23-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




#VijayTV மாவுடலய வெச்சு செஞ்சுட்டாங்க😂 🐢.-தார தப்பட்ட கிழிய போது.. TR;-இப்டி பேசுரதால தான் ஆடியன்ஸ்லாம் வெளிய போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767478733456506880/pu/img/z5XZTfqCXPzlheNw.jpg
   
🐢ஏய் நான்தல அப்போ நான் கழுத்து இவன்காலு 🐢வேனான்டா தம்பி சொன்னா கேளு ஆமா இவரு மைக்கேல்ஜாக்சன் தம்பி ஆடிகிழிச்சிருவாரு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767485733766660096/pu/img/QXOFceu6bFN0RwZk.jpg
   
சென்னை சென்ட்ரல் ராஜிவ் காந்தி ஆஸ்பிடல்ல அப்பாவுக்கு அவசரமா ரத்தம் தேவை(எந்த க்ருப்பா இருந்தாலும்) உதவுங்க மக்களே Vetri 9597783804
   
சென்னை வெள்ளத்தப்ப கமல் கமெண்டுக்கு 4 பக்கம் அறிக்கை தந்த அரசு, செவாலியே விருதுக்கு ஒரு வாழ்த்தும் சொல்லல போல
   
ஞாயிறு #தினமலரில்💐💐 RTசெய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்👌 தேர்வுசெய்த தினமலருக்கும் நெஞ்சார்ந்தநன்றி🙏💐 http://pbs.twimg.com/media/CqckmetVUAA9BWi.jpg
   
ஒருநாள் வெள்ளத்தின் போது சாதி,மதம் அறியாமல், முகம் தெரியாதவர்களுக்கு உதவி கொண்டிருந்தோமே.. அந்த நாளை தான் #MadrasDay யாக கொண்டாட வேண்டும்..
   
எங்கயோ வசம்மா வாங்கிருக்காப்டி😂😂 அதான் இப்டி பொலம்பு பொலம்புராப்டி😂😂 #கோழிக்கறி #புதுவரவு👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767520345825873920/pu/img/36YYCykGSzbNw3bI.jpg
   
தனிமேகள் பருவா இல்லே தவிப்புகளு பருவா இல்லே கேனவேன்னே கொத்தி தின்றா பருவா இல்லே.. https://twitter.com/bunbaby_VJ/status/767638033235447809
   
எவனாவது கவலை பட்டானா? 120 அடிகொள்ளளவில் 54 அடி தான் தண்ணீ இருக்கு! எப்ப நிரம்பி எப்ப திறப்பாங்களோ? குறுவை? சம்பா? http://pbs.twimg.com/media/CqY2SwWVIAApwIo.jpg
   
நம்ம ஊர் கலைஞனுக்கு இன்னொரு தேசத்தின் உயரிய விருது கிடைச்சும் இதுவரையில் வாழ்த்த மனமில்லாத இந்த அரசுக்கு எதற்கு கலை,கலாச்சார துறை அமைச்சகம்?
   
வறுமையில் கல்வியை தொடர முடியாத தேசிய கைப்பந்து வீராங்கனை பூஜா... பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை http://pbs.twimg.com/media/Cqb4QVaUkAAGVSs.jpg
   
யார்யார்லாம் siima பாக்கல? ஆறுதலுக்காச்சும் யாராவது ஆர்டி பண்ணுங்கய்யா
   
தன் மகள் வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்ற ஒபாமா மகளுக்கு உறுதுணையாக வேலை செய்து உதவினார் #தந்தை மகளுக்கு ஆற்றும் உதவி http://pbs.twimg.com/media/CqZKhLXVUAATywM.jpg
   
பச்சோந்தி தற்கொலை செய்யும் முன் கடிதத்தில் இப்படி எழுதியது நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம் நான் தோல்வியடைந்தேன் http://pbs.twimg.com/media/CqW0lXDVMAAwLHl.jpg
   
Schoolல நல்லா படிக்கிற பசங்க மட்டும்தான், வாத்தியாருகளுக்கு அல்லக்கைகளா இருக்க முடியும்ங்கிறது எழுதப்படாத சட்டம்..😉😉 http://pbs.twimg.com/media/CqcXMVcWcAAsBXI.jpg
   
இயேசு வருகிறார்னு சொல்றவங்கள கூட நம்பலாம்..ஆனா ஃபோன்ல கிளம்பிட்டேன்..வந்துகிட்டே இருக்கேன்னு சொல்றவங்கள மட்டும் நம்பவே கூடாது..
   
செத்து போவேனோ என அஞ்சினேன் -ஜெய்ஷா😱 42KM மாரத்தான்ல 8KMக்கு ஒரு முறை தண்ணீர் மட்டுமே தந்தது #Ind ஒலிம்பிக் கமிட்டி http://pbs.twimg.com/media/CqeOqeIVUAABKAD.jpg
   
செக்ஸ் செய்யாவிடில் நீண்ட நாள் வாழலாம் -120வயது முதியவர் வேனாம் நாங்க நாப்பது வயசு வரைக்குமே வாழ்ந்துக்குறோம் கூல் http://pbs.twimg.com/media/CqY2Lq5UIAAziov.jpg
   
ஒரே நேரத்தில் ஒன்பது ரீயாக்ஸன் கொடுப்பது பெண்கள் குணம்☺ ஒன்பதுல ஒண்ணுமே புரியாம தவிப்பது ஆண்கள் மனம்😊 http://pbs.twimg.com/media/CqUMlF8UMAAKiZB.jpg
   
போனவர்களை நினைத்து வருத்தப்படுவதா, இல்லை இருப்பவர்களும் போய்விடுவார்களா என பயந்து வாழ்வதா என்று ஒரு வாழ்க்கை நரகத்திற்கு நிகர்..
   

0 comments:

Post a Comment