2-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
கலை என்பதே அரசியல் - கரு.பழனியப்பன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759814386886123520/pu/img/6-jUKxc1EYIxNANG.jpg
   
இன்று.. ஆகஸ்ட் 1 உலகத் தாய்ப்பால் தினம்! ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 1-7 உலகத் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. http://pbs.twimg.com/media/CovatpuVYAEw5Oo.jpg
   
😂😂😂😂😂😂😂😂😂😂 எது எடுக்கபட்டதோ அது இங்கிருந்தே எடுக்கபட்டது - கிருஷ்ணபரமாத்மா இன் கீதை http://pbs.twimg.com/media/CowDrOIUsAAUH1M.jpg
   
கேரளாவில் கற்பழித்து கொல்லப்பட்ட தோழி ஜிஸாவின் தாய்க்கு தனது அடுத்தபடத்தின் சம்பளம் முழுவதும் வழங்கிய நடிகர் ஜெயராம் http://pbs.twimg.com/media/CotKcKHUkAAISqq.jpg
   
அரசே! இந்தவேலைக்குமட்டும் மனிதர்களை பயன்படுத்தாமல்,வேறு ஒரு"சயன்டிபிக்"முறையை உடனே அமல்படுத்தவேன்டும்! #சிறு_கனவுகள் http://pbs.twimg.com/media/CorTimGVMAALbZ8.jpg
   
குழந்தை மாதிரி ஒரு குதூகலம் ரஜினி படம் பாக்கறப்ப மட்டும்தான் கிடைக்கும். 90% படங்கள் அந்த வகைதான். அந்த மகிழ்ச்சி தான் அவர் வெற்றி
   
தமிழ்நாட்டுல சத்தியம் டிவிய தவிர ஒருத்தனும் சசிகலா பேட்டிய லைவ் பண்ணல இதுல புதியதலைமுறை மாதிரி புடுங்கிங்க உண்மை உடனுக்குடனாம் 😡 #JayaFails
   
நேற்று நடந்த #AnbilFoundationJobFair நிகழ்வில் பங்கேற்று பயனடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். http://pbs.twimg.com/media/CorCR1LVIAAoCBj.jpg
   
நெடுந்தூர வாழ்க்கை பயணம் சலிப்பாகத்தான் இருக்கும்.. அதையும் சுவாரசியம் ஆக்கலாம்,, நீயும் நானும் சேர்ந்து நடந்தால்..🙈 http://pbs.twimg.com/media/CotWOTPUsAA76VY.jpg
   
இந்த ஏசிய பிட்டிங் செஞ்சவங்கதான்!இந்த நாட்டிலுள்ள அனைத்து விதமான பதக்கங்களையும் உடனடியாக பெற தகுதி உள்ளவர்கள்😜😂😬 http://pbs.twimg.com/media/CoxDtYtUsAAx50S.jpg
   
கழகத்தினர் யாரும் சசிகலா புஷ்பாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது # படிக்கவே ஒரு மாதிரி இருக்கே
   
நெகடிவ் வீடியோ விமர்சனங்களால் ஒரு நல்ல படத்தின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதற்கு கபாலி ஒரு எடுத்துக்காட்டு. #Kabali #Rajini
   
தாய்ப்பால் கொடுத்தா அழகு போய்டும்னு சொல்றவங்களுக்கு ஒன்னு சொல்றேன்.. நீங்க தாய்ப்பால் குடிச்சதால வந்தது தான் உங்க அழகுக்கும் ஆரோக்கியமும்..!
   
பொழுது போகாமல் வீட்டில் இருந்த குறுந்தகடுகளில் நான் செய்த கலைச்சேவை 😜😜😜 http://pbs.twimg.com/media/CoszmwXUIAE4xCl.jpg
   
ஒவ்வொறு தடவ வீட்டை காலி செய்யும் போதும் மனசு வலிக்கத்தா செய்யுது, என்ன பண்ண சொந்த வீடு வாங்கற வரைக்கும் இந்த நிலைமை நீடிக்க தான் செய்யும்.
   
இப்ப பாரதி இருந்து காணிநிலம் வேண்டும்னு பாடினார்னா.. எட்டையாபுரத்துக்கு மிக அருகில்னு எர்ணாகுளத்துல ஒரு பிளாட்ட அவருக்கும் வித்துருப்பானுக..
   
சாதியை பிடித்துக் கொண்டு திரியும் மனிதர்களுக்காக செருப்பான கவிதை.. http://pbs.twimg.com/media/CoqWfQMUAAAgL70.jpg
   
நாம் பலமுறை தோற்று போன ஒரு போட்டியில், வெற்றி பெற வேண்மானால் முதலில் ஏன் முந்தைய போட்டியில் தோல்வி அடைந்தோம் என்ற காரணத்தை கண்டறிய வேண்டும்
   
இலட்சியத்தை மனதில் கொண்டு, விடா முயற்சியுடன் பயிற்சி செய்தால், வெற்றி பெறுவது நிச்சயம்,..
   
நானெல்லாம் ரத்த ரத்தமா வாந்தி எடுத்தேன்க்கா :-D http://pbs.twimg.com/media/CoxkLAdUIAE1vSG.jpg
   

1 comments:

Karthikeyan M.A, M. Phil(Astrology) said...

நதிநீர் இணைப்பு(தேசிய), மற்றும் +௨ வரை இலவச கல்வி . இரண்டும் போதும் இந்திய வல்லரசு ஆகும்

Post a Comment