6-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




#wifi பாஸ்வேர்ட் எப்படி எடுக்கலாம் 🚫 பிறரை எடுக்கவிடாமல் எப்படி தடுக்கலாம் ✔️ ஷேர் பண்ணுங்க யாருக்காவது உதவும்🙏🏼👇🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761499149183414272/pu/img/7t_yOcvfOiGhgaHx.jpg
   
வாய்ப்பேச முடியாத மாணவனை கண்டுப்பிடிக்க உதவுங்கள் *கிருஷ் காக்கும் கரங்கள்*பதிவு எண் AACTK3797L/05/16-17/T-0034 #FB http://pbs.twimg.com/media/CpDlcuAVMAAV5x2.jpg
   
Followers சை வைத்து ஒருவரை எடைபோடாதீர்கள் ஹிட்லருக்கு 10 லட்சத்துக்கும் மேல்... இயேசுவுக்கு வெறும் 12 பேர் தான்... http://pbs.twimg.com/media/Co8iNC3VIAErNep.jpg
   
தனக்கு காய்ச்சல் வந்தா பக்கதிலகூட வர விடமாட்டா குழந்தையை குழந்தைக்கு காய்ச்சல்னா பக்கதில இருந்து நகரவே மாட்டா #அம்மா http://pbs.twimg.com/media/CpBxkvyUsAA6v0m.jpg
   
வாயில்லா ஜீவனை அடித்து விரட்டாதீர்கள்😯 அவைகளுக்கும் குடும்பம் என்று ஒன்று உண்டு😦 http://pbs.twimg.com/media/CpF6EDSUIAAvyXb.jpg
   
காட்டுக்குள் வீடு கட்டி பொது மக்கள் அட்டகாசம். யானைகள் மற்றும் பல வன விலங்குகள் அவதி. இப்படிதான்டா நியாயமா நியூஸ் போடனும் என் டொமோட்டோ😏😡
   
உலகத்துக்கே பொதுவான மதம் #பசி பொதுவான கடவுள் #உணவு வாயில்லா ஜீவனுக்கு இரங்கி உதவிப் பாருங்கள் இறைவனைக் காணலாம்.!😊 http://pbs.twimg.com/media/Co_Xh6kUkAIebIO.jpg
   
யாராவது தன்னை அழைத்து செல்லமாட்டார்களா என காத்திருக்கிறது தனிமை
   
உன் வலியை நீஉனர்ந்தால் உயிரோடு இருகிறாய் என்று அர்தம்😊 பிறர் வலியை நீஉனர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்😊 http://pbs.twimg.com/media/Co7zMRhVUAAkadt.jpg
   
'உன் கூட ஒரு நாள் வாழ்ந்தா போதும்' ங்குறதுல மட்டும் இப்ப பல காதலர்கள் தெளிவா இருக்காங்க.
   
மன்னிப்பு கேட்கறவ மனுஷனாம், மன்னிக்கறவ கடவுளாம், இந்த தண்டனை வாங்கி குடுக்க வாதாடறானே வக்கீல், அப்பறம் தண்டனை குடுக்குற நீதிபதி இவங்க யாரு?
   
தண்ணீர் அதிகமாக தேங்கிய இடத்தில்தான் சேறும்சகதியும் இருக்கும். பணம் அதிகமாக தேங்கும் இடத்தில்தான் தவறான எண்ணம் குற்றமும் நிகழும்.!
   
உடல் இளைக்க டயட்டு,யோகா கிரீன் டீ,தேனுல பாலுனு ஆளாளுக்கு கண்டத சொல்றானுக!ஆனா,ஒருத்தன் கூட உழைக்கனும்னு சொல்லல! #பபி http://pbs.twimg.com/media/CpFMbm7XYAA8f1u.jpg
   
சோனியாயை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ராகுல்-கருணாநிதி கடிதம் சுவிஸ் பேங்க்ல ஜாயிண்ட் அக்கவுண்ட் வச்சிருக்காரோ 😂 http://pbs.twimg.com/media/CpFFOgOXEAADLxH.jpg
   
உயிர் படைக்கும் பிரம்மனை விட உயர்ந்தவன் தான், உணவை படைக்கும் #விவசாயி🙏 http://pbs.twimg.com/media/CpAyjt3VMAIIeV4.jpg
   
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்! 🎶 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761248944856952832/pu/img/DPKuxYC-G7b9OVqq.jpg
   
காட்டில் வாழும் மிருகங்களுக்கிடையே வாழ்ந்துவிடலாம்! நாட்டில் வாழும் மனிதர்களுக்கிடையே வாழ்வதுதான் மிகவும் கடினமானது!😏 #எவன்_எப்படினு_தெரியலை
   
ஆபீஸில் ஒருமுகம், வீட்டில்ஒருமுகம், சமுதாயத்தில் ஒருமுகம், நண்பர்களுடன் ஒருமுகம், இணையத்தில் ஒருமுகம், தனிமையில் மட்டுமே உண்மைமுகம்.,
   
தீக்குச்சி பேப்பர் எல்லாம் காதுக்குள்ள ஈஸியா நுழையுது யாரவது அறிவுரை சொன்னா மட்டும் நுழையவே மாட்டேங்குது..!😂 http://pbs.twimg.com/media/CpFMKJ5UMAASymR.jpg
   
😂😂😂கலாய்ச்சி தள்ளுறாங்க... 89 ரதகஜபதாதிகள் 💪💪 பாவம் ஜால்ரா சபாநாயகர் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761554302703837184/pu/img/CI8hpwentQH7t3GP.jpg
   

0 comments:

Post a Comment