29-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




விஜய்க்கு "மயிறு" இல்லன்னு சொன்னவன் எல்லாம் இந்த போட்டோ பார்த்துட்டு "வயிறு" எரிஞ்சு செத்துருப்பான்! http://pbs.twimg.com/media/Cq8zRETUEAEkhxj.jpg
   
நேற்று திரையில் வெளியான காமெடி சூப்பர்ஸ்டார் கவுண்டமணிஅண்ணன் அவர்களின் திரைப்படத்தில் தளபதியின் புகைப்படம் மாஸ் http://pbs.twimg.com/media/Cq7SiHTVYAIIwSw.jpg
   
முதல் முறையாக நானும் வலை பாஞ்சுட்டேன் RT செய்த நண்பர்களுக்கு நன்றி 🏄🏄🏄 http://pbs.twimg.com/media/Cq66y_rVYAA8cA_.jpg
   
ஒவ்வொருவருக்கும் உடலின் எடையை விட மனதின் எடை தான் அதிகமாய் போகும் நேசிக்கையில்..
   
காதல் கல்யாணம் வாழ்க்கை! இந்த மூனும் இது மாதிரி அமைஞ்சா செம்மயா இருக்கும்! 😍😍 http://pbs.twimg.com/media/Cq1T9HZVUAAkQ5K.jpg
   
ஏண்டா திமிங்கலம்,சண்ட நமக்கும் கோலி ஃபேன்சுக்கும் தான , இந்த யுவிடா குரூப்பு ஏன் குறுக்கால ஓடுறானுங்க http://pbs.twimg.com/media/Cq4uJvbWcAAPqvX.jpg
   
அன்பிருக்கும் மனது அமைதியாய் இருக்குமோ இருக்காதோ, பிஸியாய் இருக்கும் எப்போதும்..
   
மின்னல் பார்வையால் இதயம் கீறுகிறாள்! கன்னம் சிவந்து என்னை வதைக்கிறாள்! காதல் பெருக்கெடுத்து காதலனை சிதைக்கிறாள்!💞💞💞 http://pbs.twimg.com/media/Cq1521wVUAAU4_3.jpg
   
நவ் தோனி பேன்ஸ் : தோனி பெஸ்ட் பினிஷர் நமக்கு தெரியும் சொன்னா எவன் நம்புவா 😂😂😂.. http://pbs.twimg.com/media/Cq4t9zRUAAAbjAs.jpg
   
எப்போதாவது உன் நியாபகம் வரும். மற்ற பொழுதுகளில் நானே நினைத்துக் கொண்டிருப்பேன்.
   
குழந்தைகளிடம் பிடித்ததே அவர்கள் கவனமீர்க்க, காரியம் சாதிக்க, அழுகையை மட்டுமே பயன்படுத்தி சிரிப்பைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.
   
தொடர்ந்து அழும் கைக்குழந்தையை உடனே கப்சிப்பென சமாதானப்படுத்துவது எப்படி!? மருத்துவர் யோசனையை பாருங்க! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769887601629106176/pu/img/wKoRr5udZUgKWbtH.jpg
   
பொய் நூடுல்ஸ் போல தற்காலிகமானது உண்மை இட்லி போல நிரந்தரமானது நிரந்தமானதை பற்றி கொண்டு தற்காலிகதிற்கு விடை கொடுப்போம் http://pbs.twimg.com/media/Cqw_7OFWIAAQ-Fp.jpg
   
இது கனவாக இருந்துவிடக்கூடாதா என்று நிஜத்தையும், இது நிஜமாக இருந்துவிடக்கூடாதா என்று கனவையும் கொடுப்பதுதான் வாழ்க்கையின் டிசைன்.
   
இனி உன்னிடம் பொய் சொல்லமாட்டேன் என்பதன் அர்த்தம் இனி உன்னிடம் கவனமாக பொய் சொல்ல போகிறேன் என்பதுதான்
   
ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலைக்கு போகின்ற மனிதர்கள், பூமியிலேயே நரகத்தின் வேதனைகளை அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள்..
   
நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல , அந்த நூலு பேரதான் நான் தேடிட்டு இருக்க அது என் தப்பில்லையே....
   
உரிமை இருக்குனு, எந்த உறவிடமும், எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையா சொல்லவே கூடாது அவங்க அத மீறும் போது பிரிவில் தான் முடியும். #verified
   
இந்தியா திருந்துமானு ஒரு இந்தியன் கேக்றான் அந்த நாயிகிட்ட எப்படி சொல்லுவன் இந்தியா திருந்தாது நாயே நீ தான் திருந்தனும்னு😕😕😕
   
நாகப்பட்டினம்,வேதாரண்யம் வட்டம்,தேத்தாக்குடி கிராமத்தில் எஸ்.கே.அரசு பள்ளியில் மாணவர்களே கட்டிய கழிப்பறை #Salute http://pbs.twimg.com/media/Cq6OKKTUIAAR9_4.jpg
   

0 comments:

Post a Comment