14-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




வலதுபுறம் தமிழ் ஆடியோ இடதுபுறம் ஹிந்தி ஆடியோ ட்ரை பண்ணி பாருங்க HeadPhoneல செம்மயா இருக்கும் #புதிய_முயற்சி 🙊👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764339458640605184/pu/img/i9EFx5dqc0T_GbKk.jpg
   
நமக்காக போராடுபவரை "ஜோக்கர்"களாக பார்க்கும் நம்மை இராஜுமுருகன் செருப்பால் அல்லாமல் சாணியால் அடித்திருக்கிறார்!!! #Joker
   
எங்கேயோ ஒரு பிரச்சனை என்றால் இணையத்தில் பொங்குவான். பக்கத்து வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் கதவைக் கூட திறக்கமாட்டான்.😆😆😆
   
காசு மேல ஆசைப்பட்டா வாழ்க்கைய இழந்து தான் ஆகணும் வாழ ஆசைபட்டா கஷ்டநஷ்டம் அனுபவிச்சு தான் ஆகணும்..!!
   
கண்டிக்கிறேன். சுதந்திர நாடாகும் முன் துவங்கிய இந்தச் சேவையை நிறுத்த யாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை. http://pbs.twimg.com/media/CpuIxQ6UMAAhnY9.jpg
   
பசங்களோட குணமே 'பீர்'அடிக்கறது தான்டா.. அவங்கள அடிக்கவிடு.! "தொப்பை" வேணுமா, வேணாமானு அவங்களே முடிவு பண்ணட்டும்.. http://pbs.twimg.com/media/CpvM0WpUsAA-dEu.jpg
   
இந்தியா ரெண்டு மூணு தங்கம் வாங்கியிருந்துச்சுன்னா, இதுக்கெல்லாம் மோடிஜியின் மேஜிக் ஆட்சி தான் காரணம்னு கிளம்பியிருப்பானுங்க
   
பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5K அபராதம். -செய்தி அபராதத்துக்கு பதிலா ஒருநாள் கார்பரேசன் கழிவறைய சுத்தம் பண்ணனும்னு சொன்னாலே போதும்.
   
பள்ளி செல்லும் மாணவிகளை சீரழிக்கும் நாடக்காதல் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் கார்டூன் இது நன்றி- ராவணன் கார்டூன் http://pbs.twimg.com/media/Cpro1zxW8AAly4M.jpg
   
😐நாம் காணும் சந்தோஷங்களில் மிக பெரிய சந்தோஷம்😄 😊நம்மை சுற்றி இருப்பவர்களை சந்தோஷப் படுத்தி பார்ப்பது😊 http://pbs.twimg.com/media/Cpo7jHBUIAEaHDw.jpg
   
ஒருநாள் இப்படித்தான் நடக்கப்போவுது..🤒🤒🤒 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764427917707272192/pu/img/LQEH2IHphdvetE-j.jpg
   
சிஸ்டத்தில கூட இருந்தா அவ இணைய நண்பன், அதுவே கஷ்டத்தில கூட இருந்தா அவன் தாண்ட உண்மையான நண்பன்...
   
ஆமை:தெறிக்கவிடலாமானு ட்வீட் போட்டாருடா😋 #கொஞ்சம் இங்க பாரு ஐ'ம்வெயிட்டிங்னு வீடியோவே போட்டுடாருடா😏😂 #imwaiting #TNPL http://pbs.twimg.com/media/Cpv4JXCVUAYam3T.jpg
   
நாலு வருஷத்துக்கு ஒருதடவை இந்தியாவ கேவலப்படுத்துறதுக்குன்னே, உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து செய்ற சதிதாண்டா இந்த ஒலிம்பிக் 😂😂😂
   
"என்னோட வீட்டுக்கு போறேன்"ங்குற வாக்கியத்தை மாற்றி"அம்மா வீட்டுக்கு போறேன்"ங்குற அளவுக்கு வாக்கியத்தையும் வாழ்க்கையையும் மாற்றியது திருமணம்
   
கும்பிட்டுக் கையேந்தியும் நிராகரித்த அத்தனை பேரின் உருவிலும் கடவுளைக் கண்டிருப்பார் அந்த வயோதிக பிச்சைக்காரர். http://pbs.twimg.com/media/Cpo6zGdVMAEZVft.jpg
   
மதியாதார் வாசல் மிதியாதே! மதிப்பவனை என்றும் மறவாதே! புகழ்ச்சி வந்தால் ஆடாதே! இகழ்ச்சி என்றால் ஓடாதே! இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில்!🚶🏻
   
இது கோவையின் சிறந்த மருத்துவரின் மனைவி மற்றும் அவரது மகன்கள் (இவர்களும் மருத்துவர்கள்) 1/2 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764157851203989504/pu/img/ugI9cTO0YZPnsCkz.jpg
   
இந்த உயிர் உடல் எங்க இருக்கோ அங்கல்லாம் இருக்கறதில்ல மனசு எங்க இருக்கோ அங்க தான் இருக்கும்.
   
ஒரு நல்ல விஷயத்தை எதிரியிடம் இருந்தும் கூட கற்றுக் கொள்…👍 ஒரு தீய விஷயத்தை நண்பனிடம் இருந்தும் கூட கற்று விடாதே…!!✋ http://pbs.twimg.com/media/CptcfvlUIAAlGRs.jpg
   

0 comments:

Post a Comment