பிரம்மன் @altappu | ||
இணைய தீவிர(வி)வாதிகள் என்ற ஒரு கூட்டம் உண்டு. எதையும் எல்லைமீறி ரசிப்பது இவர்களது பொதுகுணம்.அதென்ன எல்லை என (cont) http://t.co/3y69oeFurC | ||
Poongulali @poopoonga | ||
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு நல்ல குணமேனும் இருக்கத்தான் செய்கிறது ..அதை கண்டுகொள்ளும் அவகாசம் அடுத்தவருக்கு எளிதாக வாய்ப்பதில்லை | ||
திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
ஜீதமிழ்ல ஞாயிறு 4மணிக்கு பட்டத்துயானை படம்னு சென்னை முழுசும் போஸ்டர் ஓட்டிருக்கானுக! #யாரும் பார்த்திரகூடாதுனு விழிப்புணர்வு போஸ்டர் போல! | ||
BabyPriya @urs_priya | ||
"உங்க கையை காலா நினைச்சுக்கறேன்" ன்னு சொல்றாங்க....நன்றியைச் சொல்றாங்களா நாய்னு திட்டறாங்களா தெரியலயே....அவ்வ் | ||
KRS @kryes | ||
தமிழுக்கென்று "மதம்" கிடையாது; மதம் மூலமாகவோ/ எதன் மூலமாகவோ, தமிழ், இன்னொரு மொழியில் தன்னைத் "திணித்ததாக" வரலாறே இல்லை! #ProudOfYouTamizh | ||
S.jenisha @jenisudha | ||
உலகிலேயே சரியாக புரிந்துகொள்ளப் படாதவை தந்தைகளின் அன்புதான்..! | ||
கனியன் @Kaniyen | ||
மண்ணை மதிக்காதமல் வான்மூலம் வந்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்! - ப.சிதம்பரம் # இவரு டெல்லிக்கு நேஷனல் பர்மிட் லாரியிலதான் போவாருபோல! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தன் மனதுக்குப்பிடித்த பெண்ணை அழவைக்க எந்த ஆணும் நினைத்ததே இல்லை.தனக்கு சொந்தமான ஆணை ஒரு முறையாவது அழ வைக்காத பெண் இல்லை | ||
V.ஸ்ரீதர் @Tamil_Typist | ||
30 வயசுல யோசிச்சு ஊரைவிட்டு 40 கிலோமீட்டர் தூரத்துல 50 லட்சம்கடன்ல வீடு வாங்கி 60 வயசு வரை EMIகட்டி பசங்க பேர்லவீட்ட மாத்துறதுதான்வாழ்க்கை | ||
Akash Ajith @akash_ajith | ||
சிவாகார்த்திகேயனை அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்றது ரஜினிக்கு அசிங்கம்.. இளையதளபதினு சொல்றது சிவகார்த்திகேயன ுக்கே அசிங்கம்.. | ||
புரட்சி கனல் @IamKanal | ||
ஒன்றரை லட்சம் சீக்கியன் சீக்கியனாக இருக்கிறான்.. ஒன்றரை லட்சம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். ஆனால் 12 கோடி தமிழன் தமிழனாக இல்லை | ||
சௌம்யா @arattaigirl | ||
யார் தவறென யோசிக்காமல் மன்னிப்புகோரச் செய்து விடுகிறது சண்டையிட்ட கோபத்தில் நீ உண்ணாமல் கொண்டு சென்ற பசி! | ||
The Cycle Rider @svjk_ | ||
"புடிக்கலைனா அன்ஃபாலோ பன்னிக்க"ன்னு சொல்ற பொண்ணுக, புடிச்சிருந்தா "i love you" சொல்லுன்னு சொல்றதில்ல.:-/ | ||
Sharpppppppp @smartfaa | ||
சிவாகார்த்திகேயனை அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்றது ரஜினிக்கு அசிங்கம்.. இளையதளபதினு சொல்றது சிவகார்த்திகேயனுக்கே அசிங்கம்.. | ||
KingMaker Thala @starwars_sathee | ||
சற்றும் யோசிக்காமல் ஏறி விடுகிறேன்..!! அஜித் புகைபடங்கள் ஒட்டிய ஆட்டோக்களில்..!! #நம்பிக்கை | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டாக்டர், பாம்பு என்னைக்கொத்திடுச்சு. டூ லேட், ஏன் முதல்லியே வர்லை? அதை ஃபோட்டோ பிடிச்சு FBல போட்டு லைக்ஸ் வருதா?னுபார்த்திட்டிருந்தேன் | ||
BabyPriya @urs_priya | ||
பெரும்பாலும் வெறிச்சோடிக் கிடக்கிறது....சொற்களை முட்களாய் உபயோகிப்பவரின் வாழ்க்கை பாதை!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
எல்லா மேட்சுமே, சிஎஸ்கே வீரனே வின்னிங் ஷாட் அடிக்கனும்னா எப்படி பாஸ்? | ||
Akshay @AkshaySharon | ||
ரேடியோவைக் கண்டுபிடிச்சது மார்கோனி.. அதைக் கேட்க வைச்சது நம்ம இசைஞானி.! - #குக்கூ | ||
பரிசல்காரன் @iParisal | ||
அன்பை RT செய்யுங்கள். ஈகோவை அன்ஃபாலோ செய்யுங்கள். #புதியதத்துவம்-196483. | ||
0 comments:
Post a Comment