30-மார்ச்-2014 கீச்சுகள்




டெலிபோனை கண்டுபிடித்தது ஏதேனும் ஒரு அம்மாவாக இருந்திருந்தால் 'ஹலோ'க்கு பதிலாக 'சாப்பிட்டியா' இருந்திருக்க கூடும்.
   
அம்மா சொன்ன போது புரியாதவை எல்லாம் அம்மாவாய்ச் சொல்லும்போது தான் புரிகிறது!!
   
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள். http://t.co/3Gjb1HyLxq
   
நம்மை அழவைக்கும் முகம் தெரிந்த மனிதர்களின் உறவைவிட, நம்மை சிரிக்க வைக்கும் முகம் தெரியா மனிதர்களின் உறவு எவ்வளவோ மேல்..!!
   
"முகத்திற்கு நேராக பேசச்சொல்" என்பதையே பல சமயங்களில் மூன்றாம் மனிதர்களிடம் சொல்கிறோம்
   
செம்ம RT @altappu: குழந்தையாய் இருக்கும்பொழுது கோடிக்கணக்கில் இருக்கும் உலகஅதிசயங்கள் வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன"
   
"என்னை உனக்கு பிடிக்குமா" என்று கேட்டவுடன், 'என்னை இருக அணைத்து முத்தமிட்டாள்'. அந்த விளக்கம் எனக்கு போதுமானதாக இருந்தது..!
   
நானும் ஒரு புள்ளைட்ட டி.எம்-ல நம்பர் கேட்டேன்... வந்த ரிப்ளே, "ஹா ஹா, நான் கனல்டா " ;-//
   
பொட்டு வைன்னு முகத்தை பார்த்த இரண்டாவது நொடிலையே சொல்ல இந்த ஆண்களால் தான் முடியும்
   
பணக்காரன் என்பது ஒருவன் சம்பாரிப்பதில் இல்லை, அவன் செலவு செய்வதில் இருக்கிறது!
   
விளம்பரத்துல ஐஸ்வர்யா ராய் லக்ஸு சோப்பு போட்டு குளிச்சத விட, தல தோனி வின்னிங் ஷாட்டா சிக்ஸு அடிச்சு ஜெயிச்சது அதிகம் #தோனிடா :-)
   
சிவாஜி=Over Acting? கமல் பதில்:''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால் நடிகர் திலகமானார்;அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ?" Love u da Kamal:)
   
கத்தி படத்தில் விஜய்னா ஜோடியாக சமந்தா #HeartBreakingMoment ஏன்மா உனக்கு கை கால் எதுவும் ஊனமா உடம்புல எதுவும் கோளாறா
   
டெலிபோன கண்டுபுடிச்சது கிரகாம்பெல்லு அத தூக்கிப்போட்டு ஒடைக்க வெச்சது பிஎஸென்னெல்லு.
   
பெண்ணைவிட ஆணை வலுவாக படைத்தது அவள் அடிக்கும் போது வலியை தாங்கிக் கொள்ள தான்
   
என காதலன் மீது நம்பிக்கையுள்ளது,என் பயமெல்லாம் அவன் தோழிகள் மீது தான்
   
உண்மைத் தனமில்லாத செயற்கை பேச்சுக்களுக்கும் நடத்தைகளுக்குமே ட்விட்டரில் நிறைய ஆதரவு உள்ளது. ட்விட்டரும் சமூகத்தின் பிரதிபலிப்புத் தானே?
   
நீங்கள் செய்யும் ஒவ்வொரு (public) ட்விட்டும் அமெரிக்காவிலுள்ள Library of Congress'ல் பதிவு செய்யப்படுகிறது!!
   
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்தி ஜெனிவாவில் புத்தகமாக வெளியிட்டு பேராசிரியர் மணிவண்ணன்! #கோடி நன்றிகள் http://t.co/qaZub1VG2a
   
முத்தமிடுகையில், இருவரும் சேர்ந்து 'நாலிதழ்' வாசித்துக்கொண்டிருக்கிறோம் #ஹிஹி
   

0 comments:

Post a Comment