21-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஹாஹாஹா. சட்டமன்றத்தை கண்முன் நிறுத்திட்டிங்கடாப்பா.. ROFL.. 😂😂😂 http://pbs.twimg.com/media/CqRgId7WYAEJVBs.jpg
   
கலைஞர் :9 கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவர் போட்டி தொடங்குவதற்கு முன்பே பார்க்கலாம் எப்படி வேண்டுனாலும் பார்க்கலாம்😂 http://pbs.twimg.com/media/CqRWqyfVIAAx2WX.jpg
   
செம்ம அப்ளிகேஷன் FREE HD SkySports groupல உள்ள எல்லா சேனலும் ஒர்க் ஆகும்💯✔️ சேர் பண்ணுங்க யாருக்காவது உதவும்🙏👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766893194185437184/pu/img/b5ZTVC2zTUjZ5soE.jpg
   
#ஜல்லிக்கட்டு கண்ணாமூச்சி நச் கார்ட்டூன் http://pbs.twimg.com/media/CqROFhqUkAEDGWB.jpg
   
பசங்களா இந்தியால இன்னும் யார் யார் தல ரசிகர்கள் இல்லை.. குடியரசுத்தலைவரும்... பிரதமரும்... 🚶🚶 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CqSFZ-rWAAAUxuZ.jpg
   
என் சிந்தனை👇 IPLமாதிரி ஒவ்வொரு ஊர் விவசாய நிலத்தையும் டீமா பிரிச்சு நல்ல விவசாயம் வர ஊருக்கு வெற்றி கப் கொடுத்தா விவசாய(யி)ம் செழிக்கும்💪🏄
   
இனி பெண்குழந்தைகள் இருக்க வீடுகள்ல பேட்மின்டன் பேட்டுகள அதிகம் பாக்கமுடியும்! இதுவே தங்கம் ஜெயிச்ச மாதிரிதான்!
   
செம்ம அப்ளிகேஷன்FREE World ல உள்ள எல்லா Sports சேனலும் ஒர்க் ஆகும்💯✔️ சேர்(Share) பண்ணுங்க யாருக்காவது உதவும்🙏👇 https://youtu.be/yNuelf0wJp4
   
பிச்சைக்காரனிடம் நாம் நடந்துகொண்டே சொல்லும் வசனத்தை, நம்மிடம் கடவுள் நின்றுகொண்டே சொல்கிறார்... #சில்ற_இல்லப்பா
   
#பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது😕 #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன்😉
   
Coke கம்பெனியின் ₹50 லட்சம் விளம்பர காண்ட்ராக்ட்டை தூக்கி எறிந்தவரே சிந்துவின் பயிற்சியாளர் #GopichandPullela http://pbs.twimg.com/media/CqSzI6sUkAAiDem.jpg
   
3 வருடம் நிறைவடைந்தது என் தாயுமான என் மகள் #ஜனனி பூமிக்கு வந்து எங்க வீட்டு தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CqR1S_8UIAAJDt4.jpg
   
சிந்துவின் ஆட்டம் மிக துல்லியமாக இருந்தது - கலைஞர் 😐😂😂😂 http://pbs.twimg.com/media/CqPXk8TWcAUgqDr.jpg
   
#பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது😕 #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன்😉
   
துப்புதலுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதி DP❤3🙋😍 அருமை,அற்புதம், அபாரம்,ஆசம் இது போன்ற கமெண்டுகள் வரவேற்கப்படுகிறது😇🙊🚶 http://pbs.twimg.com/media/CqODV8QUAAA6YKn.jpg
   
சென்ற வார ரஜினி ஸ்பெஷல் நீயா நானா-நிகழ்ச்சியில் மனம் மகிழ-நெகிழ வைத்த தருணங்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766974072458579968/pu/img/KC5H2-27gymyxQra.jpg
   
ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன இருக்கைகள் http://pbs.twimg.com/media/CqROMRAUEAAeOaF.jpg
   
விதைகள் கீழ்நோக்கி எறியபட்டால்தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும் விழும்போது விதையாக விழு எழும்போது விருட்சமாகஎழு http://pbs.twimg.com/media/CqRM95kUAAA3LYk.jpg
   
ஸ்கூல்லுக்குபோறப்ப நைட்டுபுல்லா மழைவந்து காலைல நின்னுபோச்சுன்னா வரும்பாருங்க ஒருஏமாற்றம்,அதேஏமாற்றம்தான் நேற்றுநடந்த இறுதிப்போட்டியிலும்😊
   
குரங்கிலிருந்து வந்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை அநேகமாக குரங்கு இனத்திலிருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திருப்பான் #மனிதன்.! பசி
   

0 comments:

Post a Comment