27-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




ஒற்றைப் படத்தில் இந்தியாவின் சாதிப் பாகுபாட்டுக்கு சாணியடித்துள்ளேன்.. எனது கைவண்ணத்தில் .. # த்தூ😡😡 http://pbs.twimg.com/media/Cqwuc_vWYAEXWV4.jpg
   
பெண்கள் போனவாரம் Rio ஒலிம்பிக்குல கோல்டுமெடலவாங்க துடிச்சதபோல👌 இப்பநம்மபசங்க Jio சிம்வாங்க துடிச்சிகிட்டிருக்காங்க😬😜 #மாற்றம்_ஒன்றே_மாறாதது
   
பிரதமர் ஒருவருக்காக 100 கோடியில் விமானம் வாங்கும் பாரத நாட்டில் குடிமகன் செத்தா அமரர் ஊர்த்திக்குகூட வக்கில்லை. http://pbs.twimg.com/media/Cqt-n9JUIAAnUlv.jpg
   
டெல்லி நடைபாதையில் தூங்கும் மக்களுக்காக கம்பளி விரிக்கப்பட்ட உறைவிடம் வழங்கினார்- கெஜ்ரிவால் இவரே மக்களின் முதல்வர் http://pbs.twimg.com/media/CquW7iiUMAEGz23.jpg
   
தென்றல் வந்து தீண்டும்போது 😍😍 ராஜேஷ் வைத்யா 👌👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768409638257778688/pu/img/tT6WvNMx5HuNw6zs.jpg
   
மகிழ்ச்சிங்கிறது எப்படி இருக்கனும்னா ஸ்கூல்லோட கடைசி பெல் அடிக்கிறப்ப குழந்தைகளுக்கு வருமே அது மாதிரி இருக்கனும்
   
போலீஸ் கைது செய்ய வரப்ப டக்குன்னு டோப்பாவ கழட்டிட்டு செவுத்தோரம் நின்னிருந்தா, யாரோ சுண்ணாம்பு அடிக்க வந்தவன்னு கண்டுக்காம போயிருக்கும்
   
பண மோசடி வழக்கில் பச்சமுத்து கைது - சன் நியூஸ் ஆமா நீங்க யாருண்ணே? - நானும் ஒரு திருடன் தான்.. 😂 http://pbs.twimg.com/media/Cqx24ipVIAAdv4q.jpg
   
உழவனுக்கே தெரியும் தனக்காக உழைத்த மாட்டோட உழைப்பின் மதிப்பு 😢😢😢😢சக மனிதனுக்காக அழாத காலத்தில் மாட்டுக்காக அழுறானே👍 http://pbs.twimg.com/media/CqxmYkQWgAEUFU9.jpg
   
சோற்று பருக்கைகள் வீசினால் காக்கைகள் வந்து கூடும் பணம் இருந்தால் போதும் உலகம் உன்னை தூக்கி சுமக்கும் இதுதான் உலகம் http://pbs.twimg.com/media/CquOrBVUMAANRso.jpg
   
வார்த்தையால் வரவேற்றாலே போதும் சிறியவர்களோ பெரியவர்களோ யாவரையும் மதிக்கும் உன் குணத்தை கடவுளின் குணாதியசம் என்பேன் http://pbs.twimg.com/media/CquPEMRUkAAJZ8n.jpg
   
சென்னை,பல்நோக்கு மருத்துவமனை வாசலில் உள்ள பேனரை அகற்ற டிராபிக் ராமசாமி தரையில் தர்ணா #காந்தி வழியில் ஒரு போராட்டம் http://pbs.twimg.com/media/Cqwv5VGWgAA7gzC.jpg
   
மிஸ் தாய்லாந்து 2015 அழகி, குப்பைகளைப் பொறுக்கி, மறு பயன்பாடு செய்து சம்பாதித்து, தன்னை வளர்த்த தாயை வணங்குகிறார். http://pbs.twimg.com/media/Cqnr6AvUMAAlYIT.jpg
   
எல்லோரும் திரும்பி போக நினைக்கும் ஒரே பருவம்... 👇🏻👇🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769010067685384192/pu/img/JRNLw2BbrgApVIld.jpg
   
நமக்கு முக்கியத்துவம் கொடுப்பவரை கண்டு கொள்ளாது நம்மை ஒரு பொருட்டாய் மதியாதவரை கண்டு கொள்ளும் வியாதி இருக்றது நமக்கு http://pbs.twimg.com/media/CqyXi4aVYAAszC3.jpg
   
எண்ணங்கள் எழுதி வைத்த சுவர் இடிந்து விழுந்தபோதிலும் எண்ணங்கள் விழாமல் இருப்பது ஆன்மாவின் பலம்.
   
அழைப்பை எடுக்காமல் இருப்பதில் எந்த கோபமுமில்லை😡 லைன் பிசியாக இருந்தால் மட்டுமே அதிக கோபம் வருகிறது😠 http://pbs.twimg.com/media/Cqw9ewTWIAE2BiR.jpg
   
பைக்ல போற நாங்க நிறயபேருக்கு லிப்ட் குடுத்துருக்கோம் கார்ல போற நீங்க எத்தனபேருக்குடா லிப்ட் குடுத்துருக்கீங்க #தகுதி http://pbs.twimg.com/media/Cqw67uTWEAAVXAH.jpg
   
சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல அதிகமானால் வாழ்க்கை சுவையையே கெடுத்து விடும் கிள்ளி எறிந்து விட வேண்டும்😊 http://pbs.twimg.com/media/CqwP8XUVYAASlPS.jpg
   
போன மாசம் SRM பஸ்ல ஊருக்கு போகும்போது விஷால் நடிச்ச 'பூஜை' படம் போட்டு கொல்ல பார்த்தாய்ங்க.. அந்த கேசையும் விசாரிக்க சொல்லனும். #பச்சமுத்து
   

0 comments:

Post a Comment