12-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ரகம் வாரியா படங்கள எறக்க நல்லதொரு டாரன்ட் சைட் http://seventorrents.top/Movies/Browse.aspx
   
சாப்டாம வெயிட் குறைக்கணும்ன்னு ட்ரை பண்றவங்கள விட, எதையாச்ச்சும் சாப்ட்டு வெயிட் குறைக்க ட்ரை பண்றவங்க தான் ஜாஸ்தி ..
   
ட்வீட்டர்ல கமெண்ட் போட டயலாக்கில்லாம தவிக்கிறாங்க, வா தலைவா வா # Vadivelu is Back http://pbs.twimg.com/media/CpjVD8XUAAAx2y-.jpg
   
கீரை விற்கும் பாட்டியிடம் பேரம் பேசி சேமிக்கிறோம் ஒரு ரூபாய் பணத்தையும்💸 ஒரு மூட்டை பாவத்தையும்😕 http://pbs.twimg.com/media/CpjeV_DVUAQljRL.jpg
   
10வயசுல நாங்கலாம் பத்மினிய பிக் அப் பன்னவங்கடா ❤new நாங்களாம் நாலு வயசுலயே நயன்தாராவ லிப்கிஸ் பன்னவங்கடா trend😂 🚶🚶🚶 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/763220718968385536/pu/img/9HEyE4PYY2OLUzf3.jpg
   
சிலர் ட்விட்டரில் வீரமாக கெட்ட வார்த்தை பேசுவதால் நீங்கள் வீரமானவர்களும் கிடையாது, சிலர் பேசாமால் அமைதியாக இருப்பதால் கோழைகளும் கிடையாது..
   
எவ்வளவு தான் பிறர் நம்மை மரியாதையாக அழைத்தாலும் பிரியமானவர்கள் லூசு என்று அழைப்பதில் உள்ள சந்தோஷமே தனிதான்😉 http://pbs.twimg.com/media/Cpfb1BhUAAE7XpO.jpg
   
'போன்' ன இப்டி கையில புடிச்சுட்டு ஒவ்வொருத்தரும் போறத தான் அப்பவே, 'உயிர கையில புடிச்சுட்டு போறது' ன்னு சொல்லிருப்பாங்களோ .
   
சென்னையில் நீதிபதி வீட்டில் 200சவரன் நகை கொள்ளை ஓடுற ரயில்லையே ஓட்டையை போடுவோம், நீதிபதி வீட்ல ஆட்டைய போட மாட்டோமா? http://pbs.twimg.com/media/Cpkvd_7WYAEeru-.jpg
   
ஜெயலலிதா என்னை குடைச்சல் கொடுத்துகொண்டே இருந்தால் தமிழக அரசியலை புரட்டி போடுவேன் #சசிகலா_புஷ்பா அடக்குனா அடங்குற ஆளா நீ...
   
பொண்டாட்டி கூட சண்டை வந்தா முதல்ல செருப்ப தேடுங்க.... கிடைச்சதும் எடுத்து மாட்டிட்டு வெளிய ஓடிடுங்க....! http://pbs.twimg.com/media/Cpi619OUkAAEu0R.jpg
   
ஆடிமாசம் ஒலிம்பிக்வச்சு தங்கமெடல் வாங்குனா நம்மாலு எப்படி வாங்குவான் அவனுக்கு தெரியாதா ஆடிமாசத்துல தங்கம் வாங்கினா குடும்பத்துக்கு ஆகாதுனு😕😂
   
படிப்பை விட #அப்பா ஒசத்திதான்.👳 அதனாலதான் #இன்சியல முதல்லயும், #படிப்பை கடைசியிலும் எழுதுறோம்.!!😎
   
விவசாயி வாழவேண்டுமென போராடும்போது,கேட்டகடனை கொடுக்கமுடியாத அரசு! அவன் தற்கொலைசெய்தபின், கேட்டதொகையைவிட அதிகமான தொகையை விழாவச்சு கொடுக்குது😥
   
சீனாவில் பறக்கும் பஸ் அறிமுகம்... : செய்தி இங்க பஸ்ஸோட டாப்பே பறக்குது போவியா.. http://pbs.twimg.com/media/CpjBwgkUkAcgv3x.jpg
   
••• உன்னுடன் மணிகணக்கில் தொலைபேசியில் நான் வாயடித்தாலும் எதிரில் நீ வந்து நின்றால் நான் பேசாமடந்தையடா ••• http://pbs.twimg.com/media/CpgjbmoUMAA9jSI.jpg
   
தமிழர்களின் மனநல மருத்துவர் டாக்டர் வடிவேலு மீண்டு(ம்) வருகிறார் போல! வைகைப்புயலை வருக! வருக! என வரவேற்போம். 🙏 http://pbs.twimg.com/media/CpjaYhFVUAAXYti.jpg
   
எதையும் எடுத்தோம் கவுத்தோம்ன்னு இருக்காதிங்க, ஏனா எடுக்கிறது கொதிக்கிற எண்ணை சட்டியா கூட இருக்கலாம்.....
   
ஒருவரை நம்பும் முன் யோசித்து கொள்ளுங்கள், கடைசியாக நம்பியவரடம் ஏமாந்த போது அனுபவித்த வலியை..
   
விட்டு குடுத்து வாழுங்கன்னு சொன்னத நம்ம ஆளுங்க தப்பா புரிஞ்சிட்டாங்க போல அதனால தான் எல்லா மெடலையும் விட்டிட்டு இருக்காங்க இந்த ஒலிப்பிக்கல
   

0 comments:

Post a Comment