Selva/வினையூக்கி @vinaiooki | ||
இருவரி சிறுகதை - தொலைதூரகிரகத்தின் குழந்தை ஒன்று, விளையாட பொம்மை கேட்டது. பூமியில் விமானம் ஒன்று காணாமல் போனது. | ||
Dream Merchant @Alexxious | ||
பிரபஞ்சம் எவ்வளவு சின்னது என காட்டியது WWW பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என காட்டியது MH370. | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ரெண்டு பேர் தெலுங்குல பேசினா தெலுங்கர், மலையாலத்துல பேசினா மலையாலி, கன்னடத்துல பேசினா கன்னடர், ஆங்கிலத்துல பேசிக்கினா தமிழர்! வாழ்க தமிழ்! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா! # இசையை அவர் அமைக்கவில்லை.இசையாகவே வாழ்ந்தார்.வாழ்கிறார் | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
ஒருத்தன் பகுஜன்சமாஜ்கட்சிக்கு வாக்களிப்பீர்னு நோட்டிஸ் கொடுத்திட்டிருக்கான்!தீவிர பிரச்சாரத்துல பல ஸ்டேட் தாண்டி வந்துட்டான்போல | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
ப்ரீபெய்ட் ல நிம்மதியா இருக்கும் நம்மை, போஸ்ட்பெய்டு வா வா எனக்கூப்பிடும் மொபைல் நெட்வொர்க்கும் ஒரு கிட்னி திருடும் கும்பலே:/// | ||
விவிகா சுரேஷ் ® @vivika_suresh | ||
நகர்வது நம்முடைய ரயிலா பக்கத்து ரயிலா என்று தெரியாதது போலதான் இருக்கிறது மனைவி திட்டுவது குழந்தையையா நம்மையா என்று...! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
அஜித் ன் 55,வது படத்தில் இரு வேடங்கள் # வாலி ,வில்லன்.,வரலாறு வரிசையில் | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
அதிருஷ்டத்தை நம்பி, உழைப்பை கைவிடுபவர்களை, அதிருஷ்டமும் கைவிடுகிறது !! | ||
#Thala55 @vijayd2706 | ||
இரட்டை வேடம் உனக்கு சினிமாவில் மட்டுமே சாத்தியம் ,நிஜவாழ்க்கையில் நீயே முயன்றாலும் அது உனக்கு வராது "தல" #Thala55" | ||
நாடாச்சி @Nadachi_ | ||
பிடித்த ஒருகவிதையை எழுதியவுடன் ஆணவம், செருக்கு,அகங்காரம்,தலைக்கனம்,கர்வம்,அகந்தை, இன்னும் ஒன்றிரண்டுகூட வந்துவிடுகிறது சிலநிமிடங்களுக்கு. | ||
BabyPriya @urs_priya | ||
திருமண வாழ்க்கை எனும் திரைப்படத்தின் டீசர் தான் காதல்:) | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
காங்கிரஸ் 200க்கும் அதிகமான சீட்டுகளைப் பிடிக்கும் - ராகுல் # இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தன...! ;-// | ||
மதன் ッ @Itz_mathan | ||
சிறு துளியும் காமம் இன்றி மொத்தமும் காதலோடு ரசிக்கும் தருணங்களில் பெரும்பாலும் அவள் புடவையிலிருப்பாள்.. :-) | ||
கவின் @rajiv_sachin | ||
இரட்டை வேடம் உனக்கு சினிமாவில் மட்டுமே சாத்தியம் ,நிஜவாழ்க்கையில் நீயே முயன்றாலும் அது உனக்கு வராது "தல" #Thala55 | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
மருத்துவரின் மறதியும், ஆசிரியரின் அறியாமையும், மன்னிக்க முடியாதது !! | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது,விரைவில் பட்டியல் வெளியாகும்-ஞானதேசிகன்#அந்த 39தியாகிகளையும் பார்க்க உலகமே காத்திட்டிருக்கு | ||
உளவாளி @withkaran | ||
30 வயசு வரை ஒண்ணுமே கிடைக்காம வாய் பாத்துட்டு இருக்குற பசங்க வாழ்ற கடைசி தலைமுறை இதுவாத்தான் இருக்கணும் சாமியோவ். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ROFLMAX :-)) RT @roflmaxx: ரமணா படத்துக்கு அப்புறம் நம்ம பேரு லிஸ்ட்ல இருந்திடுமோன்னு பயப்படுறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தான் | ||
கட்டதொர ™ @kattathora | ||
@sheeba_v இவ்ளோ அரசியல் பேசுறியே பாப்பா, உனக்கு அரிசில கல்லு பொறுக்க தெரியுமா? | ||
0 comments:
Post a Comment