15-மார்ச்-2014 கீச்சுகள்
பிரசாரத்துக்கு புறப்பட்டார் விஜயகாந்த்...! http://t.co/w9QrkWatfZ
   
தயவுசெஞ்சு கௌம்பீரு சாமி.. அந்தம்மா பக்கத்துத் தெருவுலதான் இருக்கு! :)) http://t.co/85PKwDK8QU"
   
இவளால் முடியும் தன் வாழ்க்கையை சமன் படுத்த இவளால் முடியும் ஆயிரம் சவால்களை சமாளிக்க ! பெண்மையை போற்றுவோம் . http://t.co/CJ4WQRc2sB
   
ரமணா படத்துக்கு அப்புறம் நம்ம பேரு லிஸ்ட்ல இருந்திடுமோன்னு பயப்படுறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தான்
   
இழந்த அன்பை திரும்பப்பெற இயலும். இழந்த மரியாதையை திரும்பப்பெற இயலாது.
   
தக்காளி ஒலகத்ல எவனும் இப்படி ஒரு இன்ட்டர்வ்யூ கொடுத்ததில்லடா, #கவுண்டர் ராக்சு http://t.co/0fLP9CJdC5
   
http://t.co/PvuGDAC8Kr இனிக்க இனிக்க மனசு சிறகடித்து பறக்கும் ஒரு அழகான காதல் கதை.
   
எடுத்துச்சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருங்கள்...எளிதில் புரிய வைக்கலாம்:)
   
மோடியின் பிரச்சார செலவு மட்டும் 2000 கோடி ஆடு வளக்குறது அழகு பார்க்க இல்ல.கோழி வளக்குறது கொஞ்சரதுக்கில்ல..அறுக்கதான் #புரிஞ்சிகோங்க மக்களே
   
பேருந்தின் கம்பியைப் பிடித்து வேடிக்கைப் பார்த்தவாறே யோசிக்கிறது குழந்தை வீடுகள் எப்படி நகரும் என்று..
   
மரணப் படுக்கையில் இருப்பவனிடம் ஒரு 5 நிமிசம் பேசுனா, காதல், உறவு, பணம், பதவிலாம் எவ்ளோ அல்பமான விசயங்கள்னு புரியும்
   
இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா அவர்களின் பிறந்த நாள் இன்று #IromSharmila http://t.co/gnGCa93mlR
   
தேய்ந்து அழிவேனேயன்றி துருப்பிடித்து அழிய மாட்டேன்! - கமல்ஹாசன்.
   
#RT உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கான்னு இங்கே தெரிஞ்சிக்கலாம்! தேர்தலுக்கு முன் சரிபார்த்துக்கொள்ளுங்கள் : → http://t.co/6GxxjzuGCx
   
PA: சார் சிக்நேட்சர் போடுங்க.. கேப்டன்: அது கொஞ்சம் கசப்பா இருக்கும்.. ப்ளாக்லேபில் போடலாம் வாங்க.. PA:?????? #IfCaptainBecomePM
   
உடல் வலிக்கு தூக்கத்தைப் போலவும், மனவலிக்கு நேரத்தைப் போலவும், மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை !!
   
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நான் உங்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை நிர்ணயிப்பவராக மட்டும் இருக்கவே முடியாது
   
கூட்டத்தில் தவறி இடித்துவிட்டேன், சின்னதா ஒரு சிரிப்பு, நகர்ந்துவிட்டார் . அழகானது வாழ்க்கை , சண்டை போட அல்ல என்று உணர்த்தி சென்றவர் .
   
தேக்கமின்றி நகர்ந்துகொண்டே இருப்பதில் என்ன வசதியெனில்...எதிரியின் அம்பு கூட குறி தவறிப்போகலாம்
   
ஆணின் காதல் காமம் சார்ந்தது, பெண்ணின் காதல் தேவைகள் சார்ந்தது
   

0 comments:

Post a Comment