1-செப்டம்பர்-2016 கீச்சுகள்
பரவாயில்லை டான்ஸ் ஸ்டெப்பு பூரா மேட்ச் ஆகுது 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770815550998011904/pu/img/znSG5AZLWAksWmbf.jpg
   
2000-08 டைம்ல ஹையர் செகண்டரி, காலேஜ்லாம் போன செட்டுக்குதான் அதோட அருமை தெரியும். யுவன் = RX 100 #HBDYuvan ❤️
   
உன்னுடன் கடந்த காலத்தை இறந்த காலம் என்பதில் உடன்பாடில்லை எனக்கு . அது வாழ்ந்த காலம்.
   
ஒரு கடையில் மூன்று மத கடவுள்களின் படங்களும் இருந்தால்... அது கண்டிப்பா ஒரு இந்துவின் கடையாத்தான் இருக்கும்! http://pbs.twimg.com/media/CrMZMT-UsAQrunj.jpg
   
இதெல்லாம் வேற லெவல் மியூசிக் தனுஷ் எல்லாம் யுவன காலத்துக்கும் கும்பிட்டு கெடக்கனும் #HBDYuvan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770874742576287744/pu/img/wrRbKDSvX1xZVCqY.jpg
   
கடைக்காரன் extra குடுத்த 100ரூபாய அவனுக்கு திருப்பிகொடுக்கிற அந்த 10Secக்குள்ள,நமக்குள்ள நடக்குறது கடவுளுக்கும் சாத்தானுக்குமான போராட்டம்..
   
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன்.. 😍😍😍😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770248446070562816/pu/img/BqsiHz1-AYIj7t5K.jpg
   
இது தான் டா ட்விட்டரு இங்க இருக்கவன் முக்கால்வாசி பேரு பிறந்துல இருந்தே தன்னை அறிவாளினு நினைச்சுட்டு சுத்துறவங்க..😌 http://pbs.twimg.com/media/CrG2D0aVMAAuHQn.jpg
   
பூவிற்கெழுதிய கவிதையெல்லாம் நீ பறித்து சூடிக்கொண்டாய் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள் மலரட்டும் வாடிய பூக்கள் http://pbs.twimg.com/media/CrJRUERVIAAoEZK.jpg
   
சாரே!! எண்ட 'ப்ரேமம்' நிண்ட 'ப்ரேமம்' ஆகலாம்!! பச்சே, நிண்ட 'மலர்' எண்ட 'மலர்' ஆகாது சாரே!!! http://pbs.twimg.com/media/CrK95-2UkAAyPUV.jpg
   
கடவுள் மனுஷனை மட்டும் ஆறறிவு கொண்டவனாக படைக்கக் காரணம், அவன் இயற்கையை காப்பான் என்கிற மூட நம்பிக்கையில் தான். http://pbs.twimg.com/media/CrKZHJVVMAEGGpv.jpg
   
தோல்விகள்தான் ஒருவனை பலசாலி ஆக்குமெனில் நான் இன்னேரம் உலக பலசாலி ஆகிருக்கனும் என கூறி நகர்ந்தார் அந்த ஏழை விவசாயி. http://pbs.twimg.com/media/CrIO4B9VYAEpgbC.jpg
   
you won னு பிறந்ததுமே பேர் வச்ச தீர்க்கதரிசியா எங்க ராஜா 💪💪
   
அப்பா.. பிரேமம் பண்ண சொன்னா பிரேமத்துக்கு தெவசம் பண்ணிவச்சிருக்கானுங்கப்பா.. மரண கலாய்.. 😂😂😂😭😭😭😜😜😜 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770261144539762690/pu/img/A24vQTue9EnuLxLZ.jpg
   
தட் இந்த கல்யாணத்தை பாக்க உன் ஒரிஜினல் அப்பாவுக்கு கொடுத்து வைக்கலையயே மோமன்ட் http://pbs.twimg.com/media/CrMeXYRUsAI7nRH.jpg
   
என்னை சுமந்து கொண்டு தன்னையும் பாதுகாத்து தன் பசி இன்றி என் பசி தீர்த்து வாழும் உனக்காக நான்.. அன்பு அம்மாவுக்கு http://pbs.twimg.com/media/CrJ4aufVMAAZnoc.jpg
   
ரஜினி குடும்பம் என்னைக்கு மொத்தமா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரப்போகுதோ!!!
   
கடிகாரம் வெறும் நேரத்தை மட்டுமே காட்டுகிறது, மனிதர்கள்தான் நல்ல நேரம்,கெட்ட நேரம்,ராகு காலம் என பிரித்து பிரித்து பார்க்கிறார்கள்.. ப.பி
   
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயாவை வெளியே விட்ட நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு #சத்திய_சோதனை http://pbs.twimg.com/media/CrH65QCUAAAa0ap.jpg
   
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்,திருவள்ளுவர் உருவம் கொண்ட தாலியுடன் கார்த்திக் மீரா அசத்தல் திருமணம்! #tamilFacts http://pbs.twimg.com/media/CrK6pxOUEAApYuE.jpg
   

0 comments:

Post a Comment