Killer Charmz @KillerCharmz | ||
இதுவரைக்கும் வந்த Dubmash எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு இந்த பாப்பா! 😂😂😂 செம்ம பர்பாமென்ஸ்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769483237357817858/pu/img/Qz2bhowjmDgDwSs1.jpg | ||
கந்தா @kandaknd | ||
மருத்துவர் ராமதாஸ் தோழர் பச்சைமுத்துவை நலம் விசாரித்த பொழுது 😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/Cq3dHmiVYAItOG0.jpg | ||
Cнιтяα ∂єνι @chitram_twitts | ||
அவமானப்படுத்தி பேசுறது சில பேரோட Mentality. அது புரிஞ்சும் காட்டிக்காம சிரிச்சிட்டு போறது Maturity ..! | ||
அவதார் @avadhaar | ||
#ரெமோ படத்துகாக கஷ்டபட்டேன் #SK #ஐ படத்துக்காக கஷ்டபடவே இல்லை எந்த வேலையும் பிடிச்சு செஞ்சா கஷ்டமே இல்ல #Vikram 👏 http://pbs.twimg.com/media/Cqzd3CSVMAETO5B.jpg | ||
ʏ ᴜ ᴠ ᴀ ʀ ᴀ ᴊ ツ @Yuvi_Candy | ||
இவனுக.. திருந்த மாட்டானுகடா..👌 😂மரண பங்கம் 😂 சூடு,சொரனை உள்ளவன் 'தல'னு கூப்பிட மாட்டான்..😷 #EVEKK 👏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769198201567973376/pu/img/EsoXBGjkufygv3g-.jpg | ||
TrollywoodHeadMaster @THM_Off | ||
ஆமை புகுந்த வீடு மட்டும் இல்ல... சகவாசம் வச்சாலும் பழி வாங்கிறும்😂😂😂 http://pbs.twimg.com/media/Cq10ostUkAAlDKt.jpg | ||
The Viper⚡⚡ @TheViper_offl | ||
கடைசி வரைக்கும் நம்ம தல பெருத்த சிவா படத்துல மட்டும் தான் நடிச்சிட்டு இருக்கனும் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/Cq2DNjCVMAAytXK.jpg | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
ஒண்ணும் பிரச்சனை இல்லை அண்ணன பேசி சம்மதிக்க வச்சிட்டேன் அடுத்த மேட்ச்ல பேட்டிங் வரமாட்டாராம் டீம்ல சேத்துக்கணுமாம் http://pbs.twimg.com/media/Cq4sAKcVUAA_3Cs.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் மட்டுமே நிறைய யோசிக்க வைக்கும்!! . நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துட்டு இருந்தா ஒண்ணுமே தோணாது.!! | ||
ஜெய் @iam_v_jey | ||
கல்யாண வீட்டை இழவு வீடு மாதிரி அமைதியாய் கடந்தா அது ஹைகிளாஸ்..இழவு வீட்டை கூட கல்யாண வீடு மாதிரி ஆர்ப்பாட்டமா கொண்டாடினா அது லோகிளாஸ்.. | ||
மஹ்தூம் ®™ @Mahdoomtwits | ||
குருநாதா!! தாங்க முடில குருநாதா.. நீ ரெண்டு சிக்ஸ் அடிச்சப்ப போட்ட ட்வீட்டலாம் ஆர்டி பண்ணி சிரிக்கிறாய்ங்க குருநாதா! http://pbs.twimg.com/media/Cq4lTKkUIAAem4k.jpg | ||
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
இனி மழைக்காலம்! மரம் வளர்ப்போம்! http://pbs.twimg.com/media/CqzFtK_WAAA92CX.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
ஒவ்வொரு நேரத்திலும் எதிர்மறையாய் நினைக்க வைத்து நம்மை குழப்பும் மிகப்பெரிய எதிரி நமக்குள் இருக்கும் மனம்.. | ||
Varadharaj. P @VaradharajP2009 | ||
#VAO விற்கு லஞ்சம் தர பிச்சை எடுத்த எடுத்த சிறுவன் இந்த அவல நிலை கண்டிக்க அதிமாக பகிர்வோம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769437981560098821/pu/img/mStj78-IOHg95e_2.jpg | ||
ஊருக்கே வில்லன் @ItzVillan | ||
என்னடா கபாலி ,தெறி ,வேதாளம் ,பாருங்கடா வந்துட்டான்டா என் தலைவன் பாருங்கடா பாருங்க ... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769177724795486208/pu/img/eUDMpqx_1tHqXghA.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
என்கிட்ட பொய் சொல்லி, என்னைய ஏமாற்றுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு பயன், என்னோட மௌனம் மட்டும் தான். பொய் பேசுரதுக்கு பேசவே வேணாம் | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
வாழ்க்கை சிக்கலான இடியாப்பம் தான்..,😉 அதில் அன்பு என்னும் தேங்காய்ப் பாலை கலந்தால் சுவைக்கும்.!😝 http://pbs.twimg.com/media/Cqy_YUHUIAAElww.jpg | ||
💜ஆராதனா💜 @im6adhana | ||
மூட்டை தூக்கியாச்சு உன்ன காப்பாத்துவேனு நம்பித்தான் தொடரப்படுகிறது காதல்.. கல்யாணத்துக்குப்பிறகு ஒரு முட்டை வாங்ககூட நகரமறுக்குது கால்கள்.. | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தோனி கிட்ட பர்மிசன் கேட்டுட்டு பேட்ட தூக்கி காமிச்சான் பாத்தீங்கள.. அது வளர்ர புள்ள.. தொழில் கத்துக்கற மொற! | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
வரதட்சணையாக என்னஎன்ன கொண்டுவந்தாயென,புதுமருமகளிடம் கேட்கும் இந்தஉலகம்! எதையெல்லாம் நீ இழந்துவிட்டு, இங்கு வந்தாயென,யாரும் கேட்கமாட்டாங்க😥🙏 | ||
0 comments:
Post a Comment