25-மார்ச்-2014 கீச்சுகள்
விஜய் டீவி சிகரம் தொட்ட பெண்கள் விருது இலக்கியத்திற்காக எனக்கு கிடைத்திருக்கிறது.விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் விருதை வழங்கினார்..
   
பிறந்த வீட்டில் அப்பாவின் அன்பும், புகுந்த வீட்டில் கணவனின் அன்பும் முழுமையாக கிடைக்க பெற்ற எந்த பெண்ணும் பெண்ணியம் பேச விழைவதில்லை
   
இன்னுமா எறும்ப சுறுசுறுப்புக்கு உதாரணமா சொல்றீங்க? பிள்ளையை பள்ளிக்கும், கணவனை ஆஃபீஸுக்கும் அனுப்பும் பரபரப்பில் ஒரு தாயை பார்த்ததில்லையா?
   
விஜய் ரசிகர்களுக்கு இருக்க பெரிய பலம் என்னனா எத்தனை அடி வாங்குனாலும் பத்தாவது நாள் திரும்ப துப்பாக்கிடானு வரதுதான்..
   
உனது உலகை எனது கண்ணில் பார்த்திடசெய்வேன்....
   
ஆல் அவுட் விளம்பரம் எங்க போட்டுறுக்கான் கவனிக்கவும் http://t.co/kqN75qA0wQ
   
இது சூப்பரா இருக்கே! உலக மக்கள் தொகை நம் மாநிலங்களோடு ஒப்பிடறாங்க! http://t.co/NcS9KWZMqV
   
இறந்த செய்தி கூட சில மாதங்களில் கண்ணீர் கரைந்து விடும். இருக்கிறார்களா இறந்தார்களா என்ற சிந்தனை அவர்கள் குடும்பங்களுக்கு பெரும் துயரம் .
   
After +2, என்ன பண்ணலாம் / படிக்கலாம் / செய்யலாம்? அந்திமழை இதழுக்காக ஜாலியா / யூஸ்புல்லா ட்விட்டுங்க. Tag 11am சொல்றோம் :-)) RT pls
   
அன்புள்ள இழவெடுத்தவர்களுக்கு: ஆயிரமாவது முறையாகச் சொல்கிறேன் - பிஜேபியை எதிர்த்தால் காங்கிரஸ் ஆதரவு என்று அர்த்தமில்லை.
   
புகைப்பிடித்துக்கொண்டு நான் யாருக்கும் அடிமையில்லைனு சொல்லாதீங்க
   
தாய் என்பவள் தன் கணவனின் தவறுகளுக்கு நீதிபதியாகவும், மகனின் தவறுகளுக்கு வழக்குரைஞராகவும் இருக்கிறாள் .!!
   
அஜித்த கலாய்க்க விஜய்ரசிகனாயிருக்கனும்னு அவசியம் இல்ல போண்டாமணி நலன்விரும்பியாக்கூட இருக்கலாம் ;)
   
வீம்புக்கு இஞ்சினியரிங் படிச்சிட்டு ஆடுமாடு மேய்கிறதுக்கு பதில அக்ரிகல்சர் சயின்ஸ் படிச்சி அறிவியல்பூர்வமா விவசாயம் பாக்கலாம் #AMafterplus2
   
உச்சபட்ச தனிமையென்பது விருப்பமானவரின் நிராகரிப்பே. :-/
   
காதலிக்கும்போது கவிதைதான் கிடைக்கிறது. காதலிக்கப்படும்போதுதான் வாழ்க்கை கிடைக்கிறது.
   
கண்ட இடங்களில் எச்சில் உமிழாதீர்கள், தும்மல் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு தும்புங்கள்... காச நோயை அழிக்க உதவுங்கள் ! #World_TB_Day
   
உயரம் தொட்டவர்களை எளிதாகக் கேலி செய்கிறோம். நாம் இருக்கும் நிலைமையை ஒரு கணமேனும் சிந்தித்தால் இந்த மாதிரிப் பேசத் தோணாது.
   
என்று உங்களால் உங்கள் முகத்தை அஞ்சு நிமிடத்திற்கு மேல் கண்ணாடியில் பார்க்க முடிகின்றது என்றால் நீங்கள் காதலிக்க தகுதி அடைந்து விட்டீர்கள் !
   
இன்று ஆஸ்திரேலிய கேப்டனாக கலக்கும் பெய்லி கூட சில வருசம் தல தோனிக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்ற சிஎஸ்கே வீரர் என்பது வரலாறு
   

0 comments:

Post a Comment