1-ஏப்ரல்-2014 கீச்சுகள்




தாய் என்பவள் மற்றநாளில் நிலாவைக் காட்டியும்,அம்மாவாசையன்று "நீ சாப்டாதான் நிலா வருமாம்"என்று சொல்லியும் தன் குழந்தைக்கு சோறூட்டி விடுகிறாள்.
   
மூன்றாவது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. இதை கட்டாயம் வாழ்த்த வேண்டும். பெருமையா இருக்கு !
   
சம்பந்தமே இல்லாமல் திபெத்தில் இருந்து வந்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், இரத்த பந்தம் உள்ள இலங்கை தமிழன் அகதி முகாம்களில் # இந்திய இறையான்மை
   
சிக்னலில் தன்தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்தகுழந்தைக்கு முன் மொத்தமனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
   
தேவைக்கு அதிகமான பணத்தை சம்பாதித்து அதை சாப்பிட முடியாது என தெரிந்து இறந்தவர்களே அடுத்த பிறவியில் கரையானாக பிறக்கிறார்கள்.
   
Dr @swamy39 - Daily Thanti - பொருளாதார சீர்குலைவுக்கு நிதி மந்திரி ப.சிதம்பரமே காரணம் சுப்பிரமணிய சாமி குற்றச்சாட்டு http://t.co/5HUKrh4zr0
   
இப்படிப்பட்ட தந்தைகள் இருக்கும்வரை இந்தியா ஒளிர்ந்து கொண்டே இருக்கும்! #Salute http://t.co/X3ht0xKK67
   
அதிவேகமாக டூ-வீலரில் செல்லுபவர்களே உங்கள் சிறு தவறும் ஒரு அப்பாவியின் குடும்பத்தை அழித்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்#விபத்து
   
#TNMegaTweetup இந்த முறை தமிழ்நாடு மெகா ட்வீட்டப் தமிழும் மீனாட்சியும் ஆட்சி புரியும் மதுரையில் நடப்பது (cont) http://t.co/hgTaBY2nlF
   
நமக்கான எல்லை எதுனு சரியா தெரியாத இடத்துல, உரிமை எடுத்துக் கொள்ளுதல் ஆபத்து #NoteToSelf
   
தின்பண்டத்தை இரண்டாக பிரிப்பதில் தாய்க்கும் தந்தைக்கும் என்ன ஒரு பாரபட்சம்.அம்மா பிரித்தால் பெரியபகுதி மகனுக்கு.அப்பா பிரித்தால் மகளுக்கு !!
   
ஆழ்ந்து படிப்போர்க்கு ஊக்க மருந்து, மேலோட்டமாக படிப்போர்க்கு தூக்க மருந்து..! -புத்தகம் #ப.பி
   
மூன்று வேளை உணவருந்தி ,எட்டு மணி நேரம் உறக்கம் கண்டு நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கை பாலாய்ப்போனது இந்த ஸ்மார்ட் ஃபோனினால் !!!!
   
எனக்கு 5000 பாலோவர்கள் என்பது என்னைப் பொருத்த வரையில் மிகப் பெரிய விஷயம். என்னுடைய ஒவ்வொரு பாலோவருக்கும் என் மனமார்ந்த நன்றி :-)
   
தன் பழைய நட்பை தேடுபவர்கள் ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர்கள் தான் வாழ்க்கையை தொலைத்தவர்கள் அல்ல!
   
ஆசையா விஜய் படம் பாக்க போயி டிக்கெட் இல்லாம ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டு இருக்கும் போது #HeartBreakingMoment
   
மூன்றாவது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி ## வாழ்த்துகள்
   
பத்மஸ்ரீ விருது வாங்கச் சென்ற போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. முதல் ஆளாக தனது எதிர்ப்பை ஜனாதிபதியிடம் பதிவு செய்தார் கமல்
   
ஆம்ஆத்மி கட்சியின் மற்றொரு எளிய மனிதர் உதயகுமார் சொத்து மதிப்பு 5.23 கோடி. வெளிநாட்டு உபயம்.. http://t.co/oW0uqXEzQO
   
திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவுற அரசியல்வாதிகளுக்கு வேட்டி செலவு மிச்சம், கருப்பு சிவப்புக்கு இடையில நூலை பிரிச்சு விட்டா போதும்
   

0 comments:

Post a Comment