8-மார்ச்-2014 கீச்சுகள்




பெண்களை திட்டுபவன் அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறான்..சப்போர்ட் செய்பவன்தான் மெதுவாக மொபைல் நம்பர் கேட்டு வழிய ஆரம்பிக்கிறான்.!
   
அம்மாவ பிரதமராக்குறோம். . சிம்லாவ கொடநாடா மாத்துறோம்
   
நீர்க்கேணிகள் வறண்டு கிடக்கின்றன...எங்கும் நீர்க்கேன்கள் நிறைந்துவிட்டன!!
   
ஜீன் 4 என் கல்யாணம் நிச்சயிக்கபட்டு இருப்பதால் பாலோவர்ஸ் அனைவரும் வருகை தந்து மணமக்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! #இடம்:தேனி
   
வலியின்போது அம்மாவையும், நிம்மதியின்போது அப்பாவையும் அணிச்சையாக அழைக்கின்றன உதடுகள்!
   
முதுகுக்கு பின்னாடி திட்றவனைக் கூட மன்னிச்சி விட்ரலாம். ஆனா ஹெட்போன் மாட்டிருக்கும் போது திட்றவனலாம் ஏதாவது செய்யணும் சார்..
   
காங் எதிர்ப்பு அலையை தான் மோடி அலை,ஜெ அலை,மம்தா அலை,கார்த்திக் அலை,பச்சமுத்து அலை ன்னு வெவ்வேறு பெயரிட்டு அழைத்துக்கொள்கிறார்கள்.
   
திரிஷா, நயன்தாராவே அஜீத்த தான் பிடிக்கும்ன்னு சொல்றாங்க. இந்த விஜய் ரசிகர்களுக்கு அவர பிடிச்சா என்ன பிடிக்காட்டா என்ன? #மகளிர்தினசிந்தனை
   
Acid வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் லஷ்மி.இந்த ஆண்டுக்கான சர்வதேச வீரப்பெண் விருதை திருமதி ஒபாமா கையால் வாங்கிருக்காங்க http://t.co/3hkyVIuWHh
   
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை! வெற்றி பெற்ற மனிதரெலாம் புத்திசாலி இல்லை! இன்று சந்திரபாபு நினைவு தினம் http://t.co/3s1fnowbJm
   
பெண்மைக்கு இலக்கணம் அன்பு. மகளாக, சகோதரியாக, காதலியாக, மனைவியாக, தாயாக, மருமகளாக, தலைவியாக அன்பை தரணியெங்கும் பரப்புகிறாள்! #WomensDay2014
   
காக்கா உக்கார பனம்பழம் விழுந்திச்சா..அதனால நம்மாளுக குழம்பிட்டாங்க.. இல்லேன்னா நாமளும் புவியீர்ப்பு விசைய கண்புபுடிச்சிருப்போம்
   
ரசனைக்காரன் பக்கங்கள்: பெய்யெனப் பெய்யும் மழை "என்னவோ பெண்ணீயம்,பெண்ணீயம் என கதைக்கிறீர்களே" http://t.co/Vu6oNUNPdO #BlogPost
   
என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஒரு பெண்ணின் அன்பு தான் ஆணின் வாழ்வை அழகாக்குகிறது.....
   
பெண்ணியம் பேசறது தப்பில்ல, ஆனா அதை புருசன்காரன்கிட்ட பேசனும், கண்டவன்கிட்ட பேசினா காரித்துப்ப தான் செய்வாங்க;-//
   
நமது ட்விட்டர் டைம் லைனில் தேசிய ஒற்றுமை இருக்கிறது ஆம் ஒருவருடைய ட்விட்டை RT Fav செய்து பாருங்கள் தேசிய கொடியின் மூவண்ணம்தெரியும்
   
எல்லோரையும் திருப்தி படுத்த வாழ்க்கை ஒன்னும் விபச்சாரம் இல்லைங்க !!
   
காங்கிரஸை விமர்சிக்கும் போது கதானாயகனாக தெரிந்த கெஜ்ரிவால் பிஜேபியை விமர்சிக்கும் போது ட்ராமா ஆர்டிஸ்டாக தெரிகிறார் பலருக்கு
   
எறும்புகளிடம் இருக்கும் வலிமை கூட சோம்பேறிகளின் எலும்புகளில் இருப்பதில்லை!
   
ஆணைக் கவர நினைப்பவள் பெண், ஆணைக் கவர விருப்பமில்லாதது போல நடிப்பவள் பெண்ணியவாதி
   

0 comments:

Post a Comment