16-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஸ்டேட்க்கு 10 பேர் இப்டி இருக்கானுக! இவிங்களுக்கு முறையா கத்து குடுத்தாலே பல தங்கங்கள் ஒலிம்பிக்ல வாங்கலாம்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765056754224889856/pu/img/o_ktU_GPgzB7pvhR.jpg
   
அணிலாடும் முன்றில் நா.முத்துக்குமாரின் இந்த ஒரு நூல்,என்றும் "வாழ"வல்லது! படிக்கலீன்னா.. இதோ=http://goo.gl/H5cxSP http://pbs.twimg.com/media/Cp1B5PUWIAA3VkB.jpg
   
ஆங்கிலேயர்களை தமிழில் பாட வைத்த பாடல் வரிகளுக்கு சொந்தகாரர் நா.முத்துகுமார் #NaMuthukumar #Sivaji http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764836533115297792/pu/img/NOG7rOrzPesSnu_1.jpg
   
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳
   
நம்மாளு ட்ராபிக் ரூல்சயெல்லாம் ஒலிம்பிக்ல போய் தான் கடபுடிப்பான்! முன்னால போறவனுக்கு பத்து மீட்டர் இடவெளி விட்டு தான் ஓடுவான்!
   
ஏரியால சுதந்திரதின விழா 'இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன' பாட்டு ஓடுது. வெள்ளக்காரன பிரிஞ்சு வாடறாங்க போல..
   
வெள்ளைக்காரன் கிட்ட சுதந்திரம் வாங்கிட்டேள் அரசியல்வாதிங்க கிட்ட எப்போ சுதந்திரம் வாங்க போறேள் 😂😂😂 http://pbs.twimg.com/media/Cp33h3aUsAAkFuT.jpg
   
எங்கள் தாய்மொழியை பேச,படிக்கவிடுங்க என்பது மொழிவெறியல்ல! இந்தி மட்டுமே பேசு,எழுது,கற்றுக்கொள் என திணிப்பதே மொழிவெறி! #StopHindiImperialism
   
நான் இலங்கை தான் ☺ இந்தியா பிடிக்கும் ஏன்னா இங்க கிடைச்ச என் நட்புக்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் I Love India 😘
   
இது நா.மு தன் மகனுக்கு எழுதிய கடிதமாம்.. இப்படி ஒரு தகப்பன் கிடைப்பது சாதாரணமில்லை... https://m.facebook.com/story.php?story_fbid=606395619537779&id=100005020393266
   
ஒரு ஆணிடம் உணரும் தாயின் அன்பு ஒரு பெண்ணிற்கு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் ,, 😊😊 http://pbs.twimg.com/media/Cp4ZshLUIAArEnA.jpg
   
சுதந்திரம் இரவில் கிடைத்ததனால் தானோ என்னுமோ இன்னும் விடியவில்லை ஏழைகளின் வாழ்க்கை. #IndependenceDayIndia 🇮🇳 http://pbs.twimg.com/media/Cp3cDhTVUAAn_EF.jpg
   
நடக்காத ஒன்றை நடப்பதைப்போல் கற்பனை செய்து ரசிப்பது ஒரு வித போதை
   
திறமைக்காரனை ரோட்ல பிச்சை எடுக்க விட்டுட்டு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்கலைனு புலம்புறோம்.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765153223451615232/pu/img/y7dr0RHc98J9mbxo.jpg
   
பறவை உயிரோடு இருக்கும்போது எறும்பைதின்கிறது பறவை இறந்தபோது எறும்பு தின்கிறது நேரமும் சூழ்நிலையும் எந்நேரமும் மாறலாம் http://pbs.twimg.com/media/Cp4WRlhUMAAXHld.jpg
   
#இந்த ரெண்டு பேர்ல ஒருவர் வை.கோ. ஒருவர் கேப்டன். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765016204801024001/pu/img/pFjY7NuUf3JhUsVT.jpg
   
உன்னை மறப்பதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்கிறேன் முதலில் நீ அனுப்பிய கடைசி குறுந்செய்தியை அழிப்பதற்கே மனம் வரவில்லையே
   
இங்கே யாரிடமும் நான் இன்ன ஜாதின்னு சொல்லிக்காதவங்க மட்டும் RT பண்ணுங்க பார்ப்போம் ... #சேலேஞ்
   
கஷ்டப்பட்டு வெள்ளைக்காரன்கிட்ட போராடி சுதந்திரத்தை வாங்கி! அரசியல்வாதி என்கின்ற கொள்ளைக்காரன்கிட்ட கொடுத்து மீண்டும் அடிமையாகிவிட்டோம்!🚶🏻
   
கெட்டவன் எப்போதும் கெட்டவன் தான், என்கிட்டே நல்லவனாக இருக்கிறான் என்பதற்காக அவன் நல்லவன் ஆகிவிடமாட்டான்..
   

0 comments:

Post a Comment