1-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




துபாயில் 5000 ரூபாய்க்கு வாங்கிய சைனா LEDக்கு மதுரை விமான நிலயத்தில் 7000 ரூபாய் கேட்டதால் டிவியை உடைத்த வீசிய பயணி http://pbs.twimg.com/media/CorJslAUkAAtzjE.jpg
   
ஸ்கூல் வாழ்வில் முதல் மார்க் வாங்கியவர்கள் சம்பளம் பெறுபவர்களாகவும், கடைசி பெஞ்ச் மாணவர்கள் சம்பளம் தருபவர்களாகவும் வாழ்வில் உயர்கிறார்கள்
   
ஒருவன் பணத்தால் நாயை🐕 வாங்கிவிட முடியும்☺ ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்ட வைக்க🐕 முடியும்😊 http://pbs.twimg.com/media/CooM9CcUkAARvOg.jpg
   
ஹாலிவுட்ல இருந்து ஆயிரம் வில்லன கூட்டியாந்தாலும் ஒரு ரகுவனுக்கு பக்கத்துல கூட நிக்க முடியாது 💪
   
உடைந்து போகிற😯 அளவிற்கு பேசிவிட்டு பிறகு ஆறுதல் கூறி😦 மனதை ஒட்டவைக்க முயல்வதில் எந்த😯 பலனும் இருப்பதில்லை☺ http://pbs.twimg.com/media/Coq2hUgUEAA1nBC.jpg
   
கடவுள் வருத்தப்படுகிறார் மரங்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கவில்லையே என்று ! #verified
   
ஒரு ரஜினி ரசிகனா விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பவர்கள் ஆர்டி செய்யவும் !கணக்கெடுப்பு
   
காதலி என்றதும் கண்களும் படபடக்கும்! காதலை சொல்லதான் என்மனம் தாமதிக்கும்! காதலி சொல்லில்தான் என்னுயிர் பிழைக்கும்!💞💞💞 http://pbs.twimg.com/media/ComLXVUUAAA7urZ.jpg
   
எந்த காரணத்துக்காகவும், எவனுக்கும் அடங்கி போக கூடாது, எந்த சூழ்நிலைலயும்,. #கெத்தா வாழ்ந்துட்டு செத்தறனும் 💪💪😍🙌 #சிறு_கனவுகள்
   
பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு விவசாயம் கற்றுத்தரும் நெல்லை பால அருணாசலபுரத்தில் உள்ள சாதனா வித்யாலயா பள்ளி.. http://pbs.twimg.com/media/Comug_iVUAE18uH.jpg
   
டிஆர் வர வர சிம்பு மாதிரியே ஆயிட்டு வராப்ல...😨😨😵 http://pbs.twimg.com/media/CooC5l2VIAAdqYs.jpg
   
தமிழக வானொலிகளில் "stay tuned" என்றும் இலங்கை வானொலிகளில் "தொடர்ந்து இணைந்திருங்கள்" என்றும் சொல்லப்படுகிறது.
   
சின்ன தாயவள்..... ( தளபதி) ... பிடிச்சிருந்தா RT பண்ணுங்க.. கண்டிப்பா feedBack பண்னுங்க... நன்றி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759618910429863936/pu/img/cwXVKWE-_-fJnn0b.jpg
   
காதல்ல ஏமாற்றம் இருக்க கூடாது தான், ஆன காதலிக்கிறோம் சொல்லி பெத்தவங்கள ஏமாத்திறாதிங்க !!! ஏனா அவங்க அந்த அளவுக்கு உங்களை காதலிக்கிறாங்க!!!
   
எத்தனை அனுபவங்களை பெற்றாலும் அடுத்த அனுபவத்தை தர வாழ்க்கை தயாராக இருக்கிறது.
   
என் நேசம் ஆழமானதோ நீளமானதோ எனக்குத் தெரியாது ஆனால் உங்களை விட்டு நீங்காதது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்🌷🌷 #Gmg http://pbs.twimg.com/media/CoqWYejUEAA5L3U.jpg
   
இந்த உலகத்துல புதுசா எதாவது வந்தாலும், பழையது ஏதோ ஒன்னு அழிஞ்சி போனாலும், அதில் மனிதனின் பங்கு அதிகமாக இருக்கிறது,. #நிதர்சனம்
   
ஓவியம் வரைந்து உயிர்ப்பிப்பான் மனிதன் உயிர்ப்பித்துவிட்டு ஓவியம் வரைவான் கடவுள் !
   
வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தால் ரெய்டு பன்னுவாங்களாம்! வருமானமே இல்லாதவனுக்கு சோத்துக்கும் ஏதாவது பெய்டு பன்னுங்கடா!😕😕😕 #சோசலிசம்
   
மாலை ஆறரை மணிக்கு மேல் பெண்கள் சொல்லும் இடத்தில் பேருந்து நிறுத்தி இறக்கிவிட வேண்டும் -கேரள அரசு -fb http://pbs.twimg.com/media/CoqjsDvVYAAPdap.jpg
   

0 comments:

Post a Comment