31-மார்ச்-2014 கீச்சுகள்
யார் தயவும் இல்லாம உழைத்து முன்னுக்கு வந்தவங்கள சொல்லுன்னா அஜித்ன்றான், ஆர்யான்றான், ராப்பகலா கஷ்டப்பட்ட தன் தகப்பனை மறந்து விட்டு.
   
கர்த்தர் பூமிக்கு வந்தா எனக்கு ஏதாவது தா'னு கேட்க்க மாட்டேன்,அரை மணி நேரம் 'ஆசிர்வாதம்' சேனல் பாருய்யானு சொல்லுவேன் #உஸ்ஸ்ஸ்,முடில
   
ஜாதி மதம் இனம் மொழி ஆண் பெண் வயது இதையெலாம் கடந்து நம்மை இணைத்திருப்பது #Thala என்ற மந்திரசொல், அவர பத்தி பேச ரசிகை என்ற அடையாளம் போதும்.
   
உண்மையான ஆணிற்குறிய அனைத்து குணங்கள் இருந்தும் கொஞ்சமும் தலைக்கணமில்ல அதனால தான் இவர் நடிகைகளுக்கும் #Thala http://t.co/aGLzmzP8mP
   
லைட் பாய் முதல் கூட நடிக்கும் நடிகை வரை #Thala புடிக்க காரணம் பணமோ, படிப்போ இல்ல, இவர் சக மனிதர்களை நடத்தும் விதம், பெண்களை மதிக்கும் பண்பு
   
பருவம் 'எனக்கு?' என்று கை நீட்டி எல்லோரிடமும் கேட்டுண்டபடி நகர்ந்தது குழந்தைமை கம்மர்கட்டும் (cont) http://t.co/bMoLcF6YHu
   
யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்!ஆனால் அந்த உயரத்திலும் பணிவுடன் இருப்பது ரஜினியால் மட்டுமே முடியும்!
   
எனக்கு அரசியல் வேண்டாம், நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்! - உதயநிதி # நீங்க நடிகன்னா? சிவாஜி,கமல் எல்லாம் கல்குவாரியிலயே வேலைபார்த்தவங்களா?
   
வேர் ஈஸ் ரஹ்மான் காத்தாடிஸ்.. https://t.co/qLihyTUA7i இந்தப் பாடல் 2006ல அப்லோட் பண்ணிருக்காங்க. எந்திரன்ல அப்படியே வருது. யாரு சுட்டது?
   
பெய்லி சிஎஸ்கேவில் விளையாடிய ஒரு கேப்டன், தோனி சிஎஸ்கேவுக்கே கேப்டன் # யாருக்கிட்ட? :-)
   
என்ன நடைடா.அதே வேகம்.அதே ஸ்டைல் # ரஜினி டா
   
குறை இருந்தால் தலையில் குட்டுங்கள்-ப.சிதம்பரம் # வாங்கவார்டன்,எல்லாரும் ரெடியா இருக்காங்க பாருங்க :-/ http://t.co/X7yd3ZunRn
   
வேலையற்றவனின் பகலும் நோயாளியின் இரவும் மிக நீளமானவை #ப.பி
   
எப்படியாச்சும் பெட்ரோலோட கொசு மருந்து மிக்ஸ் பண்ற டெக்னாலஜிய கண்டுபிடிச்சிட்டா சென்னைல இருக்கிற எல்லாக் கொசுவையும் ஒழிச்சிடலாம்.
   
கொத்தவரங்காய் VS தர்பூசணி = மான் கராத்தே ஜோடிப்பொருத்தம் .ஒன் லைன் ரிவ்யூ
   
நீங்க அஞ்சு கால் கொடுத்தும் அவங்க அட்டெண்ட் பண்ணலைன்னா,வண்டில தூரமா போயிட்டு இருக்கணும்.இல்ல உங்கள விட்டு தூரமா போயிட்டு இருக்கணும்
   
சலன பதிவு தொழில்நுட்பம்.. பார்த்தாயா எங்கள் வைரமுத்துவின் கசட தபற ஙஞண நமனகளை..
   
அந்தக் கண்ணப்பாருய்யா... அந்தக்கலரப்பாருய்யா.. தமிழ் நாட்டுல இவர பிடிக்காம ஒருத்தர் இருக்கமுடியுமாய்யா..
   
அ.தி.மு.க.– பாரதீய ஜனதா மறைமுக உறவு: மு.க.ஸ்டாலின்.# உங்க நைனா இடுப்பில் இருக்கும் காங்கிரஸ்சை முதலில் இறக்கிவிடுங்க
   
உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்# யாருயா சொன்னா காங் ஆட்சில விலைவாசி ஏறிட்டுன்னு :)
   

0 comments:

Post a Comment