சே?"ன்னு கேட்டேன் அதன் விளைவு இன்னைக்கு புது பூரி கட்டை வாங்கணும்.
   
மனிதன் நிர்வாணமாய் இருந்த போது இயற்கை மானமுடன் இருந்தது, மனிதன் நாகரீகம் அடைந்தபின் இன்று இயற்கை நிர்வாணம் ஆனது..... #படித்ததில் பிடித்தது
   
சூரியன் எழுந்திருக்கறதையே சொல்றீங்களே.. அது 6-7 மணிக்கே தூங்கிடுதே.. அத ஏன் சொல்ல மாட்றீங்க???
   
டேய்! நீ நல்லவன் தான்டா, அதுக்காக விளம்பரத்துல கூட அன்னை தெரசா வேஷம் தான் போடுவியாடா.... #சூர்யா தாலியறுப்புகள்
   
த.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் ஏற்படப்போகும் பயங்கரம், அதன் தோல்வி கூட அல்ல, மொத்த தொண்டர்களின் எண்ணிக்கை தெரிஞ்சிடுமே அதான்
   
பாஜக கட்சியினர் இந்த தொகுதி உடன்பாடு வேலையை கருணாநிதியிடம் outsourcing முறையில் ஒப்படைத்துவிடலாமே... இவர்களுக்கு அனுபவம் போதவில்லை..
   
கோச்சடையான் படத்துக்கு FDFS போகப்போறவங்க இதை ஆர்டி பண்ணுங்க பாப்போம். # கணக்கெடுப்பு.
   
வாழ்க்கைல ஏற்படும் பிரச்சனை என்பது சாலைல ஏற்படும் டிராஃபிக்ஜாம் போல, கொஞ்ச நேரம் பொறுமைகாத்தா தானா குறைஞ்சுடும் ..!!
   
கோச்சடையானின் மோஷன் கேப்சர் டெக்னாலஜியெல்லாம் ரொம்ப பழசு, 10 வருசமா மன்மோகன் அந்த டெக்னாலஜியால் தான் ஆட்சி நடத்துகிறார்
   
தான் நல்லவன்னு காட்டிக்கறதுக்கு இன்னும் ஒவ்வொரு வீடா போய் கக்கூஸ் மட்டும் தான் கழுவி விடல, மீதி எல்லாத்தையும் சூர்யா செஞ்சிட்டாப்ல......
   

0 comments:

Post a Comment