11-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஒரு கூட்டு குடும்பம் ப்ராப்ளம் இல்லாம போகுதுன்னா, அங்க யோசிக்காம செலவு பண்ண ஒரு ஜீவன் ரெடியா இருக்கும்"ன்னு அர்த்தம்.
   
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி..... ட்ரை பண்ணிருக்கேன். நல்லாருந்தா RT பண்ணுங்க. Feedback pls http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762252495611629568/pu/img/h1N0rEXl6KClFbYJ.jpg
   
விளையாட்டு போட்டியில் தன்னிடம் அடிபட்ட எதிராளியை தூக்கிச் செல்லும் மனிதாபிமானம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/763048740349280256/pu/img/jq2WmlH0_34RCkAL.jpg
   
சைனால தெருவுக்கு நாலு ப்ளேகிரவுண்ட் இருக்கு.பசங்க எந்நேரமும் விளையாண்டுட்டே இருக்கானுவ.நம்மாளுங்க டாஸ்மாக்லயேல இருக்கானுவ.🙇🏻🙇🏻
   
காதல் தோல்வி,கருமாதியென எதற்கும் ஓய்ந்துவிடாமல் எழுந்து உழைக்க செய்கிறது, அடகுவைக்கப்பட்ட தாயின் நகைகளும், ஆளாக்க தந்தை பட்ட அவமானங்களும்..
   
அறுக்காணிய நாள் முழுக்க பாடச்சொல்லி கேக்கலாம் போலேயே 😍😍😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762887173435645952/pu/img/QrCJpUFTH2p7HBh-.jpg
   
பிரபு : ஒலிம்பிக்ஸ்ல தங்கம் வாங்க போறதுக்கு முன்னாடி நம்ம கல்யாண் ஜூவல்லர்ஸ் விலையோட ஒரு தடவ ஒப்பிட்டு பாருங்க 😆 http://pbs.twimg.com/media/CpfPDsoUkAEXbKu.jpg
   
நயன்தாரா முன்னொரு காலத்தில் மலையாள சேனலில் லேகியம் விற்ற போது... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/763312333452038144/pu/img/F5CcXSQbQnZr3NaW.jpg
   
அரசு தானியகிடங்குகளில் தானியமூட்டைகளில் நீர்தெளித்து மழையில் நனைந்ததாக மதுபான கம்பெனியிக்கு மலிவாக விற்கும் மோசடி??? http://pbs.twimg.com/media/CpZZmtlWEAA7jhP.jpg
   
வேலை பிடிக்கலைன்னா உடனே வேலைய விடற தைரியம்தான் பொருளாதார சுதந்திரம்... 😕
   
உலகம் வியத்திடும் உள்ளம் மகிழ்ந்திடும்! உன்னில் உருகிடும் கண்ணில் தெரிந்திடும்! காலம் சொல்லிடும் காதல் என்றிடும்!💞💞💞 http://pbs.twimg.com/media/CpdnxZhUIAE5xVR.jpg
   
இந்த உலகத்திலேயே மிகவும் அசிங்கமான செயல்எதுன்னா? உன்னைப்பற்றி முழுவதும் தெரிந்துகொண்டே,கொஞ்சம்கூட கூசாமல் மற்றவரிடம் உன்னைபற்றி பொய்பேசுவதே!
   
நமக்கு அதிஷ்டமில்லைனு எளிதாய் ஒத்துக்கிற மனது! நமக்கு திறமை பத்தலனு மட்டும் ஒத்துக்க மாட்டேங்குது.😏
   
தந்தைக்கு மட்டுமில்லை மகளுக்கும் தன் தந்தை #தங்க மீன் தான்..! #பபி http://pbs.twimg.com/media/CpdWtqvUEAADMDO.jpg
   
சிகரெட் பத்தவைக்கிறவன கூட பக்கத்துல வைச்சுக்கலாம்.. ஆனா..! சீக்ரெட்ட பத்தவைக்கிறவன மட்டும் பக்கத்துல வைச்சுக்கவே கூடாது..
   
பேருந்துநெரிசலில், புதிதாய் ஒருவரின் மடியில் அமர்ந்து அம்மாவையே இமைக்காமல் பார்க்கும், நிலையை எல்லா மிடில்கிளாஸ் குழந்தைகளும் கடந்திருப்பர்
   
பஸ் ஸ்டாப்களின் பெயர்களில் மட்டும் நிற்கின்றன, ஆலமரமும், புளியமரமும்...
   
#Athadu தெலுங்குபடத்துல இருந்து தான் ஆரம்பம் படம் தல இன்ட்ரோ காப்பி அடிச்சு இருக்கணுங்க. #Athadu -2005 ஆரம்பம்-2013 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/763272439170158592/pu/img/48Mtt3W1tJqJPUE9.jpg
   
செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யனா அனுப்புன நம்ம ஊர்ல தான் செவ்வாய் தோசத்ததால மாங்கல்யேம் ஆகாத பொண்ணுங்களும் இருக்குங்க
   
முதியோர் இல்லத்தில் நம்ம வீடு மாதிரி பார்த்துக்கிறாங்களாப்பா? என கேட்ட மகனிடம் இல்லப்பா அவ்வளவு மோசமில்லை என்றார் அந்த அப்பா.
   

0 comments:

Post a Comment