19-மார்ச்-2014 கீச்சுகள்




நண்பன் ரத்ததானம் செய்ய அழைத்தான்! நண்பன் கிரீஸ்துவன் நோயாளி முஸ்லிம் நான் ஹிந்து! பெருமை கொண்டேன் நான் ஒரு இந்தியன் என்று சொல்ல!
   
இந்திய நாட்டில் ஏழைகள் ஆப்பிள் உண்ண, உடம்பு சரி இல்லாமல் போக வேண்டியிருக்கிறது !!
   
பத்துமணிக்கு கறியெல்லாம் வித்துபோகுது,சும்மா இருக்குற நேரத்துல சந்கீதமாவது கத்துகலாம்னு உங்க வீடுதேடி வந்துருக்கேன் http://t.co/f3Q1xqNfqQ
   
மதுரை ட்வீட்டர்ஸ் துவங்கும் நிறுவனத்தில் பணிபுரிய பட்டதாரி பெண்கள்,ஆண்கள் தேவை #walk in interview AttractiveSalary#RT Pls
   
முதல் வரிசைல உட்காந்திருக்க நபர்தான் உண்மையான காங்கிரஸ் தொண்டன் போல http://t.co/VXIREniU1b
   
ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் -சீமான் #இந்த நெடுந்தொடரில் இனி தா.பாண்டியனுக்கு பதிலாக இவர் நடிப்பார்
   
எனது முகமூடிகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்களைப் பழக்கிக்கொள்ளுங்கள், என்னால் ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டிருக்க முடியாது
   
இன்று ஒரு இன்ஜினீயரிங் கல்லூரியில் செய்திக்காக போனபோது எடுத்தது - மெக்கானிக்கல் மாணவர்களின் குத்து விளக்கு! http://t.co/9sM3RGdcjW
   
நான் உன்னை விரும்புவது உனக்கு தெரியுமென்று எனக்கு தெரிவதற்கு முன்பே நீ என்னை விரும்புகிறாய் என்பது உனக்கு தெரியுமென்று எனக்கு தெரியும்.
   
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. ஆனா உணவை சம்பாதிக்க விவசாயம் மட்டும் தான் இருக்கு. #ப.பி
   
Super:-) RT @maryjonesna என்னிடம் ஒருவர் முதலாளியாக வேலை பாரக்கிறார் நான் அவருக்கு எட்டு மணி நேரத்தை சம்பளமாக கொடுக்கிறேன்
   
அலைகடலென திரண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள் முன் உரையாற்றுகிறார் ப.சி http://t.co/7s751mVesc
   
RT @thoatta குழந்தைகள் எதிர்பார்ப்பது பதிலை, ஆண்கள் எதிர்பார்ப்பது சரியான பதிலை, பெண்கள் எதிர்பார்ப்பது பிடித்தமான பதிலை.!
   
இந்தியாவின் இளையராஜா என்று அழைக்கப்படத் தகுதியுள்ள ஒரே நபர் இளையராஜாதான். சொல்லப்போனால் அவர் பெயரே இளையராஜாதான்.
   
வெளிநாட்டுல இருந்து ஒருத்தன் ஊருக்கு வந்தான்னா அவன் பணத்தை மரத்திலிருந்து பறிச்சுட்டு வந்த மாதிரியே எல்லாரும் நினைச்சுக்கிறாங்க.
   
ஏழைகள் தான் என்றும் வாறி வழங்கும் வள்ளல்கள். http://t.co/YUsqmElVZr
   
குறைகுடம் எனக்கூறி கல்லெறிந்து கொண்டே இருந்தனர்,ஒரு கட்டத்தில் எறிந்த கற்களைக் கொண்டு நிரம்பத்தொடங்கியது அக்குடம்.
   
என்னது உங்க வீட்ல டேபிள் மேட் இல்லையா #டேய் எங்க வீட்ல நானே இல்லடா .
   
நாங்க நல்லதும் செய்திருக்கிறோம் கெட்டதும் செய்திருக்கிறோம்-ப.சி. #அப்ப நாம காட்டியும் கொடுத்து, கூட்டியும் கொடுத்திருக்கோமா பாஸ்?!
   
வேண்டாம் என்பதை "நீ கேட்டதே சந்தோஷம்" என்றும் நிராகரிக்கலாம்.
   

0 comments:

Post a Comment