8-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன் என்ன வாய்ஸ்டா சாமி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762181448031936512/pu/img/XcJes6UUV8dl34pN.jpg
   
யாரெல்லாம் உங்களுக்கு பெஸ்ட் ஃப்ரண்டோ அவங்க கிட்ட இருந்து ஃப்ரெண்ட்ஷிப் டே விஷஸ் வராது.. அதுக்கான தேவையும் இருக்காது! 😘
   
ஊருல உள்ள மொத்த ப்ராடுங்களும் பாஸ்டரா இருந்தா இப்படி தான் ஆகும்... விட்டா கர்த்தரகயே கற்பழிச்சிடுவானுங்க போல.... http://pbs.twimg.com/media/CpOQR6WUsAA8w9j.jpg
   
தமிழனின் பாராம்பரிய வீரக் கலையை பாதுகாப்போம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761992475548332032/pu/img/Qli9JqmDPHUEmk1E.jpg
   
நல்லாருப்போம் நல்லோருப்போம் எல்லாரும் நல்லாருப்போம் 👍 நண்பர்கள் தின வாழ்த்துக்கள் #HappyFriendshipDay 👬👫 http://pbs.twimg.com/media/CpOFA_gUEAAe_IH.jpg
   
எங்கே பார்த்தாலும் கபாலி-இது தான் 'சாக்கு'னு இதிலேயும்-சூப்பர் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761901715134132224/pu/img/b0z0qWK0VAfU_1CR.jpg
   
எப்படிப்பட்ட காதலும் கூட ஒரு கட்டத்தில் சலித்துவிடும், ஆனால் நட்பு அப்படியானதல்ல, எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அற்புதமது....
   
அனுதினமும் கொண்டாட வேண்டிய நட்பை ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறு மட்டும் கொண்டாட வைத்துவிட்டதே கார்ப்ரேட்களின் வியாபார தந்திரம் தான்!!
   
சொந்தகாரிடம் நம் வறுமையை சொல்லவும் கூடாது அசிங்கபடுத்துவாங்க😏 நம் வளமையை சொல்லவும் கூடாது வாழ்றான்னு வயிறு எரிவானுக😝 http://pbs.twimg.com/media/CpME_X1UsAA2_ka.jpg
   
காதலிக்க மட்டும்தான் காதலி தேவை, ஆனால் காதல் வெற்றிக்கும், தோல்விக்கு பிறகும் நட்புதான் தேவை... #HappyFriendshipDay http://pbs.twimg.com/media/CpOZDzxUAAAAKIt.jpg
   
உலகம் மறந்துபோனது உயிரே நீ என் அருகில் இருக்கையில்! இதயம் பறந்துபோனது அழகே நீ என் உயிராய் இருக்கையில்! என் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CpKPFivUAAAaKRR.jpg
   
சாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன்இவையெல்லாம் எதற்குஎன்னைத் தின்னும் மண்தான்உன்னைத் தின்னும்
   
உலக சசிக்குமார்-சமுத்திரக்கனி தின வாழ்த்துகள்
   
ஆண் பெண்ணுக்கு இடையில் ஈர்ப்பற்ற நட்பும், பெண் பெண்ணுக்கு இடையில் பொறாமையற்ற நட்பும் சாத்தியமேயில்லை.
   
தலித்துகளைத் தாக்கக் கூடாது வேண்டுமானால் என்னைத் தாக்குங்கள் பிரதமர் மோடி உணர்ச்சிகரப் பேச்சு That moment for 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762317434908921856/pu/img/pXYVl0VB6JTM6yCq.jpg
   
பிறர் கண் தன் குழந்தையின் மீது படும் என்பதால் கண்ணுக்கு மையிடும் தாய் அறிவாளோ அந்தமை அழகே பலர் கண்பட காரணம் என்று.!😊 http://pbs.twimg.com/media/CpKDV6yUIAE_CTk.jpg
   
அப்டியே நட்டுக்கும் முடிலாம் 💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761898251561734145/pu/img/gT_lkgz46daXglY8.jpg
   
சட்டத்துக்கு முன்னாடி மட்டுமில்ல, சாமிக்கு முன்னாடிக்கூட அனைவரும் சமம் இல்லைன்றதுதானே தற்போதைய நிதர்சனமான/கேவலமான உண்மை...!!!
   
விளையாட்டில் கூட எத்தனை அர்த்தங்கள்.. இது நம் மூளையை மழங்க செய்யாத விளையாட்டுகள்... http://pbs.twimg.com/media/CpI_iveUAAAyV2z.jpg
   
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன்யாரும் இங்கில்லே.. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்💪💪👍😊
   

0 comments:

Post a Comment