✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஸ்கூலில் 100மீ, 200மீ-லாம் எங்கம்மா ஓடுறாய்ங்க..டீச்சர கூட்டிட்டு தான் ஓடுறாய்ங்க.. அப்பறம் எப்படி பதக்கம் வாங்குறது http://pbs.twimg.com/media/CpbV4WgVYAEi-7B.jpg | ||
Actor Kavin @Actor_kaviin | ||
நம் என்றும் இளமையாக இருக்கவேணடும் என்றால் 😊 நம் மழலை செல்வங்கள்👦 செயல்களை பார்த்து சிரிப்பது மிக நல்லது #Selfie 📷 http://pbs.twimg.com/media/CpWdUlJUEAAhAiK.jpg | ||
ஜெய் @iam_v_jey | ||
வாக்கிங் போக சொன்னா.. இரண்டே நாள்ல முடியலனு விட்டுடுறாங்க..ஆனா அதே சிகரெட்ட விடுங்க..குடிய விடுங்கனு சொன்னா முடியல..பழகிடுச்சுனு சொல்றாங்க | ||
பேச்சுலர் @deebanece | ||
குழந்தைங்க சிரிக்கும்போது யாரோட வேணாலும் இருக்கும், ஆனா அழும்போது அம்மா'வ மட்டும்தா தேடும்... #அம்மா 😍 😍 😍 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
என்னடா ஒலிம்பிக்கு, பதக்க பட்டியல்ல 1st வர டீம், இந்தியாவோட ஒரு ஒன்டே கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயிங்கடா பார்ப்போம் http://pbs.twimg.com/media/CpWcDs_VMAAPLvk.jpg | ||
KRS | கரச @kryes | ||
"மறைந்து போன" தமிழ் நூல்கள் = http://goo.gl/KSvCWZ -- மறைத்தது யார்? ஏன்? கட்டாயம் படித்து+உணர வேண்டிய கட்டுரை!! http://pbs.twimg.com/media/CpW1ry7WgAAxsty.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கரண்ட் போன உடனே பேய் ஞாபகம் வர்ற அளவுக்கு சாமி ஞாபகம் வர்றதில்லல்ல . | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
இந்த உலகத்திலேயே பொய்யை மட்டும் பலவிதமா சொல்லி மக்களை நம்பவைத்த ஒரே நிகழ்ச்சி ! #ராசிபலன் | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பிறக்கும் குழந்தைக்கு மூச்சு இருக்கனும் ஆனா பெயர் இருக்காது! இறந்தமனிதனுக்கு மூச்சு இருக்காது ஆனா அவனுக்கு நல்லபெயர் இருக்கனும்🙏 #இவை_அழகு | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
கரகாட்டம் பாத்துகிட்டிருந்தேன்💃 கரகாட்டக்காரிவந்து யூ_நோ_மீன்னு கேட்டா🙈 தெரியாது_என்றேன்😾 பேஸ்புக்குல நான்உங்க மீட்சுவல் ப்ரண்டு என்றாள்😩😬😜🏃 | ||
THM™ @THM_Off | ||
யாருக்கும் ஜால்ரா அடிக்கிற கூட்டம் நாங்க இல்ல...😏😏 http://pbs.twimg.com/media/CpYQnnPVMAAReg5.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
வெள்ளைகாரன 'போ, போ' போன்னு விரட்டி விட்டுட்டு, இப்போ பிழைக்க வழி செய்ய 'வா, வா' ன்னு கூப்ப்டுடு இருக்காங்க. | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
யாரிடத்தில் நாம் யோசிக்காமல் பேசுகிறோமோ,அங்கே நம் உள்ளத்திலுருந்து உண்மையான வார்த்தைகள் மட்டுமே தோன்றுகிறது!பேசிக்கொண்டேதான் இருக்கத்தோனும்! | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
அவளின் சிறுசிறு குறும்புகளை ரசித்தபடியே வியக்கிறேன் உன்னை சிரிக்க வைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்! அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CpQG8umVMAAMOJl.jpg | ||
தலைமகன் @IamMrBoss | ||
உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருகிறாய் பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் #பபி http://pbs.twimg.com/media/CpUUQjKVUAAayU-.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
இந்த அன்பைத்தான் பீட்டாகாரன் சித்ரவதைன்னு சொல்றான்🐂 http://pbs.twimg.com/media/CpbqBwsVMAAGnR1.jpg | ||
விக்கிரமாதித்தன் @vipusi | ||
சைனாகாரன் ஏகப்பட்ட கேம்ஸோட மொபைல இந்தியாவுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டு ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கறான். நம்மதுங்க மொபைல்ல கேம்ஸ் விளையாடுதுங்க | ||
எழுதுகோலன்✒... @kanagu_v | ||
இன்டர்நெட்டிற்க்குள்ளே நிறைய தேட தொடங்கிய பிறகுதான், வெளியே நிறைய விசயங்களை மறக்க தொடங்கிவிட்டோம்!. | ||
நித்யா @nithya_shre | ||
அமெரிக்காவில் இருந்து காளை மாடுகள் இறக்குமதி இப்போ தெரியுதா #PETA காரன் ஏன் ஜல்லிகட்டுக்கு தடை வாங்கினான்னு.... http://pbs.twimg.com/media/CpWy8ryVMAAd3kn.jpg | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
மனைவி : வேலைக்காரி வராததால வீடே சரியில்ல பாருங்க😡 கணவன் : அவ வராததால உனக்கு வீடுதான் சரியில்ல எனக்கு மனசே சரியில்லை😋 http://pbs.twimg.com/media/CpZem5QVYAAOsxW.jpg | ||
0 comments:
Post a Comment